<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #411  
Old 18-09-11, 12:03 PM
thyagust thyagust is offline
User inactive for long time
 
Join Date: 16 Sep 2011
Location: Namakkal
Posts: 0
My Threads  
1. நண்பர்கள் லிஸ்ட் சேர்ப்பது எப்படி என்று சொன்னால் நன்றாக இருக்கும்
2 .புதிதாக சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கதை எழுதி ஆகவேண்டுமா?. எவ்வளவு நாளைக்குள் எழுதலாம்?

இந்த இரண்டு சந்தேகங்கள் மட்டுமே எனக்கு உள்ளன தெளிவுபடுத்தவும்.

நன்றி.
Reply With Quote
  #412  
Old 22-09-11, 09:51 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by thyagust View Post
1. நண்பர்கள் லிஸ்ட் சேர்ப்பது எப்படி என்று சொன்னால் நன்றாக இருக்கும்
2 .புதிதாக சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கதை எழுதி ஆகவேண்டுமா?. எவ்வளவு நாளைக்குள் எழுதலாம்?

இந்த இரண்டு சந்தேகங்கள் மட்டுமே எனக்கு உள்ளன தெளிவுபடுத்தவும்.

நன்றி
நண்பரே,

1. யாரை நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்புகிறீகளோ அவர் படைப்பில்/பின்னூட்டத்தில் அவர் பெயருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மூடிபோட்ட கூஜா போல உள்ள படத்த்தின்மேல் க்ளிக் செய்யுங்கள். அடியில் வரும் மெனுவில் கடைசி ஐட்டமாக 'add ... to your contacts' என்று நீங்கள் நண்பர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விரும்பும் உறுப்பினர் பெயர் போட்டு கிடைக்கும். அதை 'க்ளீக் செய்தால்' தனியாக ஒரு பெட்டியில் இதை கன்ஃப்ர்ம் செய்யச்சொல்லி வரும். அதிலேயே அடியில் தனியாக ஒரு பெட்டி போட்டு 'also send a friend request to ---" என வரும். அந்த பெட்டியில் டிக் போட்டு 'யெஸ்' பட்டனை அழுத்தினால் உங்கள் விருப்பம் அந்த உறுப்பினருக்குத் தெரிவிக்கப்படும். அவர் சம்மதித்தால் அவர் 'நண்பர்கள்' பட்டியலில் அவரும் அவர் நண்பர்கள் பட்டியலில் நீங்களும் இருப்பீர்கள். தக்க காரணமில்லாமல் எல்லோரையும் இப்படி அழைக்காதீர்கள்- குறிப்பாக பெண் உறுப்பினர்களை.

எங்கே, நீங்களே முயன்று பாருங்களேன்.

2. கண்டிப்பாக எழுதவேண்டுமா என்று ஏன் கேட்கவேண்டும்? எவ்வளவு விரைவில் எழுதிப்பதிக்கிறீர்களோ அவ்வள்வு விரைவில் புதியவர் கதைகளிலிருந்து தலைவாசல்-தனிவாசல் என்று முன்னேறலாம். பின்னூட்டம் மட்டுமே போட்டுக்கொண்டிருந்தால் நாளாகும். பின்னூட்டமும் போடவேண்டும். கூட கதைகளும் எழுதிப் பதிக்க வேண்டும். கதைகள் சொந்தக் கதைகளாக இருக்கவேண்டும். குறைந்த பட்சம் 50 வரிகளாவது இருக்கவேண்டும். நிறையக் கதைகளைப் படித்தால் எப்படிப்பட்ட கதைகள் எழுதலாம் என்ற கருத்து உருவாகும். கூடவே படிக்கும் கதைகளுக்குப் பின்னூட்டமும் எழுதினால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய். பின்னூட்டம் 'சுமார்' அல்லது 'அருமை' என்றோ அல்லது அம்மாதிரி ஒன்றுக்கும் உதவாத வகையில் இல்லாமல், அந்தக் கதையில் நீங்கள் என்ன சிறப்பம்சங்களைக் கண்டீர்கள் என்று எழுதுங்கள். பிற (உருப்படியான) பின்னூட்டங்களைப் படித்தால் நான் சொல்வது விளங்கும்.

என்னால் இவ்வளவு நேரம் டைப்ப முடியாது. இன்று ஏதோ ஒரு மூட் -- உங்களை அறுத்துவிட்டேன்.

