<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 21-09-11, 10:50 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,291
iCash Credits: 675,308
My Threads  
2010-'11 சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டி முடிவுகள்

அன்பிற்கினிய காமலோகத்து நண்பர்கள் / நண்பிகளுக்கு


நம் லோகத்தின் மதிற்பிற்குரிய "தலைமை நிர்வாகி" xxxGuy அவர்களின் பேராதரவோடு வருடந்தோறும் நடந்து வரும் பல சிறப்பு போட்டிகளில் "காமலோக சிறந்த காமக்கவிஞர்" போட்டியும் ஒன்று என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.. கடந்த ஒரு மாதமாய் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 19 வரை வாக்கெடுப்பில் வைக்கப்பட்டு, தற்போது நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வருட அதாவது 2010 - 2011 சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டியின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டியின் போட்டியாளர்களை தேர்தெடுக்க வாசகர்களிடம் பரிந்துரைக்க விடப்பட்டது, வாசகர்கள் யார் யாரை பரிந்துரைத்துள்ளார்கள் என்பதை இங்கே காணலாம் >>>> பரிந்துரை திரி

வாசகர்கள் பரிந்துரைத்ததில் இருந்து முன்னிலையில் வந்த ஐந்து கவிஞர்கள் வாக்கெடுப்பில் வைக்கப்பட்டார்கள்..

இனி போட்டியின் முடிவுகளுக்கு வருவோம்...

மொத்தம் 41 வாக்குகள் பதிவாகியுள்ளது, அதில் மொத்தம் 20 வாக்குகள் பெற்று இந்த வருட "சிறந்த காமலோக காமக்கவிஞராக" பச்சி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.


பச்சி அவர்கள் 2010 - 2011 சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப்படுகிறார்.. இவர் நிர்வாக உறுப்பினராக இருந்தாலும் காமலோகத்தில் படைப்புகள் அதிகம் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அனைவரின் நண்பர் பச்சி அவர்களுக்கு 2010-11 சிறந்த காமக்கவிஞர் விருதும். பரிசுத்தொகையான 5000 இபணமும் வழங்கப்படுகிறது.

பரிந்துரை போட்டியில் தேர்வாகி, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்...

கிடைத்த வாக்குகள்படி கவிஞர்களின் முன்னிலை வரிசை :

1. பச்சி - 20
2. kannan60 - 12
3. kamachandran - 4
4. லலிதாதாசன் - 3
5. oolvathiyar - 2



மேலும் வாக்கெடுப்பை இங்கேயும் சென்று காணலாம் >>>> சிறந்த காமக்கவிஞர் வாக்கெடுப்பு திரி

ஒட்டளித்து இவ்வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்கள் / நண்பிகளுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகள்.
__________________
Reply With Quote
  #2  
Old 21-09-11, 11:08 AM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
காமகவிஞ்சராக வெற்றியை சூடிக்கொண்ட பச்சி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மற்றும் இரண்டாம் மூன்றாம் இடத்தை வெற்றி கொண்ட கண்ணன்60, காமச்சந்திரன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.


மற்றும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #3  
Old 21-09-11, 11:15 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,411
My Threads  
முதல் இடம் பிடித்த பச்சி அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்கள்!

இரண்டாம் இடம் பிடித்த kannan60 அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !

மூன்றாம் இடம் பிடித்த கமச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !

நான்காம் இடம் ,ஐந்தாம் இடங்கள் பிடித்த . லலிதாதாசன் அவர்களுக்கும் மற்றும்
oolvathiyar அவர்களுக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #4  
Old 21-09-11, 11:24 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,036
My Threads  
இந்த வருட 'சிறந்த காமலோக காமகவிஞராக' தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் நண்பர் பச்சி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

போட்டியில் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்ற நண்பர்களுக்கும் மற்ற கவிஞர்களுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #5  
Old 21-09-11, 11:48 AM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
இந்த வருட சிறந்த காமலோக கவிஞர் அண்ணன் பச்சி வாழ்க ! அடுத்த இடங்களைக் கைப்பற்றிய கண்ணன்60, காமசந்திரன், லலிதாதாசன் மற்றும் வாத்தி அவர்களுக்கும் மனம் கனிந்த பாராட்டுகள். மற்றும் பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #6  
Old 21-09-11, 12:18 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
பச்சிக்கு லோகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் ! இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #7  
Old 21-09-11, 12:31 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
எனது கனிப்பு சரியாகிவிட்டது. காமக்கவிஞர் பச்சிக்கு என் மனம் கனிந்த வாழ்த்துகள்.

