<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதலிடம் பெற்று மீண்டும் சவால் ராஜாவாக மகுடம் சூட்டியிருக்கும் நண்பர் ட்டி.டி.ராஜேஷ்க்கும்,
நெருக்கமான போட்டியில் இரண்டாமிடம் பெற்றிருக்கும் நண்பர் ’அய்யா அம்மணி’ புகழ் விஜெகனுக்கும், நெஞ்சார்ந்த பாராட்டுகள்! கோக் எடுங்க கொண்டாடுங்க! |
#12
|
|||
|
|||
செப்டம்பர் மாத சவாலில் பங்கு கொண்டு சிறப்பான தொடரை தந்து லோகத்தில் எட்டாவது முறையாக சவால் ராஜாவாக முடிச் சூடப்பட்டு வெற்றித் திருமகனாக வலம் வரும் இனிய நண்பர் ராஜேஷூக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
ராஜாவாக முடிச் சூடப்படாவிட்டாலும் அழகு தமிழில் நல்லதொரு தொடரை தந்து நம்மை மகிழ்வித்து இரண்டு வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கிய கணியூரின் அன்புக்கனி நண்பர் ஜகனும் வெற்றியாளரே என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை, அவருக்கும் என் நெஞ்சம் நிரைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும. இப்போட்டியினை செம்மையுற நடத்தி முடித்த நிரவாகி அசோவுக்கும் மற்ற ஏனைய நிர்வாகத்தினருக்கும் பாராட்டுக்கள். |
#13
|
||||
|
||||
எதிர்பார்த்தபடியே இந்த முறை சவால் போட்டி கடினமாக இருந்தது ! ..
அந்த வகையில் இருவருமே வெற்றியாளர்களே என்றாலும் முதலிடம் பிடித்த நண்பர் ராஜேஷுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் அடுத்து வந்த நண்பர் ஜெகனுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#14
|
||||
|
||||
போட்டியில் கதைகளை பதித்த இருவர்க்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
குடிமகன் |
#15
|
|||
|
|||
எட்டு முறை சவால் ராஜா விருது பெற்ற தம்பி ராஜேஷுக்குப் பாராட்டுகள். இரண்டே வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் இழந்து இரண்டாம் பரிசு பெற்ற தம்பி ஜகனுக்கு வாழ்த்துகள்.
இப்போது தொடங்கியுள்ள இந்த மாதச் சவால் (நிர்வாக சவால்) போட்டியில் இன்னும் அதிக எண்ணிக்கையில் படைப்பாளிகள் கலந்துகொள்ளவேண்டும். இப்போது சேர்ந்த புதுமுகங்களில் பலர் திறமைமிக்க படைப்பாளிகளாகப் பரிணமிக்கிறார்கள். இவர்கள் இப்போட்டியில் கலந்துமொள்ள வேண்டுகிறேன் |
#16
|
||||
|
||||
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற tdrajesh க்கும், அவரின் மிக அருகில் வாக்குகள் பெற்று ஆறுதலைப் பெற்ற vjagan க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#17
|
|||
|
|||
சவால் ராஜா ராஜேசுக்கு வாழ்த்துகள்.
|
#18
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் டிடிஆர் அவர்களுக்கும் சற்றே பின் தங்கி இரண்டாம் இடம் வந்த நண்பர் விஜகன் அவர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
|
#19
|
|||
|
|||
சவால் போட்டியில் வெற்றிவாகைச் சூடிய வசூல் ராஜா .. அட டங் சிலிப்பு... சவால் ராஜா டி ராஜேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
மிகச் சமீபத்தில் வாக்குகள் பெற்று வாய்ப்பினைத்தவற விட்டாலும் ஜகன் அவர்களையும் அவரது திறமைக்காகவும் படைப்புக்காகவும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் வழங்கிச் சிறப்பிக்கிறேன். இந்நேரத்தில் எனது சிறு வருத்தத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டி இருக்கிறது. பல்லாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட நமது மாமன்றம் தினந்த்தோறும் நூறுபேருக்கும் மேலாவது உறுப்பினர்களின் வருகை கொண்ட நமது லோகம் இந்த வாக்கெடுப்பில் வெறும் 38 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இது உண்மையில் வருந்தவேண்டிய ஒன்றே. நான் இணைந்த புதிதில் வாக்கெடுப்புத் தொடங்கியபோதிலும் எனது வாக்கினைச் செலுத்தி எனது கடமையைச் சரிவரச் செய்தேன். ஆனால் பெரும்பாலானோர் இதைச் செய்யத் தயங்கி ஒதுங்கியது ஏன்..? கற்பூரம் காட்டி முனுமுனுத்து மந்திரம் சொல்லி நமக்குப் பிரசாதம் தரும் அர்ச்சகருக்குக் கூட தட்சிணையாக சிறிது பணம் வைத்து மதிக்கிறோம். இங்கே படைப்பாளிகள் தமது அரும்பெரும் நேரத்தையும் திறமையையும் முன்னிருத்திப் படைப்புகள் வழங்கி நம்மை மகிழ்விக்கிறார்கள். அவர்கள் நம்மிடம் பணத்தையோ பொருளையோ கேட்டு நிற்பதில்லை. அவர்கள் மூலம் நமது மனம் மகிழ்கிறது. அதற்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு ..? ஐந்துவரிப்பின்னூட்டமும் வாக்கெடுப்பின் போது நம் கடமையைச் செய்யவேண்டும் என்னும் நமது பொறுப்பான செயலும் மட்டும்தான்.. அதை நாம் சரிவரச் செய்கிறோமா என்பதை ஒவ்வொரு உறுப்பினரும் மனதுக்குள் கேட்டுக்கொண்டு சிந்தித்து செயல்படுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். அடுத்த வாக்கெடுப்பில் ஒரு நூறு வாக்குகளாவது விழவேண்டும் என்பதை நம் நோக்கமாகக் கொண்டு அனைவரையும் ஊக்குவித்தும் நினைவூட்டியும் செயல்படுவோமாக.. ஆமென். |
#20
|
||||
|
||||
குரு சொன்னதை வழி மொழிகிறேன்!
|
|
|
|