<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #71  
Old 09-12-06, 10:39 AM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
இங்கே சில சீனியர் உறுப்பினர்களே எங்கிருந்தோ படித்த கதைகளை சுட்டு வந்து பதித்து அவை நம் உறுப்பினர்களால் கண்டுபிடிக்கப்படுவதை பார்க்கும்போது மிக வருத்தமாகத்தான் உள்ளது , நானும் நிறைய இடங்களில் கதைகளை பார்த்துள்ளேன் , ஆனால் அவை யாவும் இங்கிருந்தே களவாடப்பட்டவை , எனவே காப்பி கதை பதிக்கும் நண்பர்களே , வேண்டாம் இங்கே இந்த விளையாட்டு .
  #72  
Old 09-12-06, 10:44 AM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
உங்கள் கருத்து சிறிதும் ஏற்க கூடியது அல்ல.

'கெடுபிடி'-யான விதிமுறைகள் எதற்காக என்பது பழைய உருப்பினரான உங்களுக்கு கூறியா தெரியவேண்டும்? தமிழில் எழுத ஊக்கப் படுத்தினால், நமது சிறந்த படைப்பாளிகள் கிடைப்பார்கள். படிக்க மட்டும் அனுமதித்தால், குப்பை கூழங்கள் பதிப்பவர்களே கிடைப்பார்கள். பிறகு ஆங்கிலக் கருத்துக்களாலும், ஆங்கில கதைகளாலும் நமது தளம் குப்பையாக்கப் படும், அதை நீக்குவது மட்டுமே நம் வேலையாகிவிடும். ஒரு காமத் தளத்துக்கு கட்டுப்பாடு இல்லையென்றால், கட்டுப்பாடு இல்லாத காட்டாறு போல அது காட்டையும் அழிக்கும் நாட்டையும் அழிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

தமிழில் எழுதுபவர்களுக்கு தான் அதன் இனிய அனுபவம் புரியும். தமிழில் எழுதாமல், சும்மா வந்து படித்து விட்டு மட்டும் செல்பவர்களுக்கு, கதைகளை திருட மட்டும் தான் தெரியும். அதன் பிறகு கதைத் திருட்டு இப்போது உள்ளதை விட அதிகமாகும்.

பிறகு உங்கள் கதைகள் அனைத்தும் இங்கிருந்து பல்வேறு தளங்களுக்கு சென்று, பிறகு அங்கிருந்து மீண்டும் இங்கே வரும். அதை தன் கதை என்று கூறி பலர் இங்கே பதிக்க ஆரம்பிப்பார்கள், அப்போது உங்கள் மனதை தொட்டுப் பார்த்து சொல்லுங்கள். எப்படிப் பட்டவர்கள் எங்கே வேண்டும் என்று..

ஒரே வாசலில் அனைத்தும் கொடுத்து பாருங்கள், ஒரு மாதத்திற்கு பிறகு பலருடைய வேகம் குறைந்து விடும். ஒவ்வொரு வாசலுக்கும் முயன்று அனுமதி பெறுவதில் தான் படைப்பாளிகளிடம் வேகம் கூடுகிறது.
தலைவரின் கூற்று முற்றிலும் சரியே....
அவரின் சிந்தனை தொலை நோக்கை கொண்டது.

எத்தனையோ தமிழ் இனைய தளங்கள் உள்ளன.. ஆனால் காமலோகத்தில் உள்ளது போல் மன மகிழ்ச்சி...., தமிழ் வளர்ச்சி.., உறுப்பினர்களின் பங்களிப்பு மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை.

தலைவருக்கு எனது 100% ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க தமிழ்
  #73  
Old 09-12-06, 10:52 AM
sittu sittu is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 107
My Threads  
சொந்தமாக ஒரு பத்து வரியில் எழுதி அதை பத்து பேர் பாராட்டும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைக் காட்டிலும் வேறென்ன இருக்கிறது?!.

