<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
மேம்படுத்த வேண்டியவை
மேம்படுத்த வேண்டியவை
நான் காமலோகத்தில் மொத்தம் ஐந்து கதைகள் பதித்துள்ளேன். அதில் மூன்று கதைகள் மேம்படுத்த வேண்டியவை என்ற தலைப்பின் கீழும், 2 புதியவர் கதைகள் பகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்த வேண்டியவை கீழே உள்ள கதைகள் வருமாறு: 1. பஸ்ஸில் பயணம் செய்யும்பொழுது இந்த கதையை 12.06.08இல் எழுதி பதிப்பு செய்தேன். அதன்பிறகு, என்னுடைய கதை மேம்படுத்த வேன்டியவை என்ற பதிப்பின் கீழே வந்ததால் மறுபடியும் இந்த கதையை 20.06.08இல் தவறுகளை திருத்தியும், 50 வரிகளுக்கு குறையாமலும் மறு பதிப்பு செய்துள்ளேன். 2. நண்பனின் செல்லக்குட்டி இந்த கதையை 13.06.08இல் எழுதி பதிப்பு செய்தேன். அதன்பிறகு, என்னுடைய கதை மேம்படுத்த வேன்டியவை என்ற பதிப்பின் கீழே வந்ததால் மறுபடியும் இந்த கதையை 22.06.08இல் தவறுகளை திருத்தியும், 50 வரிகளுக்கு குறையமலும், " நண்பனின் மகள் " என தலைப்பிட்டு எழுதிய கதையில் தகாத உறவு இருப்பதை உணர்ந்து கதைக்கு " நண்பனின் செல்லக்குட்டி " என பெயரிட்டு கதையை மாற்றி அமைத்து மறு பதிப்பு செய்துள்ளேன். 3. வாழை தோப்பில் நடந்தது என்ன இந்த கதையை 14.06.08இல் எழுதி பதிப்பு செய்தேன். அதன்பிறகு, என்னுடைய கதை மேம்படுத்த வேன்டியவை என்ற பதிப்பின் கீழே வந்ததால் மறுபடியும் இந்த கதையை 22.06.08இல் தவறுகளை திருத்தியும், 50 வரிகளுக்கு குறையாமலும், தனித்தனியாக பதிப்பு செய்ததை ஒன்றாக இணைத்து மறு பதிப்பு செய்துள்ளேன். இப்படியாக மேலே குறிப்பிட்ட கதையை மேம்படுத்தியும் என் கதைகள் இன்னும் மேம்படுத்த வேன்டியவை பகுதியிலேயெ இருக்கிறது. இந்த கதைகள் எப்பொழுது புதியவர் கதைகள் பகுதிக்கு செல்லும்? மேம்படுத்த வேண்டியவை என்ற பகுதிக்கு கதையை மாற்றும்பொழுது, அந்த கதையில் மேம்படுத்த வேண்டியவை என்ன என்பதினை தெரிவித்தால் என்னை போன்ற கதை எழுதும் புதியவர்களும் தங்களுடைய தவறுகளை பின்னம்பிறகு செய்யாமல் இருக்க உதவி செய்யுங்களேன். நான் மேலே குறிப்பிட்ட என் கதைகள் மூன்றினையும் புதியவர் பகுதியில் உள்ள புதியவர் கதையில் சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி. |
#2
|
||||
|
||||
இந்த மாதிரி தனிப்பட்ட வேண்டுகோளுக்கு நிர்வாக உறுப்பினருக்கு PM கொடுத்தாலே போதுமே, இப்படி தனியாக ஏன் திரி ஆரம்பித்து திரிகள் எண்ணிக்கையை அதிகரிக்கிறீர்கள். உங்கள் கதைகள் உரிய இடத்திற்கு மாற்றப்பட்டது.
இனி இம்மாதிரி தனிப்பட்ட தளத்து மற்ற நண்பர்களுக்கும் உபயோகமில்லாத தகவலுக்காக இந்த பகுதியில் திரி ஆரம்பிக்காதீர்கள் நண்பர்களே. இந்த திரி பூட்டப்படுகிறது.
__________________
|
Tags |
மேம்படுத்த , வேண்டியவை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|