<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 04-01-12, 12:18 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
@காமராஜன்,

திரிக்கு சம்மந்தமில்லாத விசயங்களை கிளப்புவதே உங்கள் வேலையாகப் போய்விட்டது. ஒரு ஒழுங்கான "சீனியராக" நடந்து கொள்வதில்லை. அதனால் தான் உங்களை இங்கே யாரும் மதிப்பதில்லை, உங்கள் கருத்துகளுக்கும் யாரும் மதிப்பளிப்பதில்லை. புதியவர்கள் கூட உங்களை எள்ளி நகையாடுகிறார்கள்.

நமது தளத்திற்கு சோம்பேறியாக வெறும் படித்து விட்டு மட்டும் செல்லும் "வாசகர்கள்" தேவையில்லை, அப்படி இருப்பதில் "பெருமைப் படுபவர்கள்" இப்போதே தளத்தை விட்டுச் செல்லலாம்.

எங்களுக்கு மற்றவர்களில் உழைப்பு மதித்து அவர்கள் படைப்புகளுக்கு பின்னூட்டம் இடும் "உண்மையான வாசகர்களே" இங்கு தேவை.

பலருக்கு கதைகள் படைக்கும் திறமை இல்லாமல் இருக்கலாம், இரண்டு வார்த்தை பாராட்டும் திறமை இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

நீங்கள் திரிக்கு சம்மந்தமுள்ள பின்னூட்டம் இடுவது எப்படி என்பதை படிக்கும் முன்பு பதிப்புகளை எப்படி "கோட்" செய்வது என்பதை படியுங்கள். தேவையில்லாமல் என் முழு பதிப்பையும் உங்கள் பதிப்புடன் சேர்த்து பதித்துள்ளீர்கள்.


Quote:
Originally Posted by காமராஜன் View Post
வாசகனாக இருப்பதில் பெருமைப் படுகிறேன்.. அவ்வப்போது பின்னூட்டங்கள் வரக் கூடும்.. அதற்காக மூளை கு"ள"ம்பியவன் .. என்ற பட்டம் ...!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 04-01-12 at 12:28 PM.
Reply With Quote
  #12  
Old 04-01-12, 12:34 PM
coolguys12341 coolguys12341 is offline
User inactive for long time
 
புதிய நண்பர்களே, நம் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி சொன்னது போல ஒரேடியாக இல்லா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னூட்டம் இட்டு தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள். நான் பின்பற்றும் ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ஒவ்வொரு முறை லாக் இன் செய்யும் போதும் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டமாவது இடவேண்டும் என உறுதி செய்து கொள்ளுங்கள். அதுவே சில நாட்களில் பல மடங்காக பெருகும்.
Reply With Quote
  #13  
Old 06-01-12, 03:27 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Question என்னாச்சு காரா?..

காரா, நான் உங்களை வெகுவாக மதிக்கின்றேன்.. ஏன் இப்படி?.. என்னாச்சு?.. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது உங்கள் செய்கைகள்..
Quote:
Originally Posted by coolguys12341 View Post
நான் பின்பற்றும் ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ஒவ்வொரு முறை லாக் இன் செய்யும் போதும் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டமாவது இடவேண்டும் என உறுதி செய்து கொள்ளுங்கள். அதுவே சில நாட்களில் பல மடங்காக பெருகும்.
இது நல்ல யோசனையாய் உள்ளதே.. புதியவர்களே பொங்கி எழுங்கள்.. உங்கள் உற்சாகம் தரும் பதிப்புகளே பழையவர்களான எங்களுக்கு ஊக்கம் தரும் டானிக்..
Reply With Quote
  #14  
Old 06-01-12, 06:39 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
சீனியர் மெம்பர் நான் சொல்கிறேன், நான் லோகத்தில் சேர்ந்து ஐந்து வருடம் ஆகி இதுவரை 15000 பதிப்புகளை தான்டியவன். இதில் 90% க்கு மேல் நான் பின்னூட்டம் இட்டே வந்தது. ஒரு படைப்பை படித்தீங்கனா, அதை பற்றி ஒரு நாலு வார்த்தை எழுதீட்டு அடுத்த படைப்புக்கு போங்க. பாராட்டிதான் எழுதனும் என்பதில்லை. உங்களுக்கு ஏதாவது குறைகள் பட்டால் அதையும் எடுத்து சொல்லாம் இங்கு யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.

Quote:
Originally Posted by coolguys12341 View Post
ஒவ்வொரு முறை லாக் இன் செய்யும் போதும் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டமாவது இடவேண்டும் என உறுதி செய்து கொள்ளுங்கள்.
ரொம்ப கஞ்சதனமா இருந்தாலும் நல்ல யோசனைதான். ஒருவேலை உங்களால ஒரு பின்னூட்டம் போட முடியலீனா இரன்டு பின்னூட்டம் போடுவோம் என்று உறுதி செய்து கொள்ளலாம் (இந்த டீல் எப்படி இருக்கு)
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #15  
Old 06-01-12, 11:03 PM
think4perfect think4perfect is offline
User inactive for long time
 
நண்பர்களே ! வாத்தி அவர்கள் சொல்வது மிகவும் சரியான வார்த்தை.

நல்லதோ கேட்டதோ உங்கள் கருத்துகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
Reply With Quote
  #16  
Old 07-01-12, 06:00 PM
gopi55 gopi55 is offline
User inactive for long time
 
மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்துதான், புதிய உறுப்பினர்களாக அனுமதி கிடைத்து உள்ளே நுழைகிறீர்கள்.
அரிய வாய்ப்பை அசட்டையால் நழுவ விடலாமா?.
தலைவரின் அறிவிப்பைப் படித்து செயல்படுங்கள்.
உறுப்பினராக நீடித்து இந்த லோகத்தின் எல்லா பயன்களையும் பெற்று இன்புறுங்கள்.
Reply With Quote
  #17  
Old 08-01-12, 05:18 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த லோகத்தில் பின்னூட்டம் போட சொல்லி வாத்தியார் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நல்ல உதாரண நபராகவும் இருக்கவும் செய்கிறார். அவர் சொல்லும் யோசனையை புதியவர்களும், என்னைப் போன்றவர்களும் ஏற்றுக் கொண்டு பின்னூட்டங்களை இட்டு லோகத்தை சிறப்பிப்போம் வாருங்கள்.
Reply With Quote
  #18  
Old 22-02-12, 10:48 PM
spiderman spiderman is offline
User inactive for long time
 
புதியவர்களே பின்னூட்டம் போடுவதன் மூலமே நம் தகுதியை உயர்த்திக் கொள்ள முடியும். எனவே தவறாமல் பின்னூட்டம் இடுங்கள்
Reply With Quote
Reply

Tags
புதியவர் சேர்க்கை

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:38 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,