<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
பிண்டு ஒரு மண்டு என வித்தியாசமான தலைப்பிலேயே கவனை ஈர்ப்பு செய்தவர். நகைச்சுவையில் அடுத்ததடுத்து பதிந்த கதைகள் ஒருவகை. அமைதியாக இருந்தாலும் நாசூக்கான பாணி பின்னூட்டங்கள் ஒருபக்கம் வந்துகொண்டேதான் இருக்கும். ஒரு படைப்பை ரசனையாக கையாள்வதில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டாலும் தொடர்ந்து முயற்சிக்காமலிருப்பது சுயசோம்பலின் விளைவு.
லோகத்தில் இணைந்த முதலாம் ஆண்டு நிறைவில் மூன்று ஆயிரங்கள் தொட்ட நண்பர் பிண்டூ இன்னும் பல ஆயிரங்களை கடக்க வாழ்த்துக்கள். |
#22
|
||||
|
||||
3000 கடந்த நண்பர் பின்ட்டூவிற்கு நல் வாழ்த்துக்கள்!
|
#23
|
|||
|
|||
3000 த்தை தாண்டி, 4000க்கு அருகில் இருக்கும் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#24
|
|||
|
|||
அதற்குள் 4000 போட்டுத்தள்ளிவிட்டார்.
இப்பத்தான் 3000-த்துக்கு திரி ஆரம்பித்தது போல் இருக்கிறது. அதற்குள் 4000 போட்டுத்தள்ளிவிட்டார். மாதா மாதம் இதை அப்டேட் பண்ணவேண்டுமோ என்று நினைக்கும் அளவுக்கு புயலாக சென்று கொண்டிருக்கும் நண்பர் பிண்டூவை வாழ்த்துகிறேன். |
#25
|
|||
|
|||
நண்பர் பிண்டூவின் 4000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.
இவரும் ஒரு வேகத்துல தான் போயிட்டிருக்காரு போல! உற்சாகமான பதிப்புகள் மூலம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வரும் நண்பர் பிண்டூவின் 4000 பதிவுகளுக்கு வாழ்த்துவதில் மகிழ்ச்சியே! இவரது 4000-ஆவது பதிப்பை 'ஆண்ட்டி மேனியா'வில் கதையாக போட்டு போட்டிக் களத்தை கவுரவித்திருக்கிறார். அதற்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
|
#26
|
|||
|
|||
பிண்டூ ரெம்ப ரெம்ப சாரிங்க..எப்படி இதுவரைக்கும் இந்த திரி பக்கம் வராமல் இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை.
பிண்டூவின் மூவாயிரம் மற்றும் நான்காயிரம் பதிப்புகள் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஸ்பெஷல். பிண்டூவே ரொம்ப ஸ்பெஷல் தான். லோகத்தில் எனக்கு கிடைத்த நண்பர்களில், அற்புதமான நண்பர்களில் பிண்டூவும் ஒருவர். பிண்டூவின் எழுத்துக்களை, அந்த எழுத்துக்களில் தெரியும் வளர்ச்சியை படிப்படியாக பார்த்துக்கொண்டு வந்தவன் என்கிற வகையில் பிண்டூவின் ஒவ்வொரு பதிப்புமே எனக்கு ஸ்பெஷல் தான். ரொம்ப நெருக்கமான பதிப்புகள் தான். பெருமையானவைகள் தான். என்னுடைய அதிகபட்ச சவால் கதைகள் ரெக்கார்டை பிண்டூ உடைத்ததில் அவரை விட அதிகமாக நான் சந்தோஷப்பட்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். லைவ்லியான எழுத்துக்கள், அற்புதமான சென்ஸ் ஆப் ஹ்யூமர், மெச்சூரான பின்னூட்டங்கள் என்று ரொம்பவே மெருகேறியிருக்கும் பிண்டூவை வாழ்த்துவதில் பெருமிதமடைகிறேன். ஒரே ஒரு ரிக்வஸ்ட் பிண்டூ..அதீதமாக யோசிக்காதீர்கள். மீண்டும் வழக்கம் போல தொடர்ந்து எழுதுங்கள். |
#27
|
|||
|
|||
நண்பருக்கு வாழ்த்துக்கள். 4000 த்தை தாண்டியமைக்கு..!
|
#28
|
|||
|
|||
எனது மனமார்ந்த பாராட்டுகள் பின்டூ இன்னும் பல ஆயிரம் படைப்புகள் படைக்க எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்
|
#29
|
|||
|
|||
4000 பதிப்புகளை கடந்த
நண்பர் பிண்டுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் இதே வேகத்தில் பதிப்புகளை பதிக்க வாழ்த்துகிறேன் |
#30
|
|||
|
|||
பிண்ட்டூ ஒரு நல்ல நண்பர், சவால் போட்டியில் கதைகளாக சுட்டு தள்ளியவர். எல்லா படைப்புகளையும் படித்து எல்லோரையும் உற்சாகம் ஊட்டுபவர். இப்போது புதியவர்களையும் உர்சாகம் ஊட்டிக் கொண்டிருக்கிறார். 4000ம் கண்டதற்கு என் வாழ்த்துக்கல். இன்னும் பல ஆயிரம் கான வாழ்த்துக்கள்.
|
Tags |
3000 , பதிப்புகளைக் , வாருங்கள் , வாழ்த்துவோம் , வாழ்த்துக்கள் , கடந்துவிட்டார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|