<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
21-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது காமலோகத்திற்கு வாழ்த்துக்கள். தமிழர்களோடு காமம் பகிர்ந்து கொள்ள அமைக்கப் பட்ட அழகான மேடை இது. திரும்பிப் பார்க்கையில் வியப்பாகவே இருக்கிறது.
இதை ஒரு தவமுயற்சியாக எடுத்து இன்று வரை இத்தனை உள்ளங்களை இணைத்து அவரவரின் உள் மனதில் தேங்கிக் கிடக்கும் காம உணர்ச்சிகளுக்கு வடிகாலாக கொடுத்து வரும் தலைவர் அவர்களுக்கும், அன்று முதல் இன்று வரை அவருக்கு துணை நின்று உதவிகள் செய்து வரும் நண்பர்களுக்கும், இன்றும் தோளில் தூக்கி வைத்து இரவு பகல் பாராமல் இயக்கிக் கொண்டிருக்கும் மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர் மற்றும் நிர்வாக நண்பர்களுக்கும் மிக்க நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்! மூத்த உறுப்பினர்களுக்கு அளித்துள்ள சலுகைகள் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகது. அதே போல் தண்டனை பெற்றவர்களுக்கும் இது ஒரு மறுவாழ்வாக அமையவும் உள்ளது. பங்களிக்க முடியாத ஆனால் அதே சமயம் இந்தக் காமலோகத் துடிப்பிலே சேர்ந்திசைக்க வேண்டும் என்ற நண்பர்களுக்கும் கட்டணச் சலுகை கிடைத்துள்ளது. மொத்ததில் இவையெல்லாம் காமலோகத்தை இன்னும் சிறப்புறச் செய்யும் என்பதில் சந்தோஷமே, அதற்கும் காமலோக நண்பர்கள் சார்பாக நன்றி! |
#12
|
||||
|
||||
அன்றே நம் தலைவர் வகுத்துள்ள விதிமுறைகளால் தான் இன்றும் நம் தளம் சூரியனை போல பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. தலைவருக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
21ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் காமலோகத்திற்கும், நம் தளத்தை கட்டுகோப்புடன் வழி நடத்தும் நிர்வாகிகள், தொடர்ந்து பங்களிப்புகள் கொடுத்துவரும் படைப்பாளிகள், பக்க பலமாக இருக்கும் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தள நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! மேலும் இன்னும் பல தலைமுறைகள் கடந்தாலும் இவ்வுலகம் இயங்கும் காலம் மட்டும் நம் லோகமும் இயங்கும் என்பதில இவ்வித ஐயமும் இல்லை. ஓயாத கடல் அசை போல தொடரட்டும் லோக பயணங்கள்.... இந்த சிறப்புமிக்க தளத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#13
|
||||
|
||||
உண்மையில் வியப்பிற்குரிய சாதனை. இவ்வளவு நாட்கள் கட்டுக்கோப்புடனும், சீரிய செயல்பாட்டுடனும் ஒரு தளத்தை நடத்துவதென்பது மிக மிக கடினம். இத்தலத்தின் தலைமை நிர்வாகி xxxGuy மற்றும் அணைத்து மேற்பார்வையாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
__________________
- பினீஷ்! |
#14
|
|||
|
|||
வணக்கம் .நண்பர்களே.
21 ம் ஆண்டில் மிளிர்ந்து கொண்டிருக்கும் காமலோகத்தில் நானும் ஒரு அங்கத்தினராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மூத்த உறுப்பினர்களுக்கு சலுகைகள் அளித்தது போல இல்லாமல். என்னை போன்ற புதியவனுக்கும் எதாவது சிறு சலுகைகள் அளித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். |
#15
|
|||
|
|||
20 ஆண்டு நிறைவு பெரிய சாதனை. நல்ல பல பரிசுகள் அறிவித்து இருக்கிறீர்கள். மூத்த உறுப்பினர் என்ற முறையில் எனக்கும் ஒரு பரிசு உள்ளது என்று நினைக்கிறேன். சூப்பர் !!
|
#16
|
||||
|
||||
21 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் லோகத்துக்கு வாழ்த்துக்கள்.. இந்த அழகிய தருணத்தில் லோகத்தில் கை கோர்த்திருக்கிறோம் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது..
இந்த நீண்ட நெடிய பயணத்துக்கு உறுதுணையாக தோள் கொடுத்து துணையாக வரும் மேற்பார்வையாளர், நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#17
|
||||
|
||||
21 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நமது லோகம் இன்னமும் இளமையாக மிளிர்கிறது என்பதில் சந்தேகமே இல்லை !
தலைமை நிர்வாகிக்கும் தள நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#18
|
||||
|
||||
இளமை துள்ளும் 21 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் நம் காமலோகத்திற்கு நான் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளத்தை தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் தலைவர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகம் அறிவித்திருக்கும் சலுகைகளை தேவைப்படும் மூத்த உறுப்பினர்களில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#19
|
|||
|
|||
பாராட்டுகளும் வா
ழ்த்துகளும் சொல்லி என்னுடைய நன்றி அறிதலையும் பணிவுடன் சமர்ப்பணம் செய்கிறேன்! |
#20
|
||||
|
||||
21 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோக செல்லத்துக்கு எனது வாழ்த்துக்கள் நாமும் உம்முடன் கூட வர வழி துணையாய் எங்களை வழி நடத்தும் தலைமை அவர்களுக்கும், நிர்வாக உறுபினர்கள் அனைவரையும் நன்றிகளை கூறிக்கொள்கிறேன். இந்த ஆண்டில் புது உறுபினர்கள் அதிகமாய் சேர்ந்து உள்ளார்கள் உங்களையும் வரவேற்கிறேன். நன்றி.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
|
|
|