நான் எழுதும்போதெல்லாம், எழுதி பதித்துவிட்டு காத்திருப்பேன். ஏதாச்சும் ஒருவரி பதில் வந்திருக்காதாவென.. காலத்தின் கட்டாயம்.. இப்போது கைகள் கட்டப்பட்டிருக்கிறேன்..
  #74  
Old 09-12-06, 10:58 AM
kcb107's Avatar
kcb107 kcb107 is offline
User inactive for long time
 
Join Date: 01 Jul 2004
Location: kamalogam
Posts: 353
My Threads  
தமிழில் என்னை தட்டச்சு செய்ய வைத்த பெருமை தலைவரையே சேரும்...
ஆதலால் காமலோக விதிகள் கடுமையாக இருந்தாலும் முயற்சி எடுத்து தமிழில் பதிப்புகள் பதித்தால் போதும்..

கதை திருடர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்...
அடுத்தவர் உழைப்பை திருடுவதற்காக வெட்கி தலை குனிய வேண்டும்...

Last edited by kcb107; 09-12-06 at 11:01 AM.
  #75  
Old 09-12-06, 07:40 PM
Rudran's Avatar
Rudran Rudran is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 22 Aug 2003
Location: தற்போது பஹ்ரைனில்
Posts: 1,003
iCash Credits: 24,875
My Threads  
எங்களைப் போன்ற நண்பர்களின் உழைப்பை, மான ஈனமின்றி களவாடும் அறிவிலிகளே ஒவ்வொரு கதையும் ஒரு படைப்பாளியின் குழந்தை, அதை பிரசவிக்க நாங்கள் படும் அவஸ்தை எங்களுக்குத்தான் தெரியும், தலைவர், இம்மாதிரி தான் தோன்றிகளை மன்னிப்பது அவரது பெருந்தன்மைக்கு எடுத்துக் காட்டு, ஆனாலும் தவறு செய்தவர்கள் மன்னிப்பு கேட்க ஒரு திரியைத் தொடங்க வேண்டும் என்பது என் கோரிக்கை.அதில் அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கட்டும் அப்போது அவர்களை எங்கள் நண்பர்கள் என்று ஏற்பதில் யாதொரு தயக்கமும் இராது.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள்
  #76  
Old 11-12-06, 06:26 AM
jagni's Avatar
jagni jagni is offline
User inactive for long time
 
Join Date: 23 Feb 2003
Posts: 823
My Threads  
துரோகிகளை மண்ணிக்கவே கூடாது. இருந்தாலும் நம் தலைவர், அவர்களை மன்னித்து, ஒரு வாழ்ப்பு குடிக்கிறேன் என்று சொல்லுவதை பாராட்டியாவது, கதை திருடர்கள், மனிப்பு கேட்டு திருடுவதை, நிறுத்துவது, அன்று தீர்மானிக்கட்டம்.
  #77  
Old 11-12-06, 08:17 AM
periyapambu periyapambu is offline
User inactive for long time
 
Join Date: 02 Jan 2005
Posts: 36
My Threads  
கதை திருடர்கள் ஜாக்கிரதை. காமலோக படை புறப்பட்டு விட்டது.
  #78  
Old 11-12-06, 12:04 PM
kamakadhal's Avatar
kamakadhal kamakadhal is offline
User inactive for long time
 
Join Date: 25 Dec 2005
Location: தமிழ்நாடு
Posts: 398
My Threads  
ஐயா...

நான் அடிக்கடி சொல்லும் சொல் இங்கே மறுபடி ஒருமுறை கூறிவிடுகிறேன்...

முட்டை விடும் கோழிக்குதான் வலியின் ஆழம் தெரியும்...

மேலும் நீங்கள் பதிக்கும் கதைகளுக்கும், விமர்சனங்களுக்கும் தலைவர் அவர்கள் உரிய பதவி மற்றும் பல அனுமதிகளை தந்து உங்களை உக்க படுதியது காமலொகத்தை மேம்படச்செய்யத்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தலைவர் அவர்களுக்கு...

தாங்கள் மன்னித்து அவரை அனுமதிக்கலாம்.இது உங்களின் உயர்ந்த மாண்பை வெளிபடுத்துகிறது. ஆனால் அவர்கள் இதை மறுபடி தவறு செய்ய மாட்டார்கள் என்பதை நீங்கள் ஒத்துகொள்கிறீர்களா?....

