<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #61  
Old 19-09-15, 08:40 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 560
iCash Credits: 14,230
My Threads  
அனைவருக்கும் இன்முகம் காட்டி நல்ல நட்பு பாராட்டும் ஹர்மிக்கு 5000 பதிவுகள் கடந்தமைக்கு என்னுடைய வாழ்த்துகள்!
Reply With Quote
  #62  
Old 20-09-15, 04:07 AM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,251
iCash Credits: 12,168
My Threads  
சல்மான் ஹெர்மியின் 5000 பதிப்பைக் கேட்டு மகிழ்ந்தேன்... சீக்கிரம் 10000 போட வாழ்த்துக்கள் நண்பா.
Reply With Quote
  #63  
Old 20-09-15, 05:14 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
வாழ்த்துகள் ஹெர்மி, நீங்கள் இது போல் இன்னும் பல ஆயிரம் பதிப்புகளை அனாயாசமாய் கடந்து செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
Reply With Quote
  #64  
Old 20-09-15, 06:46 AM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
5000 பதிப்புகள் என்ற மைல்கல்லைக் கடந்து சாதனைப் பயணத்தில் மேலும் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும் நண்பர் ஹெர்மி அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
Reply With Quote
  #65  
Old 20-09-15, 08:25 AM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 745
My Threads  
5000 தரமான பதிப்புகளைப் படைத்து சாதனை புரிந்த ஹெர்மி நண்பருக்கு பாராட்டுகளுடன் சிறிய பரிசு!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #66  
Old 20-09-15, 08:41 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
அமைதியின் திரு உருவம் சாரி மறு உருவம்ன்னு நல்லா பில்டப்பு பண்ணி வச்சிருக்காங்க. மக்கா நீங்க அவ்வளவு அமைதியானவரா!!!1

அவ்வப்போது ரெகுலரா கதைகள் தந்து கொண்டிருந்த நீங்க இப்ப கதையே தருவதே இல்லை. அலுவலகத்தில் பிசியாக இருந்தாலும் தினமும் லோக கடமையை தவறாது செய்யுறீங்க.

என் கதைக்கு எப்போதும் உங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்ப்பேன். நான் எதிர்பார்ப்பது போல் கதையின் முக்கியமான அம்சத்தை சொல்லி என்னை உற்சாக* படுத்தும் உங்களுக்கு, நீங்கள் 5000 தொடும் இந்த நேரத்தில் என் மனமார்ந்த வாழ்த்தினையும் நன்றியையும் சொல்லி கொள்கிறேன்.
Reply With Quote
  #67  
Old 20-09-15, 09:04 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,711
My Threads  
5000 பதிப்புகள் என்ற சாதனையை புரிந்து பயணத்தை தொடரும் நண்பர் ஹெர்மிக்கு என் பாராட்டுகள். இன்னும் பல்லாயிரம் பதிப்புகளை கடந்துச் செல்ல வாழ்த்துகள்.
Reply With Quote
  #68  
Old 20-09-15, 03:02 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,691
iCash Credits: 66,325
My Threads  
5000 பதிப்புகளைக் கடந்து கலக்கிக் கொண்டு இருக்கும் நண்பர் ஹெர்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் அதிக ஆயிரம் பதிப்புகள் பதித்து எங்களை மேன்மேலும் மகிழ்ச்சி அடைய வைக்க வேண்டுகிறேன்.

கூடிய சீக்கிரமே வேளையும் வேலையும் ஒத்துழைக்க, உங்களின் கனவான வாசகர் சவால் போட்டியை சிறப்புடன் நடத்திட என் பிரார்த்தனைகள்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #69  
Old 20-09-15, 11:55 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

5000 கடந்த நண்பர் ஹெர்மிக்கு இனிய வாழ்த்துக்கள்! "அபாயம் நெருங்காதே" நிர்வாக சவாலில் பங்கெடுப்பீர்கள் என்று நினைத்தேன்! வராமல் ஏமாற்றி விட்டீர்கள்! 'திகில் இரவு'க்குப் பின் க்ரைம் காங்க் மீண்டும் இணைவது எப்போதோ?
Reply With Quote
  #70  
Old 21-09-15, 11:21 PM
கண்ணன்76 கண்ணன்76 is offline
Bronze Member (i)
 
Join Date: 04 Jan 2005
Location: சென்னை
Posts: 447
iCash Credits: 1,930
My Threads  
5000 பதிவுகள் கடந்த அருமை நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன்

என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்....
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:16 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,