<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 01-06-08, 10:22 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,279
iCash Credits: 674,476
My Threads  
முதல் சித்திரக் கதை போட்டி முடிவு

நண்பர்களே..! நண்பிகளே..!!

நமது தளத்தில் சோர்ந்துள்ள சித்திரக்கதை பகுதியை சுறுசுறுப்பாக சித்திரக் கதை (படக்கதை) போட்டிக்கு ரெடியா?, என்ற நமது நிர்வாகியின் திரி மூலம் சித்திரக்கதைக்கான வருடாந்திர போட்டி புதிதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி போட்டியில் பங்கேற்ற கதைகளில் சிறந்த முதல் 3 இடத்தில் வந்த கதைகளை நமது நிர்வாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து, பின்னர் பொது வாக்கெடுப்பிற்கு சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்க போட்டி வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.

மூன்றாவது இடத்திற்கு இரண்டு கதைகள் ஒரே மதிப்பென் பெற்றதால் அவை இரண்டுமே போட்டிக்கு சேர்த்து மொத்தம் 4 கதைகள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்தப் போட்டியில் மொத்தம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 99 பேர், அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றிகள்.

அந்த போட்டியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பெயரும், அவர்கள் பெற்ற வாக்குகள் விவரங்கள் இதோ:

1) cembi.. .. .. .. 35 வாக்குகள்

2) பில்லா .. .. .. ..30 வாக்குகள்

3) கமல் .. .. .. .. ..20 வாக்குகள்

4) xmanmathan.. .. ..14 வாக்குகள்


cembi இந்த போட்டிக்காக ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் தந்தாலும் அவரின் முன்னொருநாள்.. முழுமதியில் ஒரு முதலிரவு! என்ற கதை தான் போட்டியில் வென்றது.

வெற்றி பெற்ற உறுப்பினர் cembi-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் வெற்றிக்கு பரிசாக சிறந்த சித்திரக்கதை மெடலையும், 1000 ஐகேஷ் வெகுமதி பெறுகிறார். இவர் முன்னரே தங்க வாசல் உறுப்பினராகவும், காமலோகம்.அமையில் உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இடத்தில் இடத்தில் உள்ள பில்லா அவர்களுக்கும் வாழ்த்துக்கள், 500 இபண வெகுமதி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

முன்றாம் இடத்தை பிடித்த கமல் அவர்களுக்கு வாழ்த்துக்கள், இவருக்கு 300 இபணம் வெகுமதி அளிக்கப்படுகிறது.

இந்த போட்டி குறித்து அறிவிக்கப்பட்ட நிர்வாகியின் அறிவிப்பு திரியின் படி போட்டியில் கலந்து கொண்ட் அனைவருக்கும், அவர் ஜூனியர் மெம்பராக மட்டும் இருக்கும் பட்சத்தில் வெண்கலவாசல் அனுமதி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கு கதைகள் படைத்தவர்களில் nxixsxax என்பவரை தவிர எல்லோரும் முன்னரே வெண்கலவாசல் அனுமதிக்கு மேல் பெற்றிருப்பதால், nxixsxax என்பவருக்கு மட்டும் வெண்கல வாசல் அனுமதி வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த வருடாந்திர போட்டிக்கான சித்திரகதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...


பின் குறிப்பு :
இந்த போட்டி வாக்களிப்பு திரியை பார்த்து, ஆனால் வாக்களிக்காத நண்பர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தலைமை நிர்வாகி வசம் தரப்படும். அடுத்தடுத்த போட்டிகளில் வாக்களிக்காதவர் அனுமதி குறைப்பு செய்யப்படும். இனி தளத்தில் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து வாக்கெடுப்பு போட்டிகளும் அவசியம் உள்நுழைபவர் பார்த்து செல்லும்படி செய்யப்படும்.
__________________
  #2  
Old 01-06-08, 10:26 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
வெற்றி பெற்ற அனைத்து நன்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
Quote:
Originally Posted by asho View Post
பின் குறிப்பு :
இந்த போட்டி வாக்களிப்பு திரியை பார்த்து, ஆனால் வாக்களிக்காத நண்பர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தலைமை நிர்வாகி வசம் தரப்படும். அடுத்தடுத்த போட்டிகளில் வாக்களிக்காதவர் அனுமதி குறைப்பு செய்யப்படும். இனி தளத்தில் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து வாக்கெடுப்பு போட்டிகளும் அவசியம் உள்நுழைபவர் பார்த்து செல்லும்படி செய்யப்படும்.
அசோ நிர்வகத்தின் இந்த நடவடிக்கை கண்டிப்பாக அவசியமானது இதனால் வோட்டு போடுபவர்கலின் என்னிக்கை கண்டிப்பாக அதிகரிக்கும் அது படைப்பாளிகளுக்கு இன்னும் உற்ச்சாகம் தரும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை
  #3  
Old 01-06-08, 10:49 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
வெற்றி பெற்ற செம்பிக்கும் கமலுக்கும் nxixsxax எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்......

