<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
எல்லாவற்றையும் விட தளம் சிறப்பாக செயல்படுவது தான் முக்கியம்,இதற்காக ஏற்படும் சில அசௌகரியங்களை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம்.....
|
#12
|
|||
|
|||
எங்களை போன்ற புதியவர்களுக்காக நீங்கள் செய்த தியாகம் என்னை மகிழ்விக்கிறது
|
#13
|
||||
|
||||
லோகம் நேற்று மெதுவாக வேலை செய்தது, என்ன காரனம் என்று தெரியாமல் இருந்தேன். இன்று தலைவர் தந்த விளக்கத்திற்கு பிறகு காரனம் தெரிந்து கொன்டேன். புதியவர்கள் சேரும் போது இத்தனை சிக்கல்கள் வருகிறதா? விரைவில் அனைத்து வசதிகளை தலைவர் தந்து விடுவார். நாங்கள் பொருமையாக காத்திருப்போம். நன்றி தலைவரே
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#14
|
||||
|
||||
கண்டிப்பாக பொறுத்துக்கொகிறோம் தாங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது நன்மைக்கே
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#15
|
|||
|
|||
புதிவர்களை நம் தளத்தில் அழைத்துகொள்வதனால், சில வசதிகளை தற்காலிகமாக இழக்க நாங்களும் தயார்தான்..
|
#16
|
|||
|
|||
ஓகோ எனக்கு நமது தளம் திறக்க.. சில சமயம் மறுப்பது இதனால் தானா..
அறிவிப்பிற்கு நன்றி.. தளம் செயல் பட தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு.. எப்பொழுதும் ஆதரவு உண்டு... வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#17
|
|||
|
|||
உங்கள் அனைத்து முயற்சிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்
|
#18
|
|||
|
|||
அப்படியே ஆகட்டும் தலைவரே. நீங்கள் சொல்வது சரிதான் புதிதாய் வந்த எங்களை போன்றவர்களுக்கு வழி அமைத்து கொடுப்பதற்கு பல வசதிகளை குறைப்பு எங்களுக்கு மகிழ்ச்சி. அதை மற்ற உறுப்புனர்களும் ஏற்றுக் கொள்வது அதைவிட மகிழ்ச்சி...
|
#19
|
|||
|
|||
நல்ல யோசனை தலைவரே. நானும் இது சரி என்றே நினைக்கிறேன்
|
#20
|
|||
|
|||
தளம் " HANG-UP" ஆவது, பல தடவை " LOG-IN" செய்ய வேண்டிய நிர்பந்தம், தளம் குறைந்த வேகத்தில் செயல்படுவது போன்ற பல குறைபாடுகள் களையப்பட்டு தளம் சீராகவும் வேகமாகவும் இயங்குவதற்கு தலைமை நிர்வாகியின் இந்த நடவடிக்கைகள் மிகவும் துணை புரியும் என எதிர்பார்க்கிறேன்.
ALL THE BEST. |
Tags |
சில , படுகின்றன , முடக்கப் , வசதிகள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|