<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
பிள்ளையார்பட்டி ஹீரோவுக்கு நாளை பர்த்டே,
உலகெங்கும் உள்ள இந்து நண்பர்களுக்கு் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் , இந்த வருடம் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பிள்ளையார் அருள வாழ்த்துகிறேன். Last edited by tdrajesh; 13-09-18 at 08:54 AM. |
#2
|
|||
|
|||
இந்து தோழர்களுக்கு் / தோழிகளுக்கு் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !!
கோலுகட்டையை நன்றாக சாப்பிட்டு ... விநாயகர் சதுர்த்தி கொண்டடுஙள் |
#3
|
||||
|
||||
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
உலகமெங்கும் அமைதியும் சமத்துவமும் சகோதரத்துவமும் வளர இந்நன்நாளில் பிரார்த்தியுங்கள்
__________________
|
#4
|
|||
|
|||
Last edited by mouse1233; 02-09-08 at 09:38 AM. |
#5
|
|||
|
|||
நண்பர்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்
|
#6
|
|||
|
|||
இது போல நண்பர்கள் சொன்னால் தான், என் போல வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு நம் தமிழ்த்திருநாட்டில் நடக்கும் இனிய திருவிழாக்கள் தெரிகிறது....
தகவலுக்கு நன்றி நண்பரே.. |
#7
|
|||
|
|||
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
|
#8
|
|||
|
|||
காமலோகம்.காம் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய விநாயகசதுர்த்தி நல்வாழ்த்துகள்...
|
#9
|
|||
|
|||
பங்காளிக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்
|
#10
|
||||
|
||||
வினாயகர் சதுர்த்தியா? கலைஞர் டிவியில் விடுமுறை தினம் என்றல்லவா விளம்பரம் செய்கிறார்கள்
|
|
|
|