எனக்கும் தான்
  #4  
Old 01-06-08, 10:49 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,700
My Threads  
வெற்றி பெற்ற செம்பிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், அடுத்தடுத்த இடங்களில் வந்த பில்லா,கமல்,எக்ஸ்மன்மதன் ஆகியவர்கள் அடுத்தடுத்த போட்டியில் வெற்றிப் பெற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
  #5  
Old 01-06-08, 11:19 AM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  #6  
Old 01-06-08, 11:59 AM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
வெற்றி பெற்ற செம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...

இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த பில்லா, கமல் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்...

போட்டியில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்...
  #7  
Old 01-06-08, 12:08 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 559
iCash Credits: 14,091
My Threads  
போட்டியில் முதலிடம் வென்ற செம்பிக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவர்தம் கடின உழைப்பிற்கும் நன்றிகள் பல.
  #8  
Old 01-06-08, 12:34 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
போட்டியில் முதலிடம் பெற்ற செம்பி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இரண்டாம் இடம் பிடித்த பில்லா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

மூன்றாம் இடம் பிடித்த கமல் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
நான்காம் இடம் பிடித்த Xmanmathan அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

வெண்கல வாசலுக்கு அனுமதி பெற்று முன்னேறும் நிசா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
போட்டியில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
  #9  
Old 01-06-08, 01:39 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் செம்பிக்கும் அடுத்தடுத்த இடத்தை பிடித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  #10  
Old 01-06-08, 01:43 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,122
My Threads  
முதல் சித்திரக் கதைப் போட்டியில் வெற்றி பெற்ற செம்பிக்கும், அதில் பங்கெடுத்த அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். இந்த போட்டியின் பல நிகழ்வுகள் என்னை ஆச்சர்யப் பட வைத்தன.

குறிப்பாக, சித்திரக் கதைப் போட்டி என்றவுடன் வெகுநாட்களாக கதைகளே பதிக்காத பழைய உறுப்பினர் xmanmathan ஓடோடி வந்து அழகான ஒரு சித்திரக் கதை பதித்தது.

காமலோகத்தில் முதல் முதலில் சித்திரக் கதைகளை துவக்கி வைத்த tsunami, வேலை மிகுதியிலும் கடைசி நேரத்தில் ஓடோடி வந்து சேர்ந்து கொண்டது.

ஒரே சித்திரக் கதையை smartman மற்றும் பில்லா ஏதேச்சையாக தேர்வு செய்தது.

முன்பின் படக்கதையில் அதிகம் அறிமுகம் இல்லா nxixsxax-வின் அட்டகாச சித்திரக் கதை அறிமுகம்.

புதியவர்களுக்காக நல்ல சித்திரக் கதையை பதித்தும் போட்டியில் இருந்து ஒதுங்கிய mouse123 & smartman-ன் பெருந்தன்மை.

இவ்வளவு தரமான முறையில் வடிவமைக்க முடியுமா என ஆச்சர்யப் பட வைத்த கமல் பதித்த சித்திரக் கதை.

அசுர வேகத்தில் 3 கதைகள் பதித்த செம்பியின் வேகம். முடிவில் அவரே வெற்றியும் பெற்று விட்டார்.

வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல, இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும், வாக்களித்து ஊக்கமளித்த அனைத்து உறுப்பினர்களூக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Closed Thread

Tags
போட்டி , கதை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:17 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,