<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #101  
Old 11-03-10, 11:12 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
காமலோக வரலாற்றில் முதல் முதல் முறையாக தனக்கு தானே பாராட்டு திரி ஆரம்பித்தமைக்கும் 10,000 பதிவுகளை கடந்து இந்த வயதிலும் வீர நடை போட்டு கொண்டிருக்கும் எங்கள் கொள்ளுதாத்தா வாத்தி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள்

எங்கப்பா வாத்தியின் பேவிரட் அசோவை இன்னும் இந்த பக்கம் காணோம் ஏதாவது ஸ்பெசலாக தயார் செய்து கொண்டு இருக்கிறாரா
  #102  
Old 11-03-10, 11:21 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
வாழ்த்துக்கள் வாத்தியார் சாரே! லோகத்தில் இணைந்த நாள் முதல் இன்று வரை எனக்கும் இன்ன பிற நண்பர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக / ஆதர்ஷபுருஷனாக இருப்பதை விட பெரிய சாதனை எதுவும் உண்டோ சாரே! 10000 கூட ஒருவேளை யாராலாவது எட்டக் கூடிய சாதனையாக இருக்கலாம். ஆனால் 'எல்லோருக்கும் வாத்தியாக' வாழ்ந்து காட்ட உங்களைவிட்டால் யாரால் முடியும்? இன்று போல் என்றும் வாழ்க வாத்தியே!
  #103  
Old 12-03-10, 12:09 AM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
Join Date: 29 Jul 2003
Location: ஐரோப்பிய மையம்
Posts: 13
My Threads  
வாழ்த்துகள் வாத்தியாரே, எதிலும் எங்கும் நிறைந்திருக்கும் எம்வாத்தியார் 10000ம் அடிச்சதும்(பதிவு மக்கா) இல்லாம அதை புதுமையா தானே போட்டு பளசு என்றாலும் இளசு என்று தெம்பா நிக்கிறார்.

10000 பதிவுகளுக்கு 10000 இ காசு கொடுக்க மனம் இருந்தாலும் லோகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வெறும் 2 சைபர்களை மட்டும் குறைத்து 100 இ-காசு அன்பளிப்பு
  #104  
Old 12-03-10, 10:08 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
பின்னூட்டம் தாமதமாகவே கொடுங்கள், ஆனால் எழுத்துப் பிழையை மட்டும் அவசரமாக மாற்றிவிடுங்கள். பொருள் மாறுகிறது.

Quote:
Originally Posted by sakthim View Post
வாழ்துகள், விரிவான பின்ண்டம் விரைவில்
  #105  
Old 12-03-10, 11:41 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
நண்பர் ஓவாவுக்கு வாழ்த்துக்கள்...
1000க்கே இங்கு விழி பிதுங்குகிறது..
  #106  
Old 12-03-10, 06:19 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
வாழ்த்துக்கள் வாத்தியார்.

காமலோக மார்க்கண்டேயன் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
  #107  
Old 13-03-10, 07:15 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
என்னைப்போலவே பலருக்கு எட்டாக்கனி பத்தாயிரம் பதிப்புகள்.

எந்த பலன்களையும் எதிர்பாராமல், என் கடமை கதைகளை/படைப்புகளை எல்லாம் வாசிப்பது, பின்னூட்டமிடுவது என்று மட்டுமே செயல்படும் உன்னதமான வாத்தியார்.

இன்னும் லோகத்தில் பல மைல்கல்களை உருவாக்கி அடுத்தவர்களை அதை முறியடிக்க செய்து பல மாணவர்களை உருவாக்கவேண்டும் என்று வேண்டுகிறேன். உங்களின் தங்கவாசல் குடைச்சல்கள் மட்டும் உங்களோடு ( இப்போதைக்கு நானாவும் வேறு சேர்ந்து கொண்டிருக்கிறார், அவரோடும் ) முடியட்டும்.

அடுத்த ஆயிரம் எப்போது வாத்தியாரே..

வணக்கங்களுடன் வாழ்த்துகள்.
  #108  
Old 13-03-10, 07:52 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
பின்னூட்டம் தாமதமாகவே கொடுங்கள், ஆனால் எழுத்துப் பிழையை மட்டும் அவசரமாக மாற்றிவிடுங்கள். பொருள் மாறுகிறது.
ஹு

மாற்றி ஆகி விட்டது வரிபுலி, சுட்டி காட்டியதுக்கு நன்றிகள்.

அடுத்து நீங்க எப்ப 10000 தொட போறீங்க?

இப்ப எல்லாம் உங்க கருத்தில் நல்ல முதிர்சி தெரிகிறது.தொடருவும்.

வாத்தியார் பாடம் கீது போட்டாரா?
  #109  
Old 14-03-10, 10:11 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,307
iCash Credits: 677,524
My Threads  
வாத்தி என்ன தலைப்பு இது, ஏதோ _______ பதவி அடைந்து விட்டார் என்பது போல, நன்றாக இல்லை. யாராவது சுட்டிக்காட்டுவார்கள் என்று பார்த்தேன். சக்திம், தப்பாக சுட்டிக்காட்டி பின்னர் திருத்தி கொண்டார்.

லோகத்திலே வாத்தியார் 10,000க்கும் மேலே அதிக பதிவுகள் செய்துள்ளார் என்பதும் எனக்கு தெரியும் (பிரைவேட் மெசேஜ்ம் சேர்த்து தான் சொன்னேன்).

வாத்தியாரும் நானும் வெளியே ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டாலும், உண்மையிலே நண்பர்கள் தான். அது வெளியே தெரியாதபடி காட்டிக்கொள்ளவே லோகத்தில் பதிவுகள். நேராக திட்ட முடியாதல்லவா.

வாத்தி இன்னும் பல பதிவுகள் இட்டு முதலிடத்திலே இருக்க வாழ்த்துக்கள் என்று பதிக்க மாட்டேன், அடுத்து ஒருத்தர் முதலில் வந்து வாத்தி ஒவர் டைம் போட்டு பதிவுகள் செய்யனும்.
__________________
  #110  
Old 10-05-10, 11:37 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
பத்தாயிரம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அவருடைய பின்னூட்டமும், கருத்துக்களும் இல்லாத திரிகளே இல்லை என்று சொல்லலாம். லோகத்துக்கு அவரது தொண்டு தொடர வேண்டும். எதையும் தாங்கும் இதயம், சொல்ல வந்ததை தயங்காமல் சொல்லுதல் ஆகியவை வாத்தியின் ஸ்பெஷல்கள். பத்தாயிரம் என்பது அவரின் உழைப்பின் அடையாளம்.

இன்னும் பல ஆயிரங்களை கடக்க வாழ்த்துக்கள் ஜி.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:28 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,