<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
தோழி, இந்த அன்பை பார்க்கும்போது உங்களின் தகுதி குறித்த மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. வாழ்த்துக்கள். வெற்றிபெற்ற மற்ற தோழர்களுக்கும் வாழ்த்துக்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#12
|
||||
|
||||
முதல் மூன்று இடங்களை பிடித்த நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#13
|
|||
|
|||
மலர், சவால் ராணியாக ஜொலிப்பதற்க்கு என் வாழ்த்துக்கள், நீங்கள் இது போல நிறைய சவால் கதைகளை சந்திக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
|
#14
|
|||
|
|||
சவால் ராணி மகுடம் அணிந்து தங்கவாசலுக்குள் நுழையும் தோழி மலருக்கு என் வாழ்த்துக்கள்
|
#15
|
||||
|
||||
பரவலாக கவனிக்கப்பட்ட எழுத்தாளராய் வாசகர் போட்டியில் ஜொலித்த மலர் நிர்வாக சவாலில் தங்க ராணியாய் பிரகாசிக்கிறார். வாழ்த்துகிறார்.
என்றும் உயிர்ப்புடன் இருக்கும் விஜி வீட்டுல கதையெழுத ஒரு மெஷீன் வைத்திருப்பதாக கேள்வி. உண்மையா? போட்டியில் பங்கேற்ற நான்கு பேருமே வெற்றியாளர்கள் தாம். இது என்னுடைய ஸ்பெஷல் வேண்டுகோளாய் சேர்ந்து கொள்கிறேன். தினமும் லோகம் வந்த காலத்தில் உடனுக்குடன் நடப்பதை அறிய முடிந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. ஒரே நாளில் பல வாசல்களில் பல திரிகள் கடகடவென புதியதாய் திறக்கபடுகின்றன. இதில் முக்கியமான திரிகளை மறந்தோ அல்லது கவனிக்கமாலோ போய் விடும் சூழல் எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இப்படி பலருக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#16
|
|||
|
|||
போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
|
#17
|
|||
|
|||
தங்க வாசலை நோக்கி வரும் தோழி மலருக்கு எனது பாராட்டுகள்.
|
#18
|
||||||||||||||
|
||||||||||||||
வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
நல்ல கதையை போட்டிக்கு தேர்ந்தேடுத்து நிர்வாக போட்டிக்கு வைத்து, தகுந்த நேரத்தில் வாக்கேடுப்பை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக முடித்தும்வைத்த asho அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இத்தொடர் சவால் போட்டிக்கு வைத்த போதே சொன்னேன் இது ஒரூ அருமையான கதை ஆகவே போட்டியாளர்கள் அனைவரின் கதைகளும் சிறப்பாக இருக்கும் என்றேன். அது போலவே அனைவரின் தொடர்ச்சிகளும் மிகச்சிறப்பாகவே இருந்தது. வாக்கெடுப்பில் கலந்து கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது.. இது எனக்கு சிறிது மனச்சங்கடத்தை ஏற்படுத்துகின்றது.. நாங்கள் எழுதுவது எல்லாம் உங்களுக்கே.. உங்கள் அலுவல் பணி காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை.. அதை ஏற்கிறேன். குறைந்தபட்சம் ஒரு நிமிடம் செலவு செய்து வாக்களிக்களாமே.. நீங்கள் அவ்வாறு வாக்களித்து இருந்தீர்களானால் இந்நேரம் விஜி சவால் ராஜா ஆகியிருப்பார் என்பது என் கணிப்பு.. வரும் நிர்வாக சவால் போட்டிகளில் அதிகம் பேர் தவறாது கலந்து கொண்டு வாக்களியுங்கள் என்பது இந்த தோழியின் அன்பு வேண்டுகோளாகும்.. மிக்க நன்றி! மீண்டும் காய்ச்சல் அதனாலேயே முடிவு பார்க்க வந்ததும் லேட்.. உங்களுக்கு நன்றி சொல்லவும் லேட். தோழியை மன்னிக்கவும். என்றும் நட்புடன், மலர். Last edited by PUTHUMALAR; 10-12-09 at 08:13 PM. |
#19
|
|||
|
|||
சந்தோசமாக இருக்கிறது மலரின் வளர்ச்சியை பார்க்கும் போது. வாழ்த்துக்கள் மலர். மேலும் பல கதைகள் படைத்து பல பட்டங்கள் வாங்க உங்க நண்பன் ஜெயாவின் வாழ்த்துக்கள். பங்கு பற்றிய அனைவருக்கும் எனது நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்
|
#20
|
|||
|
|||
போட்டி தொடரில் வெற்றிப் பெற்று தங்க வாசலை அடையும் திரு.மலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த கதையில் வேனில் பயணம் செய்யும் போது ஏறக்குறைய எல்லா கதைகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும் மலர் அவர்களின் முடிவு மட்டுமே மாறுப்பட்டு இருந்தது. இந்த வித்தியாசமான முயற்சி தான் அவருக்கு இந்த வெற்றியை கொடுத்து இருக்கிறது. தொடர்ந்து இது போல் வெற்றிப் பெற வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற மலருக்கு நட்சத்திர வாழ்த்துக்களுடன் சிறு அன்பளிப்பு. இரண்டாம் இடம் வந்த நண்பர் விஜி அவர்களுக்கும், நண்பர் 1234fivesix அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இவர்கள் வந்த பிறகு தான் இருமுனை போட்டி நான்கு முனை போட்டியானது. தொடரும் வேகம் பெற்றது. இந்த நேரத்தில் நண்பர் பசீர் அவர்களுக்கும் நாம் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். படிக்கும் கதைகளுக்கு பின்னூட்டம் இடுங்கள். தவறாமல் வாக்களியுங்கள். உங்கள் ஆதரவே நல்ல படைப்பாளிகளை வெளிச்சம் இட்டு காட்டும். உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்ததாலும், அலுவல் நிமித்தமாக துபாய் சென்றதாலும் ஒரு வாரமாக இங்கு வர இயலவில்லை. தாமதமான பின்னூட்டம். மன்னிக்கவும்.நன்றி. Last edited by pintoo3; 13-12-09 at 04:47 PM. |
Tags |
சவால் , நவம்பர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|