<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
Office 2000 & Unicode
என்னால் யூனிகோடில் எழுத முடிகிறது. தளத்தில் உள்ள எல்லாவற்றையும் படிக்கவும் முடிகிறது. ஆனால், தளத்தில் காணப்படும் எழுத்துக்களை (உதாரணத்திற்கு - ஒரு காமச்சிரிப்பு துணுக்கை copy செய்து MS Word Documentல் போஸ்ட் செய்தால் அது junkக்காக தெரிகிறது. இதை எப்படி சரி செய்வது ?
நான் அளவோடு கொடுப்பவள் - எதையும் அளவின்றி ரசிப்பவள் சுஜாதா |
#2
|
||||
|
||||
1) பேஸ்ட் செய்த ஜோக்கை அல்லது பதிப்பை செலக்ட் செய்து விட்டு, Font Drop down-ல் ஒரு தமிழ் யூனிகோட் எழுத்துருவை தேர்வு செய்து பாருங்கள்.
2) NotePad-ல் முயற்சி செய்து பார்த்தீர்களா? 3) MS Office 2000-லும் அதற்கு முந்தைய வெர்ஷன் MS-Office-களும் யூனிகோட் சப்போர்ட் செய்வதில்லை. MS-Office XP (2002) , MS Office 2003 மட்டுமே யூனிகோட் சப்போர்ட் செய்யும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#3
|
||||
|
||||
நன்பர் இளவரசன் அவர்களே,
உதவிக்கு மிக்க நன்றி. நான் office 2000 உபயோகிக்கிறேன். இப்போது தெளிவாகியது. முதலில் notepadல் ஒட்டி, பிறகு முரசு converterஆல் மாற்றி மீண்டும் wordக்கு மாற்ற முடிகிறது. மீண்டும் நன்றி
__________________
சுஜாதா * * * * * * * நான் அளவோடு கொடுப்பவள் - எதையும் அளவின்றி ரசிப்பவள் |
#4
|
||||
|
||||
முரசு converter எங்கு கிடைக்கின்றது எப்பிடி வாங்குவது எனக்கு வாங்க வேண்டும் தெரிந்தவர்கள் உதவுவிர்களா
|
#5
|
||||
|
||||
Quote:
|
#6
|
||||
|
||||
தமிழன்2005
யூனிகோட் convertion உதவிக்கு மிக்க நன்றி
உங்கள் மதுரை தமிழன் |
#7
|
||||
|
||||
ரசிப்பது மட்டும் அளவில்லமால
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#8
|
|||
|
|||
அன்பான நன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
|
#9
|
|||
|
|||
நான் இது வரை எப்படி எழத்துவது என்று தெரியாமல் மிகவும் கஷ்ட்டப்பட்டு கொண்டிருந்தேன். இப்பொழுது நன்றாக கற்றுக்கொண்டேன்.
|
#10
|
|||
|
|||
Font needed
I a copied the stories and pasted in notepad but i am not able to read the stories , so kindly send me the fonts ro read the stories.
|
Tags |
office , unicode |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|