<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
புதிதாக பதவி பெற்றிருக்கும் டைட்டன் அவர்களூக்கும், பதவி உயர்வு பெற்ற ஜே.எம், அனுசுயா மற்றும் சூரியத்தமிழன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#42
|
|||
|
|||
நிர்வாக குழுவில் புதிய இணைவாளருக்கும், பொறுப்புயர்வு பெற்றவர்களுக்கும், இதர மாற்றங்களங்களுக்கும் வாழ்த்துகளும் வரவேற்புகளும்.
|
#43
|
||||
|
||||
எனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
|
#44
|
||||
|
||||
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புதிதாக பொறுப்பேர்க்கும் அனைத்து நிர்வாக உருப்பினர்களுக்கு எனது வழ்த்துக்கள். வத்சலா
__________________
************************************** ?செய்ய முடிந்தவன் சாதிக்கிறான் ?செய்ய முடியாதவன் போதிக்கிறான் ************************************** |
#45
|
|||
|
|||
இத் தளத்தின் நிர்வாக உதவியாளராக தேர்ந்தெடுக்ப் பட்டுள்ள நண்பர் டைட்டன் அவர்களையும் கண்கானிப்பாளர்களாக பதவி உயர்வடைந்த நண்பர்கள் அனுசுயா, ஜேஎம் மற்றும் சூரியத் தமிழன் ஆகியவர்களையும் மனமாரா வாழ்த்தி பாராட்டுவதோடு அவர்கள் பணி சிறக்க அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்க காத்திருக்கும் அநபாயன்.
|
#46
|
|||
|
|||
மாற்றங்கள் அருமை, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...
|
#47
|
|||
|
|||
டைட்டனுக்கு எனது வாழ்த்துக்கள்.
மன்றம் மென்மேலும் வளர, வளம் பெருக இது போன்ற மாற்றங்கள் அவசியம் தான், பதவி உயர்வு பெற்ற மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் |
#48
|
|||
|
|||
பதிவி உயர்வு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் பங்களிப்பே எமது தளத்தின் சிறப்பு. மீண்டும் வாழ்த்துக்கள.
|
#49
|
||||
|
||||
புதிதாக பொறுப்பு ஏற்க வரும் நண்பர் titan னுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெறும் நண்பர்கள் anusuya, JM, sooriyathamizhan மற்றும் தள கண்காணிப்பாளர் Blue Eye ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்....இவர்களின் சேவை நம் லோகத்திற்கு தேவை. போட்டி களத்திற்கான கூடுதல் பொறுப்பு ஏற்கும் மேற்பார்வையாளர் நண்பர்கள் Hayath, smartman, asho,ஆதி ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நம் காமலோகத்தின் காவலர்களாக,சரியான நேரத்தில் சரியான முடிவுகளை நம் காமலோக மேம்பாட்டிற்காக எடுக்கும் xxx guy,துணை நிர்வாகி Kanchanadasanஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வணக்கங்கள். |
#50
|
|||
|
|||
புதிய நிர்வாகிகள் குழுவிற்கு சர்வாதாரி வாழ்த்துக்கள்.
தலைமை நிர்வாகி எப்போது தாய்நாடு வருகிறீர்கள்.?? |
|
|
|