<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
இந்த தவறை சரிசெய்வது எப்படி.......?
இரண்டுமுறை ஒரே பதிப்பை ரசி கேம்ரான் சவால் கதை 4 ஆம் பாகத்தில் பதித்துள்ளீர்கள். அது காமலோக விதிப்படி தவறு. சரி செய்து விடவும்................... இது எனக்கு வந்த அறிவுறுத்தல்....
இந்த தவறை சரிசெய்வது எப்படி , எதிர்காலத்தில் இதுபோல தவறை செய்யாமல் தவிர்ப்பது எப்படி என எனக்கு மூத்த அங்கத்தினர்களோ இல்லை, மரியாதைக்குரிய நிர்வாக உருப்பினர்களோ எனக்கு அறிவுறுத்துவார்களா ? |
#2
|
|||
|
|||
இண்டர் நெட் கனெக்சன் பிரச்சனையால் இது போல் நடக்கும். இது போன்ற சமயங்களில் ஆன்லைனில் இருக்கும் நிர்வாக உருப்பினர்களிடம் சொன்னால் சரி செய்துவிடுவார்கள். ஆனால் சிலர் வேண்டுமென்றே ஒரே திரியில் இரண்டு முறை கருத்து பதிவார்கள். அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு.
ஒரு பதிவை பதியும் போது சேவ் டிராப்ட் முதலில் செய்து கொள்ளுங்கள். உங்கள் நெட் பிரச்சனை இருக்கிறது என்றால் பதிவு செய்வதற்கு முன் ஒரு காப்பி எடுத்து கொள்வது நல்லது. இதற்கு எல்லாம் தனித்திரி தொடங்குவது சரியில்லை. தனிமடலில் கேட்டிருக்கலாமே? |
#3
|
||||
|
||||
jaya6,
cena_fan சொன்னது போல், மிதவேக இண்டர்னெட் கனெஷன் இருப்பவகள், இன்னும் பதியவில்லையே என்று மீண்டும் post பொத்தானை அமுக்குவதால் இப்படி ஒரே செய்தி 2 முறை வாய்ப்புகள் வர காரணமாகிறது. அப்படி வரும் பட்சத்தில், அப்போது ஆன் லயனில் இருக்கும் நிர்வாக உருப்பினருக்கு தனி மடல் அன்பினால் அவர்கள் அதை சரி செய்து விடுவார்கள். இல்லையேல்.... அப்படி வந்த 2டாவது பதிப்பில், தேதியும், நேரமும் தெரியும் வலது பக்க மூலையில் ஒரு சிகப்பு முக்கோண பெட்டிக்கும் ஒரு ஆச்சர்ய குறி இருக்கு தானே அதை சொடிக்கினால் நீங்களே அந்த போஸ்டை ரிப்போர்ட் செய்து, நீக்கும் படி செய்தி அனுப்பலாம். இதற்கெல்லாம்... தனி திரி துவங்காதீர்கள். அப்போது ஆன் லயனில் இருக்கும் நிர்வாக உருப்பினர்களிடம் தனிமடலில் கேளுங்கள், இல்லையேல்.. அப்போது ஆன் லயனில் இருக்கும் தங்கவாசல் உருப்பினர்களிடம் கேளுங்கள் அவர்கள் விளக்கம் தருவார்கள். நன்றி. |
#4
|
|||
|
|||
#5
|
|||
|
|||
மிகவும் பயனுள்ள தகவல் !
இந்த முறையில் பிழையைத் திருத்துவது என்பது உண்டு என்று இன்றைக்குத்தான் எனக்கு தெரியவந்தது ! சந்தேகத்தை வெளிப்படையாகக் கேட்ட நண்பர் jaya6 அவர்களுக்கு நன்றி ! பதில் அளித்த மூத்த ஆசிரியர்கள் , அன்பர்கள் cena_fan, ஆதி, mouse1233 அவர்களுக்குப் பாராட்டுக்களும், நன்றியும், வாழ்த்துக்களும் ! |
Tags |
சரிசெய்வது , தவறை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|