<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 04-03-12, 12:42 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,153
My Threads  
மார்ச் மாத கதைகள் திருவிழா (காமலோக 11-வது ஆண்டு துவக்க நாள்)

மார்ச் மாத கதைகள் திருவிழா
(காமலோக துவக்க நாள் கொண்டாட்டம்)

காமலோக படைப்பாளர்களே,

இன்று 04 மார்ச் 2012 நமது காமலோகம் தனது 11-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். நமது தளம் ஆரம்பிக்கப்பட்டு... 10 ஆண்டுகள் நிறைவுறுவதையும், 11-ஆம் ஆண்டு துவங்குவதையும் இந்த மாதம் முழுவதும் 'கதைகள் திருவிழாவாக' சிறப்புற கொண்டாடி மகிழ்ந்திட வாருங்கள்..!

இந்த மாதம் பதிக்கப்படும் கதைகளுக்கு 'சிறப்பு பரிசுகள்' தலைமை நிர்வாகி அவர்களால் ஏற்கனவே '10-ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட சலுகைகள்' திரியில் பல சலுகைகளுடன் சேர்த்து அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இங்கே தனியே 'கதைகள் திருவிழா' திரியாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த மார்ச் மாதம் முழுவதும் காமலோகத்தின் ஒவ்வொரு படைப்பாளியும் திருவிழாவை தங்கள் படைப்புகளால் அலங்கரிக்குமாறும், நமது தள வாசகர்களை கதைகளால் மகிழ்வித்து திக்கு முக்காடச் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

கதைகள் பதிக்கும் முறைகள்:
  • காமக் கதைகள், தகாத உறவுக் கதைகள், தீவிர தகாத உறவுக் கதைகள் என எந்த வகை கதைகளும் படைக்கலாம்.
  • கதைகளை அதற்குரிய வாசல்களில் முறையே பதிக்க வேண்டும்.
  • கதையின் தலைப்பில் '10-ஆம் ஆண்டு நிறைவு விழா' என்று குறிப்பிடவும்.

பரிசுகள்


மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் முடிவடையும் கதைகள் வழக்கம் போல் 'மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில்' பங்கு பெற்று அதற்குரிய பரிசுகளை பெறும்.

சிறப்பு பரிசுகள்

  • ஒரு பாகம் முதல் மூன்று பாகங்கள் வரையிலான கதைகளுக்கு தலா 500 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும்.
  • மூன்று பாகங்களுக்கு மேல் எழுதப்படும் ஒவ்வொரு கதைக்கும் தலா 1000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும்.
  • ஒரு வருடத்திற்கும் மேலாக தொடராமல் இருக்கும் உங்கள் கதைகளை... மீண்டும் தொடர்ந்து எழுதி, முடித்து வைக்கும் பட்சத்தில் ஒவ்வொரு கதைக்கும் தலா 1000 ஐகேஷ்கள் தனியே வழங்கப்படும்.

    * மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிவுறும் கதைகள் மட்டுமே மேலே அறிவிக்கப்பட்டுள்ள 'சிறப்பு பரிசுகளை' பெற தகுதி பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும்,

இந்த மாத நிர்வாக சவால் போட்டிக்கு நமது தளத்தின் மரியாதைக்குரிய 'தலைமை நிர்வாகி xxxGuy' அவர்களின் கதை 'சவால் மூலக்கதையாக' வைக்கப்பட்டுள்ளது. அந்த சவால் போட்டியில் கலந்து கொண்டு 'தொடர்ச்சிகள்' எழுதியும் இந்த மாத திருவிழாவை சிறப்பிக்கலாம்.

மார்ச் '2012 மாதம் ஒரு சவால் போட்டி (10-ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு சவால் > இங்கே

மார்ச் மாத நி.சவால் போட்டி முடிவில் வழக்கமான பரிசுகள் வழங்கப்படுவதோடு, மூலக்கதையின் ஆசிரியரான 'xxxGuy' அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப தொடர்ச்சியை எழுதும் 'ஒரு படைப்பாளிக்கு' அவர்கள் வழங்கும் 'சிறப்பு பரிசும்' உண்டு.

