<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #471  
Old 11-01-20, 12:05 PM
devid devid is offline
User inactive for long time
 
Join Date: 08 Feb 2018
Location: Tamil nadu
Posts: 17
My Threads  
எனக்கும் இதே பிரச்னை இரு முறை ஏற்பட்டுள்ளது.
இதை எப்படி அணுகுவது.
Reply With Quote
  #472  
Old 11-01-20, 05:46 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,921
My Threads  
தற்போது ஒவ்வொரு வாசலிலும் தலைப்புகளில் வரும் திரிகளின் கீழே moderator என்று நிர்வாக உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளது. உதாரணம்...asho , HERMI...
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #473  
Old 18-01-20, 02:09 PM
archanasudha archanasudha is offline
User inactive for long time
 
Join Date: 15 Jan 2020
Location: பவானி, ஈரோடு மாவட்டம்
Posts: 141
My Threads  
நான் என் முதல் கதையை முடித்து விட்டேன். பதிப்பிற்கு தயார்.

நண்பர்களே சில வாசகங்களை ஆங்கிலத்தில் எழுதுவதை தவிர்க்க இயலவில்லை. ஆனால் தள விதிமுறைகள் ஆங்கில பதிப்பை தடுக்கின்றதே.... என்ன செய்ய?
Reply With Quote
  #474  
Old 18-01-20, 02:16 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,921
My Threads  
Quote:
Originally Posted by archanasudha View Post
நான் என் முதல் கதையை முடித்து விட்டேன். பதிப்பிற்கு தயார்.

நண்பர்களே சில வாசகங்களை ஆங்கிலத்தில் எழுதுவதை தவிர்க்க இயலவில்லை. ஆனால் தள விதிமுறைகள் ஆங்கில பதிப்பை தடுக்கின்றதே.... என்ன செய்ய?
கதைகளில் கண்டிப்பாக ஆங்கில எழுத்துக்களை கொண்ட வார்த்தைகளை பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக ஆங்கில வார்த்தைகளை தமிழ் எழுத்துக்களில் எழுதலாம்.

உதாரணம் : cellphone - செல்போன்

Help - ஹெல்ப்
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #475  
Old 16-04-20, 08:42 AM
drj998 drj998 is offline
User inactive for long time
 
Join Date: 28 Jan 2020
Posts: 74
My Threads  
கதையை டைப் செய்யும் போது சில வரிகள் ஆட்டோகரெக்ட் ஆகிறது இதை எப்படி தடுப்பது?
Reply With Quote
  #476  
Old 16-04-20, 11:27 AM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,608
My Threads  
Quote:
Originally Posted by drj998 View Post
கதையை டைப் செய்யும் போது சில வரிகள் ஆட்டோகரெக்ட் ஆகிறது இதை எப்படி தடுப்பது?
தாங்கள் உபயோகம் செய்யும் கருவி எது என்று குறிப்பிட்டால் சரியான ஆலோசனை தரலாம்.
நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஆன்லைனில் கூகிள் உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும், இதில் தமிழில் டைப் செய்து பிறகு எம் எஸ் வர்ட் யில் பேஸ்ட் செய்து பிறகு பதியுங்கள்.
நீங்கள் செல்போன் யூஸ் பண்ணுறிங்கன்னா கூகிள் இண்டிக் கிபோர்டு யூஸ் பண்ணா ஈசி ஆஹ் இருக்கும், ஆட்டோகரெக்ட் ஆகுறதுக்கு முன்னால திருத்தி விடலாம், பழக பழக பழகிரும்
மேலும் விவரங்களுக்கு இந்த திரியை நோட்டம் இடவும்
http://www.kamalogam.com/new/showthread.php?t=71688
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #477  
Old 16-04-20, 12:45 PM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,561
iCash Credits: 63,304
My Threads  
நீங்கள் தமிழில் பேசப் பேச, தானாகவே டைப்பிங் ஆகிவிடும்.
1. ஆண்ட்ராய்டு செல் போன் வைத்திருந்தால் அதில் எப்படி குரல்வழி தமிழ் வார்த்தைகள் உள்ளீடு செய்வது என்று விபரம் பார்க்க:
hxxps://www.youtube.com/watch?v=keqnAuudars&frags=wn

2. டெஸ்க் டாப் கணினி வைத்திருந்தால் அதில் பேசப் பேச தமிழ் வார்த்தைகள் தானாகவே டைப்பிங் ஆகி விடும்.. நீங்கள் அதை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். விபரங்கள் பார்க்க:
hxxps://speechtyping.com/voice-typing/speech-to-text-tamil

நான் அதன் மூலமாகத் தான் இந்த பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.