மேலும் கலந்துக்கொண்ட அணைவருக்கும் என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்...
Reply With Quote
  #8  
Old 21-09-11, 01:28 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
சிறந்த காமலோகக் கவிஞ்ராகத் தேர்வாகி இருக்கும் நண்பர் பச்சிக்கு வாழ்த்துக்கள். உல்டா பாடல்கள் என்றாலே கொச்சையான வார்த்தைகளைப் போட்டு கூடிய மட்டும் மெட்டுக்கு ஏற்ப ஒப்பேற்றிவிடும் சமாச்சாரம் என்பதை உடைத்து இனிமையான வார்த்தைகளில் 'புது அர்த்தம்' புரிவது போல செய்வது தான் உல்டா என்பதை நிரூபிக்கும் வகையில் இவரது கவிதைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. பொருத்தமானவர் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியான விசயமே!

போட்டிக்கு தெரிவான மற்ற நான்கு நண்பர்களுக்கும் தனியே அறிமுகம் தேவை இல்லை. கண்ணன் என்றாலே கலகலப்பு, காமச்சந்திரன் என்றாலே விதிர்க்க வைக்கும் காமம், லலிதா என்றாலே புதுமை/முதிர்cசி, ஓல்வாத்தியார் என்றாலே கலங்க வைக்கும் அதிரடி என தனக்கென்று தனி முத்திரை பதித்தவர்கள். இவர்கள் எல்லோருமே சிறந்த கவிஞர்களே... எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #9  
Old 21-09-11, 01:36 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,504
My Threads  
எந்திரா... எந்திரா... எந்திரா... என் எந்திரா...!

(நண்பர்களுக்கும், எனது உல்டாக்களை படித்தவர்களுக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். மற்றவை பின்னர்...)

பின்னர் பதிந்தது:

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

காமக் கவிஞர் பரிந்துரையில் எனது பெயரை பரிந்துரைத்ததோடு, வாக்கெடுப்பிலும் கலந்து கொண்டு நான் தேர்வாக காரணமாக வாக்காளர்களுக்கும் என் நன்றிகள்!

எனது கிறுக்கல்களான 'உல்டாக்களை' படித்து ரசித்து, கருத்து பதிந்த அன்பு வாசகர்களுக்கும், என்னை தொடர்ந்து கிறுக்குவதற்கு உற்சாகப்படுத்திய அன்பு நண்பர்களுக்கும் என் நன்றிகள்!!

எனது கிறுக்கல்களை பதிக்கவும் தளம் அமைத்து தந்திருக்கும் இந்த லோகத்திற்கும், அதன் தலைமை மற்றும் நிர்வாக நண்பர்களுக்கும் இந்நேரத்தில் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நன்றிகள்!!

இறுதியாக... 'காமப் பாடல்கள்' பகுதியின் பக்கம் என் கவனத்தை திருப்பிய, அந்த நண்பரை இந்நேரத்தில் நினைவு கூர்ந்து நன்றி சொல்லி கொள்கிறேன். நன்றி காமச்சந்திரரே!

நன்றி! நன்றி!! நன்றி!!!

//////////

இரண்டாவது இடத்தை பிடித்த நண்பர் KANNAN60 அவர்களுக்கும், மூன்றாவது இடத்தை பிடித்த நண்பர் KAMACHANDRAN அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்!

பரிந்துரையில் முதல் 5 பேரில் வந்து, வாக்கெடுப்பில் இடம்பெற்ற நண்பர்கள் லலிதாதாசன் மற்றும் oolvathiyar அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

//////////

நான் மேலே குறிப்பிட்ட 'எந்திரா...' என்பது ஏன்? என உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. ஆம்... எந்திரன் படம் வெளியான புதிதில் அதன் அனைத்து பாடல்களுக்கும் (ஒன்றை தவிர...) நான் எழுதிய உல்டாக்கள் அனைத்தும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த பாடல்களில் தான் எனக்கே ஒரு திருப்தியும் இருந்தது. நானும் 'ஏதோ' எழுதுகிறேன் போல... என்று என்னையும் யோசிக்க வைத்தது. ஒவ்வொரு பாடலையும் வெவ்வேறு கருத்துடனும், கோணத்திலும் எழுதி இருந்தேன். அந்த உல்டாக்கள் தான் இந்த வெற்றிக்கும் காரணமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

Last edited by பச்சி; 23-09-11 at 03:05 AM.
Reply With Quote
  #10  
Old 21-09-11, 01:44 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
சிறந்த காமக்கவிஞராக பட்டம் வென்ற நண்பர் பச்சிக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
201011 , சிறந்த , முடிவுகள் , காமலோக , காமக்கவிஞர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:56 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,