<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
பெப்ரவரி மாதாந்திர சிறந்த கதைப் போட்டி
நண்பர்களே... நண்பிகளே...
சென்ற மாதம் மட்டும் இங்குள்ள படைப்பாளிகள் 95 கதைகளை படைத்து கொடுத்துள்ளார்கள். அவற்றில் பல பாகங்கள் கொண்ட கதைகள் நிறைய அடங்கும். உங்களுக்காக தங்கள் உழைப்பையும், நேரத்தையும் செலவழித்து நல்ல கதைகள் படைத்த அவர்களின் முயற்சியை பாராட்ட வேண்டாமா? அதனால், அவர்களை உற்சாகப் படுத்த தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் அனைவரூம் தவறாமல் இங்கே சென்று உங்கள் வாக்கைச் செலுத்தவும். http://www.kamalogam.com/new/showthread.php?t=24332 தமிழ் வாசல் தகுதி இல்லாதவர்கள், தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்று கற்றுக் கொண்டு விரைவில் முன்னேறவும். இந்த போட்டி 15 நாட்களுக்கு தமிழ் வாசலின் போட்டி களத்தில் திறந்து இருக்கும். அதாவது மார்ச் 30-ம் தேதி முடிவடையும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.. xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 15-03-06 at 09:41 AM. |
|
|
|