இரண்டுமே நன்றாக வேலை செய்கின்றன.
__________________
ராசு
Reply With Quote
  #478  
Old 16-04-20, 01:27 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,608
My Threads  
Quote:
Originally Posted by ராசு View Post
நீங்கள் தமிழில் பேசப் பேச, தானாகவே டைப்பிங் ஆகிவிடும்.
1. ஆண்ட்ராய்டு செல் போன் வைத்திருந்தால் அதில் எப்படி குரல்வழி தமிழ் வார்த்தைகள் உள்ளீடு செய்வது என்று விபரம் பார்க்க:
hxxps://www.youtube.com/watch?v=keqnAuudars&frags=wn

2. டெஸ்க் டாப் கணினி வைத்திருந்தால் அதில் பேசப் பேச தமிழ் வார்த்தைகள் தானாகவே டைப்பிங் ஆகி விடும்.. நீங்கள் அதை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். விபரங்கள் பார்க்க:
hxxps://speechtyping.com/voice-typing/speech-to-text-tamil

நான் அதன் மூலமாகத் தான் இந்த பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.

இரண்டுமே நன்றாக வேலை செய்கின்றன.
ராசா அண்ணா நீங்க சொன்னா மென்பொருள் சூப்பரா வொர்க் ஆகுது ரொம்ப நன்றி
இந்த மென்பொருள் பற்றி எனக்கு முன்பே தெரியாது
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #479  
Old 16-04-20, 06:03 PM
drj998 drj998 is offline
User inactive for long time
 
Join Date: 28 Jan 2020
Posts: 74
My Threads  
Quote:
Originally Posted by S.conan View Post
Quote:
Originally Posted by drj998 View Post
கதையை டைப் செய்யும் போது சில வரிகள் ஆட்டோகரெக்ட் ஆகிறது இதை எப்படி தடுப்பது?
தாங்கள் உபயோகம் செய்யும் கருவி எது என்று குறிப்பிட்டால் சரியான ஆலோசனை தரலாம்.
நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஆன்லைனில் கூகிள் உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும், இதில் தமிழில் டைப் செய்து பிறகு எம் எஸ் வர்ட் யில் பேஸ்ட் செய்து பிறகு பதியுங்கள்.
நீங்கள் செல்போன் யூஸ் பண்ணுறிங்கன்னா கூகிள் இண்டிக் கிபோர்டு யூஸ் பண்ணா ஈசி ஆஹ் இருக்கும், ஆட்டோகரெக்ட் ஆகுறதுக்கு முன்னால திருத்தி விடலாம், பழக பழக பழகிரும்
மேலும் விவரங்களுக்கு இந்த திரியை நோட்டம் இடவும்
http://www.kamalogam.com/new/showthread.php?t=71688
செல்போன் தான் யூஸ் பன்ரேன் ப்ளாஷ் கீபோர்டுல தான் டைப் பண்றன்
Reply With Quote
  #480  
Old 27-05-20, 01:29 PM
Vickyarun Vickyarun is offline
User inactive for long time
 
Join Date: 28 Jan 2019
Posts: 78
My Threads  
மதிப்பிற்குரிய நிர்வாகி அவர்களுக்கு,
நான் தீவிர தகாத உறவு வாசலுக்கு விண்ணப்பம் செய்திருந்தேன், தற்போது எனது விண்ணப்பம் சிறைச்சாலை பகுதியில் உள்ளது, நிர்வாகிக்கு தனிமடலில் விண்ணப்பம் செய்வது எப்படி என கூறி உதவுங்கள்.
நன்றி
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:19 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,