<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#101
|
|||
|
|||
அருமை நண்பர் காம கேடி அவர்களின் 9000 தமிழ் பதிப்புகளுக்கு என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மே 2013ல் மூவாயிரம் பதிப்புக்கள். நான்கு ஆண்டுகளில் மேலும் ஆறாயிரம். பிரமிக்க வைக்கும் வேகம். மிக விரைவிலேயே 10000 மற்றும் 20000 என்று மேலும் மேலும் முன்னேறிச்செல்ல வாழ்த்துக்கள். நான் நேற்றே பார்த்தேன். நாளை திரியை தேடலாம் என்று இருந்தேன். நண்பர் ராஜேஷ் முந்திக்கொண்டார். அவருக்கும் நன்றி.
வாடி வதங்கி பின்னூட்டங்களுக்கு ஏங்கி நிற்கும் படைப்புகளுக்கு ஓடி ஓடி பின்னூட்டங்கள் தந்து அவர்களை மன மகிழ்ச்சியில் பாடி ஆடி நிறைவாக துள்ள வைக்கும் அருமை நண்பர் காம கேடி அவர்களின் 9000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் பல கோடி. |
#102
|
|||
|
|||
நண்பரும் சிறந்த பின்னூட்டம் பதியும் வாசகர்களில் ஒருவருமான kamakedi அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அவர் பணி மேலும் சிறக்க என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
நண்பருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெரியோர்களே தாய்மார்களே !அவர் பணி மேலும் மேலும் சிறக்க நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெரியோர்களே தாய்மார்களே ! Last edited by Nallavan1010; 10-08-17 at 11:23 AM. |
#103
|
||||
|
||||
நண்பர் காமகேடியார் அவர்களின் 9000 அற்புதப் பின்னூட்டப் பதிவுகளுக்கு பாராட்டுக்கள். அடுத்து ஐந்து இலக்க பதிவுகள் எனும் சாதனையை கூடிய சீக்கிரமே கடக்கவும் வாழ்த்துக்கள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#104
|
||||
|
||||
தன் முத்தான பதிவுகளால் 9000 எட்டிய காமக்கேடி விரைவில் 10000 எட்டி ஒரு டிஜிட்டை ஏத்த வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#105
|
|||
|
|||
என்னை வாழ்த்திய அன்பு நண்பர் TDR , தன்னுடைய வாழ்த்தை மட்டும் குறிப்பிட்டதோடல்லாமல் இதற்க்கு முன் வாழ்த்திய பலரின் சிறந்த பாராட்டுக்களை சுட்டிக்காட்டியது எனக்கு இன்னும் உற்சாகத்தை தருகிறது. நன்றி ராஜேஷ் அண்ணா.
வாழ்த்துக்களோடு ஒரு புதிய பட்டத்தையும் சுட்டிய நண்பர் ஹெர்மிக்கும் என் நன்றி. இந்த கொங்கு நாட்டில்தான் வாத்தியார் எனும் புலி இருக்கிறார். அவரின் திறமைக்கு முன் நான் ஒரு சிறுநரி. எதற்கும் ஒரு கவிதை படைக்கும் நல்லவன் அண்ணா, இந்த முறையும் ஒரு கவிதையால் என்னை வாழ்த்தியதற்கு நன்றி. இது போல் மேலும் என்னை வாழ்த்திய நண்பர்கள் விஜெகன், ஸ்லோ, வாத்தியார் ஆகியோருக்கு என் நன்றி. உங்கள் அனைவரின் அன்புக்கும் என் நன்றிகள். |
#106
|
|||
|
|||
நண்பர் காமகேடியை வாழ்த்துவதற்கு அனுபவமில்லை அதனால் வணங்கி ஆசி பெற்று கொள்கிறேன்.
|
#107
|
|||
|
|||
ஹலோ மேடி, உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களிடம் இருந்து இன்னும் நிறைய படைப்புக்களை எதிர்பார்க்கிறேன் நண்பரே.
|
#108
|
||||
|
||||
புதிய சாதனை படைத்த நண்பர் காம கேடிக்கு பாராட்டுக்கள், கூடிய விரைவில் ஐந்து இலக்க பதிப்புக்களை எய்த வாழ்த்துக்கள்...!
|
#109
|
|||
|
|||
9000 பதிவை கடந்த நண்பர் காமக்கேடிக்கு என் மனமார்ந்த வாழ்துகள்.
|
#110
|
||||
|
||||
கா கே-விற்கு கா.ராவின் வாழ்த்தட்டுக்கள்..
|
|
|
|