<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
தட்டச்சு பற்றி விபரம் அறிந்துகொண்டோம் இருப்பினும் எங்களால் வேகமாக எழுதுவதென்பது அவ்வளவு எளிதல்ல முயற்சிக்கிறோம் முயற்சிவுடையார் எஹல்சிஅடையார்
|
#62
|
|||
|
|||
இகலப்பை பழைய மென்பொருள் யாரிடமாவது வைத்திருந்தால் எனக்கு கொடுங்க்ளேன். புதிய மென்பொருள் எனக்கு பிரச்சனை தருகிறது
|
#63
|
|||
|
|||
Quote:
எப்படி இருந்தாலும் இகலப்பை மூன்று பிரச்சினை செய்கிறது என்றால் இரண்டை இங்கே தரவிறக்கி முயற்சிக்கவும். |
#64
|
|||
|
|||
Quote:
Quote:
|
#65
|
|||
|
|||
Quote:
இன்ஸ்டால் செய்வதுதான் பிரச்சினை என்றால் இதை தரவிறக்கி முயன்று பாருங்கள். அன்சிப் செய்து ரன் செய்தால் போதும். யுஎஸ்பி மெமரிகளில் இருந்து உபயோகிக்க எதுவாக வடிவமைக்க பட்டுள்ளது. நிறுவ வேண்டிய அவசியமில்லை. |
#66
|
|||
|
|||
இ கலப்பை nhm writer போல ஆப்பிள் ipad க்கு ஏதாச்சும் Apps இருவ்தால் சொல்லுங்களேன்
|
#67
|
||||
|
||||
@Coolanu ஆப்பிள் தன்னுடைய மேக் ஓ.எஸ்ஸில் தமிழை சுலபமாக்கித் தந்திருக்கிறது. அதனை தன் மற்ற படைப்புகளான ஐபாட், ஐபோட் ஐபோன் போன்றவற்றிலும் விரைவில் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.எஸ் 5 வெளியான பின்பு இதற்கான விடை கிடைக்கும். ஜூலை இறுதியில் வரக்கூடும் என்கிறார்கள் சிலர் செப்டம்பரில் ஐபோன்5 வரும்போதுதான் என்கிறார்கள். சற்று பொறுத்திருப்போம். ஐபாட் ஒன்றில் ப்ரவுஸரில் கூகிள் ட்ரான்ஸ்லிட்டர் மூலம் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது. ஆனால் ஐபாட் இரண்டில் இது சாத்தியப்படவில்லை.
__________________
என்னைப் பற்றி |
#69
|
||||
|
||||
விஜி அதில் தமிழ் இல்லை. மற்ற வெளிநாட்டு மொழிகள் இருக்கிறது. ஹிந்தி கூட இல்லை. மேக்கில் தமிழ் இருக்கிறது. மற்ற இந்திய மொழிகளும் இருக்கிறது.
__________________
என்னைப் பற்றி |
#70
|
|||
|
|||
அப்பா கடைசில தட்டச்சு பதிவிறக்கம் செய்தாச்சு. நன்றி மக்களே..
|
|
|
|