<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 02-11-08, 12:18 PM
cpl2000 cpl2000 is offline
User inactive for long time
 
Join Date: 09 Aug 2008
Location: Ajman, UAE
Posts: 910
My Threads  
தளம் சிறக்க, நாங்களும் உதவ ரெடி, நாங்கள் ஏதும் செய்ய வேண்டுமா?

பொறுத்தார் பூமி ஆள்வார், இங்கே, பொறுத்தால், பூமி (லோகம்) சிறக்கும்
  #12  
Old 02-11-08, 01:37 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
தளம் மேம்படுத்தப்பட்டால்தானே இன்னும் பல அரிய வாய்ப்புகள் கிட்டும்... இதற்காக சில மணித்துளிகளை இழக்க நாங்க தயார்..
  #13  
Old 02-11-08, 01:54 PM
sweet_rajini_2006 sweet_rajini_2006 is offline
*Reactivated on 26/9/12
 
Join Date: 25 Nov 2006
Posts: 1,327
My Threads  
இதெல்லாம் ஒரு தடங்கலே இல்லை தல. இது கூட பொறுக்க மாட்டோமா என்ன !!!
  #14  
Old 03-11-08, 12:55 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
எங்களது நலனுக்காக அயராது உழைத்து எங்களுக்கு உள்ள ரீதியாக மகிழ்ச்சியளிக்கும் உங்களது பணிக்காக சில நிமிடங்கள் என்ன சில நாட்கள் கூட காத்திருக்க தயார்...
  #15  
Old 03-11-08, 12:59 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
தலைவரே உங்கள் சீறிய பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

ஒரு சந்தேகம்...

தள மேம்பாட்டு பணி நடைபெற்றவுடன், எங்கள் கணக்கில் உள்ள பதிப்புக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதா?

அதற்கும், இதற்கும் துளிக்கூட சம்பந்தமில்லை, எனவே வீன் பயம் வேண்டாம் - அசோ

Last edited by asho; 03-11-08 at 09:13 AM.
  #16  
Old 03-11-08, 01:26 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,557
My Threads  
தலைமை நிர்வாகி அவர்களே,

தள மென்பொருள் மேம்பாட்டு பணி சிறப்பாய் நடந்தேற வாழ்த்துக்கள்.

எங்கள் ஒத்துழைப்பு என்றும் உண்டு. தகவல் தந்தமைக்கு நன்றி.
  #17  
Old 03-11-08, 01:33 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
தலைமை நிர்வாகி அவர்களே!

மென்பொருள் மேம்பாட்டுப் பணி நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்!

இதற்குத் தேவையான ஒத்துழைப்பு நல்கக் கடமைப் பட்டுள்ளோம், இந்த அவசியமான வேலைக்காக!

நன்றி!
  #18  
Old 03-11-08, 08:09 AM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
தலைமை நிர்வாகி அவர்களே,

காமலோக மென்பொருள் மேம்படுத்துதல் பணி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.

மென்பொருள் மேம்படுத்துதல் காரணமாக சில மணி நேரமோ அல்லது பல மணி நேரங்களையோ தடைபட்டால் அதற்க்காக பொறுத்து இருக்கிறோம். அதே சமயத்தில் எந்த நேரத்தில் தடைபடுகிறது என்ற கால அட்டவணையும் நிர்வாகம் அறிவித்தால், காமலோக நண்பர்களுக்கு வசதியாக இருக்கும். ஏனென்றால், தடைபடும் நேரம் அறியாமல் காமலோக நண்பர்கள் தங்கள் படைப்புகளை (கதை அல்லது கருத்துக்கள்) படைக்கும்பொழுது அது காமலோக பதிவில் பதியாமல் போனால் படைப்பாளிகளுக்கு ஏமாற்றம் அடைய வாய்ப்பு இருக்கிறது அல்லவா!!!

அதனால், நிர்வாகம் தடை படும் கால அட்டவணையை பதித்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
  #19  
Old 03-11-08, 10:31 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
விரைவில் நடந்தேற இனிதே நடந்தேற எனது ஒத்துழைப்பு உண்டு.

Quote:
Originally Posted by sunrise View Post
அதனால், நிர்வாகம் தடை படும் கால அட்டவணையை பதித்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
அந்த சமயங்களில்

"நிர்வாக பணிகள் நடந்து கொண்டிருக்கிறது" என்ற செய்தி முன் பக்கத்திலேயே வரும் உதயசூரியன், ஆகவே கவலை வேண்டாம்.

Quote:
Originally Posted by sunrise View Post
மென்பொருள் மேம்படுத்துதல் காரணமாக சில மணி நேரமோ அல்லது பல மணி நேரங்களையோ தடைபட்டால் அதற்க்காக பொறுத்து இருக்கிறோம். அதே சமயத்தில் எந்த நேரத்தில் தடைபடுகிறது என்ற கால அட்டவணையும் நிர்வாகம் அறிவித்தால், காமலோக நண்பர்களுக்கு வசதியாக இருக்கும். ஏனென்றால், தடைபடும் நேரம் அறியாமல் காமலோக நண்பர்கள் தங்கள் படைப்புகளை (கதை அல்லது கருத்துக்கள்) படைக்கும்பொழுது அது காமலோக பதிவில் பதியாமல் போனால் படைப்பாளிகளுக்கு ஏமாற்றம் அடைய வாய்ப்பு இருக்கிறது அல்லவா!!!
அதனால் தான் பதிக்கும் முன் ஒரு முறை நகல் எடுத்துக் கொள்ளுங்கள்.

நான் பல நேரங்களில் நீண்ட கருத்து எழுதி போஸ்ட் செய்யும் போது இணைப்பு துண்டிப்பாலோ வேறு பிரச்சனையாலோ இழக்க நேரிடும். ஆகவே அதை சப்மிட் செய்யும் முன் ஒரு முறை நகல் செய்துக்கொள்வேன்.

அதுவுமில்லாமல் திரியிலேயே உங்கள் பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று நிர்வாகி சொல்லியிருக்கிறாரே. எதற்கும் ஒரு முறைசேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

Last edited by வரிப்புலி; 03-11-08 at 10:44 AM.
  #20  
Old 03-11-08, 11:30 AM
pmn pmn is offline
*Reactivated on 12/9/11
 
Join Date: 15 Nov 2006
Posts: 213
My Threads  
முன்னறிவிப்பிற்கு நன்றி. சில தளங்களில் இம்மாதிரி அறிவிப்பு செய்யாமல் upgrade செய்யும்போது என்ன நடக்கின்றது என்றே தெரியாது. நம் காமலோகம் அப்படியல்ல.
Closed Thread

Tags
மாதம் , காமலோகம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,