காமலோக திருவிழா; இது நம்ம லோக திருவிழா

கதைகள் படைப்போம்; பரிசுகள் குவிப்போம்

ஒவ்வொருவரும் வாருங்கள்; ஒன்றாய் மகிழ்ந்திருக்கலாம்
__________________

Last edited by பச்சி; 04-03-12 at 02:22 PM.
Reply With Quote
  #3  
Old 04-03-12, 02:24 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,408
My Threads  
பல நாட்களாய் தொடராமல் இருந்த எனது 'தேவதை வாழும் வீடு' தொடரினை இந்த பத்தாம் ஆண்டு கொண்டாட்ட தருணத்தில் முடித்து விடுகிறேன். ராமின் தீம்புழல் கோட்டை கதை பாதிப்பில் நானும் ஒரு சரித்திர நெடுந்தொடரை ஆரம்பிக்கும் ஆவலில் இருக்கிறேன். முடிந்தால் அதுவும் மார்ச் மாதத்திலே தொடங்கி விடுவேன். தவிர லோகத்தின் பத்தாண்டு சிறப்பு கொண்டாட்ட மாதத்திற்காக ஒரு சிறுகதையினையும் தட்டச்சு செய்ய ஆரம்பித்து விட்டேன்.
Reply With Quote
  #4  
Old 04-03-12, 03:37 PM
spiderman spiderman is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Posts: 205
My Threads  
விரைவிலேயே ஒரு கதை பதித்து பரிசு பெற ஆவலாக உள்ளேன் .
Reply With Quote
  #5  
Old 04-03-12, 03:47 PM
demkae demkae is offline
*Reactivated on 21/12/16
 
Join Date: 28 Aug 2010
Location: இந்தியா
Posts: 2
My Threads  
கண்டிப்பாக நானும் ஒரு கதை படைக்க ஆவலோடு உள்ளேன். இந்த முறை கண்டிப்பாக முயற்ச்சி செய்கிறேன்.

10 -ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடி சிறப்பிப்போம்
Reply With Quote
  #6  
Old 04-03-12, 04:59 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
மீண்டும் மீண்டும் இந்த காமலோகத்தின் வளர்ச்சிக்கும், தளத்தை கடந்த 10 வருடங்களாக சிறப்பாக நடாத்தி, எங்கள் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து, எங்கள் தேவையின் அர்த்தம் புரிந்து சிறப்பாக நடாத்தி தளத்தை உருவாக்கி தந்தமைக்கு நன்றிகள். இனிவரும் காலமும் எங்களுக்கு இந்த தளம் எல்லாவித மகிழ்ச்சிகளையும் தருவதற்கு மனதார வாழ்துகிறேன்.

என்னால் எழுதப்பட்டு முடிவு பெறாத கதையை இந்த மாத இறுதிக்குள் பதிந்து இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முனைகிறேன்.
Reply With Quote
  #7  
Old 04-03-12, 05:27 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
பதினோராம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் தருனத்தில் நான் ஒரு அக்டிவ் யூஸராக இருப்பதையிட்டுப் பெருமைப் படுகிறேன்.
நம் தலைமை நிர்வாகி முக்குறியோனுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தத் தருனத்தில் பங்கு கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

நானும் ஏதாவது பண்ணி பரிசு வாங்கலாம்னு ஆசையா இருக்கு...
முயற்சி பண்றேன்...
இயர் என்டு, ஸ்டாக் டேக்கு, அப்டீ இப்டீன்னு இந்த மாசம் ஆபீஸ்ல கொஞ்சம் டைட்டான மாசமா வேற இருக்கு..... பார்ப்போம்....
Reply With Quote
  #8  
Old 04-03-12, 06:33 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
இன்று தீ.த.உ பகுதியில் 'வரது எனக்கு வருது' என்ற தொடரைத்தொடங்கி முதல் பாகத்தைப் பதித்துவிட்டேன். இம்மாத முடிவுக்குள் மொத்தம் ஐந்தாறு பாகங்கள் பதித்து முடித்துவிடுவேன்.

காமக்கதைகள் பகுதிக்கு ஒரு நாலு பாகத் தொடரை எழுத கரு ரெடி. உரு கொடுக்கமுடியுமா என்று பார்க்கவேண்டும்.
Reply With Quote
  #9  
Old 04-03-12, 08:12 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 275,808
My Threads  
ரொம்ப நாளாக நினைத்து கொண்டிருந்த ஒரு கதையின் கருவுக்கு ஓரளவுக்கு வடிவம் கொடுக்க முயற்சித்துள்ளேன் அதன் முதல் பாகத்தையும் கொடுத்து விட்டேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லி கொள்கிறேன்

இன்னும் பல ஆண்டுகள் காமலோகம் சிறப்புற்று இருக்க மனமார வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #10  
Old 04-03-12, 09:41 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: இலங்கை
Posts: 6,262
My Threads  
பத்தாண்டுகள் காமச்சேவையில் எந்த பலனையும் எதிர்பார்க்காது நிலைத்து நிற்கும் காமலோகத்துக்கு முக்கியமாக தலைமை நிர்வாகி முக்குரியோனுக்கு வாழ்த்துக்கள்.

நானும் ஏதாவது செய்ய ஆவலோடு உள்ளேன். மனமும் நேரமும் இடம் கொடுத்தால் ஒரு கை பார்க்கலாம்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:56 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,