வாழ்த்துகள், தியாகு.
Reply With Quote
  #413  
Old 22-09-11, 01:45 PM
Saran66 Saran66 is offline
User inactive for long time
 
Join Date: 21 Sep 2011
Posts: 1
My Threads  
nan நான் எப்படி தலை வாசலை தாண்டி செல்ல வழி கூறுங்கள்

தெளிவான விளக்கம் கூறுங்கள்

Last edited by பச்சி; 23-09-11 at 04:27 AM. Reason: to merge posts
Reply With Quote
  #414  
Old 22-09-11, 02:01 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,279
iCash Credits: 674,483
My Threads  
Quote:
Originally Posted by Saran66 View Post
nan நான் எப்படி தலை வாசலை தாண்டி செல்ல வழி கூறுங்கள்
Quote:
Originally Posted by Saran66 View Post
தெளிவான விளக்கம் கூறுங்கள்
காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் >
Step1: தமிழ் வாசல் அனுமதி விண்ணப்பம்
http://kamalogam.com/new/showthread.php?t=34086


மேலே உள்ள லிங்க் சென்று பாருங்கள்.

ஒரு பதிப்பும் செய்யாமல் அடுத்தடுத்த வாசல் செல்ல முடியாது, நீங்கள் விதிமுறைகள் பற்றி முதலில் புரிந்து கொள்ளுங்கள். தலைவாசலில் உள்ள நிர்வாக அறிவிப்பை படியுங்கள் முதலில்.

தலைவாசலிலும் கதைகள் உள்ளன, அதெல்லாம் படிக்காமல் அடுத்தடுத்த வாசல் சென்று என்ன செய்யப்போகிறீர்கள் என்று தெரியவில்லை.படித்த கதைகளுக்கெல்லாம் பின்னுட்டம் இடுங்கள். எல்லாம் பின்ன தானே கிடைக்கப்பெறுவீர்கள்.
__________________
Reply With Quote
  #415  
Old 18-10-11, 10:57 PM
ramya22 ramya22 is offline
User inactive for long time
 
Join Date: 02 Oct 2011
Posts: 1
My Threads  
புதியவல்
Reply With Quote
  #416  
Old 18-11-11, 08:59 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
Quote:
Originally Posted by thyagust View Post
1..புதிதாக சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கதை எழுதி ஆகவேண்டுமா?. எவ்வளவு நாளைக்குள் எழுதலாம்?
நன்றி.
கதை எழுத வேண்டிய கண்டிப்பு யாருக்குமே இல்லை...
வாசிப்பது மட்டுமே நமது கடமை
முடிந்தால் இரண்டு வார்த்தைகள் பின்னூட்டம் எழுத முயலவும்...!!!!
Reply With Quote
  #417  
Old 28-11-11, 04:56 PM
dutttona dutttona is offline
*Reactivated on 15/9/19
 
Join Date: 10 Sep 2011
Posts: 0
My Threads  
தமிழ் வாசலுக்குள் நுழைய அனுமதி வேன்டுகிறேன்
Reply With Quote
  #418  
Old 26-12-11, 10:11 PM
mannanmdu mannanmdu is offline
User inactive for long time
 
Join Date: 09 Oct 2011
Posts: 45
My Threads  
புதியவர் கதையில் கதை பதிக்க நான் விரும்புகிறேன். New Thread என்று உள்ளதே. அதில் சென்று கதை பதிக்கக வேண்டுமா. அல்லது வேறெங்கு சென்று கதை பதிக்க வேண்டும். உங்கள் ஆலோசணைகளை சொல்லுங்கள்.
Reply With Quote
  #419  
Old 27-12-11, 01:01 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,114
My Threads  
Quote:
Originally Posted by mannanmdu View Post
புதியவர் கதையில் கதை பதிக்க நான் விரும்புகிறேன். New Thread என்று உள்ளதே. அதில் சென்று கதை பதிக்கக வேண்டுமா. அல்லது வேறெங்கு சென்று கதை பதிக்க வேண்டும். உங்கள் ஆலோசணைகளை சொல்லுங்கள்.
நீங்கள் முதலில் கேட்டிருப்பதே சரி. புதியவர் பகுதி > புதியவர் கதைகள் பகுதி சென்று அங்கு இருக்கும் 'New Thread' பட்டனை அழுத்தி, திறக்கும்... விண்டோவில் பதிந்து, பின்... ப்ரிவியூ பாருங்கள். ஏதும் பிழைகள், பத்திகள் சரி செய்ய வேண்டி இருந்தால்.. அதை சரி செய்து விட்டு பிறகு சப்மிட் செய்யுங்கள். வாழ்த்துகள்.
Reply With Quote
  #420  
Old 23-02-12, 01:16 AM
spiderman spiderman is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Posts: 205
My Threads  
என் கதை ஒன்றின் முதல் பாகத்தை தலை வாசல் புதியவர்கள் கதை பகுதியில் பதித்துள்ளேன். அதன் இரண்டாம் பகுதியை காம கதை வாசல் பகுதியில் பதிக்கலாமா?
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:42 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,