இங்கு இருக்கும் விதிமுறைகள் அனைத்தையும் தெரிந்தவர்கள் தான் இந்த தவறை செய்துள்ளார்கள். இத்தகைய கடுமையான விதிமுறைகளை மீறி அவர்கள் காப்பி எப்படி அடித்துள்ளார்கள் என்பதைதான் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

மேலும் இது என்ன அரசியல் பேசும் ஊடகமா... அவர்கள் தான் மன்னிப்போம்! மறப்போம்!! என்று கூறுவர்கள்... இல்லை அரசியலில் நிரந்திர எதிரிகளும் இல்லை நிரந்திர நண்பர்களும் இல்லை என்று வேதாந்தம் பேசுவதற்க்கு...

இது ஒரு கட்டுகாப்புடன் காமத்தை காதலுடன் கலந்து கவிவடிவம் கொடுக்கும் களம் ஆகும். இதற்க்கு நமது களத்தில் இருக்கும் பெண் நண்பிகளே உதாரணம்...

சரி.. தலைவர் அவர்களே உங்கள் வழிக்கே வருகிறேன்.. நீங்கள் அரேபியாவில் இருக்கிறீர்கள். அங்கு தாங்கள் எதாவது உங்கள் அறியாமல் ஏற்படும் மிகசிறிய (micro) தவறுக்கு நீங்கள் மன்னிப்பு கேட்ட பின்பும் அங்கு மன்னிக்க படுகிறதா?...

எனென்றால் இத்தகைய கருங்காலிகள் இன்று காட்டி (காப்பி) கொடுத்துள்ளார்கள்.. நாளை கூட்டி கொடுப்பார்கள்..

நண்பர் ஒருவர் கூறியதை போல "கடவுளே நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று... என் எதிரியை நான் பார்த்து கொள்கிறேன்" என்பது தான் உண்மை...

ஆகவே அவர்களின் அனுமதி மற்றும் பதவிகளை உடனே பறிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...


காமலோக இனிய நண்பர்களே

உறவாடி கெடுக்கும் இத்தகைய நண்பர்களை (முட்செடிகளை) களையெடுப்போம்... காமலோகத்தை காலத்தை வெல்லவைப்போம்...

உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.. நமது தலைவர், கண்கானிப்பாளர், உதவியாளர் மற்றும் தளதின் முன்னோடிகளுக்கும் உங்கள் விமர்சனத்தை எழுதுங்கள்...

நன்றி...

பி.கு:
எட்டப்பன்களே... இது எச்சரிக்கை.... உங்கள் கோர முகங்கள் கிழிக்க படுவதற்கு முன்னால் காத தூரம் ஓடிவிடுங்கள்
  #79  
Old 11-12-06, 12:52 PM
sivaas's Avatar
sivaas sivaas is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Location: INDIA
Posts: 754
My Threads  
Quote:
Originally Posted by willykarur View Post
ஐயா கீழ்க்கண்ட தளங்களில்
தங்கள் கவனத்தை செலுத்தவும்.

xboard.us/bbb/
dadesiforum.
chitchatters.
yahoogroups......tamilerotic
geocities.....kamaulagam................



இந்த வேதாந்தியை
தனியே கவனிக்கவும்.....
நமது தளங்களின்
கதைகளை சிடியில் பதிவு செய்து விற்றுப் பிழைக்கும்
இழிபிறவி.......


yahoogroup........tamilstories
நண்பர் சோல்லும் தள்ங்களில் நானும் கண்டு உள்ளேன்
அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நிச்சயம்
  #80  
Old 11-12-06, 01:14 PM
sweet_rajini_2006 sweet_rajini_2006 is offline
*Reactivated on 26/9/12
 
Join Date: 25 Nov 2006
Posts: 1,327
My Threads  
காமக்கதை துரோகிகளை தூக்கிலிடுங்கள் தலைவா !!! இவர்களின் கம்பை வெட்டி காக்காவுக்கு இட வேண்டும் ..!!!
Closed Thread

Tags
கதை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:21 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,