<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #71  
Old 09-07-10, 03:27 AM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Quote:
Originally Posted by KAMACHANDRAN View Post
அதேபோல் உங்களிடத்தில் இருக்கும் எழுத்துப் பிழைகளை இங்கு பதிவதன் மூலம் சக நண்பர்களால் எங்கள் எழுத்துப் பிழைகள் திருத்தப்படும் என்று நம்புகிறேன். ஆக உங்களிடத்தில் இருக்கும் குறைகளை சொல்லி. நிறைவன எழுத்துருவை பதிக்க முனையுங்கள்.
நன்றி.
அன்பே சிவம்
இதன் பொருள் புரியும் என்று நினைக்கிறேன்
யாருமே எழுத்துப் பிழைகளை தெரிந்தே செய்வதில்லை என்பதே என் எண்ணம்.எனவே நான் செய்யும் தவறுகள் கூட எனக்கு தெரியாது அது மற்றவர்களுக்கு தான் தெரியும் எனவே..என் தவறை பார்த்த நண்பர்கள் யாரேனும் சுட்டிக் காட்டினால் நான் திருத்திக் கொள்வதுடன் அவர்களுக்கு நன்றியுடையவனாகவும் இருப்பேன்..

Last edited by sajid80; 09-07-10 at 08:42 PM.
Reply With Quote
  #72  
Old 09-07-10, 04:07 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Smile

Quote:
Originally Posted by sajid80 View Post
யாருமே எழுத்துப் பிழைகளை தெரிந்தே செய்வதில்லை என்பதே என் எண்ணம்.எனவே நான் செய்யும் தவறுகள் கூட எனக்கு தெரியாது அது மற்றவர்களுக்கு தான் தெரியும் எனவே..என் தவறை பார்த்த நண்பர்கள் யாரேனும் சுட்டிக் காட்டினால் நான் திருத்திக் கொள்வதுடன் அவர்களுக்கு நன்றியுடையவனாகவும் இருப்பேன்..

அடுத்தது அன்பே சிவம் என்பது எனக்கு தெரியும் ஆனால் இதை எனக்கு ஏன் சொன்னீர்கள் என்பது தான் புரியவில்லை..நான் கொஞ்சம் மரமண்டை புரியும் படி சொன்னால் நானும் தெரிந்துக் கொள்வேன்..
அட என்னடா மதுரைக்கு வந்த சோதனை!!! திரி சற்று விலகிச் செல்கிறதே என்ற பயத்தில் பொதுவாக கூறிய பதிப்பை உங்களுக்கு சொன்னதாக நினைத்து அச்சம் கொள்ளத்தேவை இல்லை அன்பு நண்பரே
அது சரி நீங்கள் அதிகம் பிழைவிடும் சொற்கள் என்ன என்ன?
Reply With Quote
  #73  
Old 24-07-10, 12:08 AM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
தற்போது நிறைய நண்பர்கள் பண்ணி{செய்து}என்பதை பன்னி{
பன்றி,ஒரு விலங்கு }என எழுதுவதை பார்க்கிறேன்..இது எவ்வளவு பெரிய கருத்துப் பிழை?
பணி வேலை அதையே பனி என்றால்?பனிமூட்டம் பனிம்ழை என்பதை குறிக்கும்..

இதே போல காலை மாடு கன்று குட்டி போட்டது என்பதற்க்கு பதிலாக

காளை மாடு கன்று குட்டி போட்டது என்பதற்க்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறதா?

காளை{ஆண்}மாடு,காலை{காலை,நேரம்}

ஒன்றாம் வகுப்பா அல்லது இரண்டாம் வகுப்பா... நினைவில்லை..ஆனால் படித்த பாடம் நினைவிருக்கிறது..காட்டில் இருப்பது புலி,அம்மா சமைப்பது புளி..குரங்குக்கு இருப்பது வால்,மரத்தை அருப்பது வாள்..
Reply With Quote
  #74  
Old 24-07-10, 12:18 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
Quote:
Originally Posted by sajid80 View Post
ஒன்றாம் வகுப்பா அல்லது இரண்டாம் வகுப்பா... நினைவில்லை..ஆனால் படித்த பாடம் நினைவிருக்கிறது..காட்டில் இருப்பது புலி,அம்மா சமைப்பது புளி..குரங்குக்கு இருப்பது வால்,மரத்தை அருப்பது வாள்..
எனக்கும் நிணைவிருக்கிறது...
சிறுபிள்ளையிலிருந்து தமிழ் ஒரு பாடம் தவிற மற்ற அணைத்தும் தமிழ் வழி கற்க்காததால் எனக்கு நிறைய எழுத்துப்பிழை வருகிறது. நானும் முடிந்த மட்டும் இந்த எழுத்துப்பிழையை களையத்தான் பார்க்கிறேன்.

இந்த திரியில் நீங்கள் கூறியிருப்பது போல நிறைய அடிக்கடி பயணுள்ள தகவலை போடுங்கள்... நல்ல உபயோகமாக உள்ளது...
Reply With Quote
  #75  
Old 24-07-10, 10:01 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by sajid80 View Post
குரங்குக்கு இருப்பது வால்,மரத்தை அருப்பது வாள்..
மரத்தை அறுப்பதுதான் வாள் நண்பரே
Reply With Quote
  #76  
Old 25-07-10, 12:42 AM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Quote:
Originally Posted by rajesh2008 View Post
மரத்தை அறுப்பதுதான் வாள் நண்பரே
ரொம்ப நன்றி நண்பரே...இந்த திரியே நம் தமிழை தவறில்லாமல் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தொடங்கினேன்..நான் தவறாக எழுதினாலும் சுட்டிக்காட்டுவது என்னிடம் உள்ள எழுத்துப் பிழைகளை களைய உதவும்..அந்த வகையில் உங்கள் சுட்டிக்காட்டலுக்கு மீண்டும் நன்றி.
சரி இனி இன்றைய சில வார்த்தைகள்..கன்னி{பெண்}கண்ணி{கண்ணிவெடி}கனி{பழம்}கணி{யூகி,அனுமானி}
Reply With Quote
  #79  
Old 30-07-10, 10:41 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
நல்ல புத்தகம்.. சேமித்து வைத்துக் கொண்டேன்.. டெக்ஸ்ட் வடிவில் இருந்திருந்தால் 'தேடுவது' இலகுவாக இருந்திருக்கும்.

என்னைப் "பொறுத்தவரை" என்பதில் "று" வா? ... "ரு", வா? என்று அடிக்கடி உதைக்கிறது. வாசிக்கும்போது இரண்டுமே சரியோ என்றுகூட தோன்றுகிறது...!
தமிழ் பண்டிதர்கள் யாராவது இருந்தால் விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும்.
Reply With Quote
  #80  
Old 30-07-10, 10:45 AM
sreeram sreeram is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by காமராஜன் View Post
என்னைப் "பொறுத்தவரை" என்பதில் "று" வா? ... "ரு", வா? என்று அடிக்கடி உதைக்கிறது. வாசிக்கும்போது இரண்டுமே சரியோ என்றுகூட தோன்றுகிறது...!
தமிழ் பண்டிதர்கள் யாராவது இருந்தால் விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும்.

"று" என்பதே சரி.

இப்படி நினைவில் கொள்க.
பொறுத்தது ---> பொறுமை காத்தல்
பொருத்தியது---> Matching/Fixing
Reply With Quote
Reply

Tags
எழுத , தமிழில் , தவறின்றி , ஆசையா


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:52 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,