<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
Show Signature-ஐ Enableசெய்துவிட்டு Show Images-ஐ மட்டும் Disable செய்துவிட்டால் சிக்னேச்சரில் உள்ள எழுத்துக்கள் மட்டும் தெரியும். படம் சுட்டியாகத் தெரியும். |
#12
|
|||
|
|||
எப்படியோ!
இப்படி ஒரு திரி ஆரம்பித்து நண்பர்கள் பயனடைய உதவ காரணமாக இருந்த 'ஆண்ட்டி மேனியா'விற்கு நன்றிகள். இன்னும் ஆண்ட்டி மேனியா எத்தனை ரூபத்தில் எந்தெந்த பகுதியிலெல்லாம் வரப்போறாளோ.. தெரியல! ரசி.. திரியை ஆண்ட்டி மேனியா ஸ்பெஷலுக்காக அர்ப்பணித்து விடுங்கள். (நன்றிக்கடனுக்காக!)
__________________
|
#13
|
|||
|
|||
மிக்க நன்றி, அய்யா, மிக்க நன்றி !
|
#14
|
|||
|
|||
Quote:
ஓய் ரசியண்ணே இதை முதல்ல சொல்லாம உட்டுட்டீங்களே!! |
#15
|
|||
|
|||
எல்லாத்தையும் தெளிவா புட்டுப் புட்டு வெச்சிருக்கீக. நன்றி அண்ணே...
|
#16
|
||||
|
||||
ஆஹா...
இதை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ரசி. நான் கூடுதலாக வேலை இடத்தில் காமலோக பகுதிக்கு போய் கதைகள், கவிதைகள் என்று படிப்பதுண்டு. நீங்கள் சொன்ன மாதிரி அவதார், மற்றும் படங்களை தெரியாமல் செய்தால் எனக்கு நல்லது
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#17
|
|||
|
|||
நிச்சயம் இந்த விஷயங்கள் புதியவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் நல்ல ஒரு தீர்வாக இருக்கும்.
ஆண்டி மேனியாவால் கிடைத்திருக்கும் படைப்புக்களை, மிக நல்ல விஷயமாக இந்த திரியை சொல்லலாம். பல பேருக்கு சங்கடங்களை ஏற்படுத்திய விஷயத்துக்கு, எல்லோருக்கும் விளங்கும்படி செய்த நண்பருக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும். |
#18
|
|||
|
|||
அலுவலகத்தில் பணி புரியும் காமலோக நண்பர்களுக்கு பயனுள்ள ஒரு நற்செய்தி. ஆலோசனைக்கு மிக்க நன்றி.
|
#19
|
|||
|
|||
நான் வேலை நேரங்களில் காமலோகம் வருவது இல்லை. ஆனாலும் மிகவும் உதவிகரமான பதிப்பு. ஐந்து நட்சத்திர வாழ்த்துக்கள்.
|
#20
|
|||
|
|||
உபயோகமான தகவல், நன்றி ரசி
|
|
|
|