<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
ஏழாயிரம் தொட்டதும் எஸ்கேப் ஆகிய புலிக்கு வாழ்த்துகள்.
அடுத்த ஆயிரத்தை ஆப்பெதுவும் வாங்காமல் வேகமாக தொட வாழ்த்துகிறேன் |
#42
|
|||
|
|||
7000ஐ தொட்ட வரிப்புலிக்கு எனது வாழ்த்துக்கள். காமலோக நண்பர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற வரிப்புலியின் வலம் காமலோகத்தில் என்றும் தொடர வாழ்த்துகிறேன். கூடிய சீக்கிரம் 10,000 பதிப்புகள் பதியவும் வாழ்த்துகிறேன்.
|
#43
|
|||
|
|||
இன்னும் பல்லாயிரங்களை தொட வரிப்புலிக்கு வாழ்த்துகள்
|
#44
|
|||
|
|||
செஞ்சிட்டா போச்சி....
வரிப்புலியின் 7000 பதிவுகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நான் ஜீனியர் மெம்பராய் இருந்த காலத்தில் வரிப்புலியின் பின்னூட்டங்களால் கவரப்பட்டு அவரது பரம ரசிகனாக மாறி..... அவரின் ஜீனியர்களே பழகலாம் வாங்க திரியில் அவருடன் பழகி பின் அவரை வைத்து கதைகள் எழுதி தான் நான் எனது பெயரை மற்றவர்கள் அறியும் வண்ணம் செய்தேன். இன்று பில்லா என்றால் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் அன்று என்னை போன்ற ஜீனியர்களுக்கு அவர் வழிகாட்டியாய் இருந்தார். அதனால் தான் நான் கூச்ச சுபாவத்தை விட்டு இப்படி நண்பர்களுடன் நல்ல பின்னூட்டங்களை இடுகிறேன். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். அன்புடன் பில்லா |
#45
|
|||
|
|||
வாழ்த்துகள் வரிப்புலி
|
#46
|
|||
|
|||
7000 பதிப்புகளை கடந்த வரிபுலியாருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
இன்னும் லோகத்துக்கு சேவை மேல் சேவை செய்ய வழ்த்துகிறேன் பாராட்டையும் வாழ்த்தையும் பார்க்க ஆள் இல்லை லீவில் போய்விட்டார் போல |
#47
|
|||
|
|||
7000 தொட்ட வரிப்புலிக்கு வாழ்த்துகள்! எங்கே ஆளையே காணோம்?
|
#48
|
||||
|
||||
7 ஆயிரம் பதிப்பு கண்ட வரிபுலி
7 தலைமுரைக்கும் வாழ்த்துகிறேன் 7 மனிக்கு வீடு நோக்கி ஓடி 7 இஞ்சு ஏற இறங்க எம்பி அடிச்சு 7 நிமிசமாவது தொடர்ச்சியா அடிச்சு 7 அரையாகாம எல்லாம் நடக்க* 7 முரை வாழ்த்துகிறேன்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#49
|
|||
|
|||
700 பதிப்புக்களை போடுவதற்குள்ளாகவே எனக்கு மேலும் கீழும் மூச்சி வாங்குது. அசராம 7000 பின்னூட்டங்களை போட்டு உயர்ந்த வரிப்புலி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் நிறைய படைப்புகளையும் பின்னூட்டங்களையும் கொடுத்து டாப் போஸ்டராக சாதனை படைக்க எனது வாழ்த்துக்கள்.
|
#50
|
|||
|
|||
7000 பதிப்புக்களை கடந்த நண்பர் வரிப் புலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அவர் விரைவில் 10000 பதிப்புக்களை தாண்ட வேண்டும். நன்றி. |
Tags |
வரிப்புலி , வாழ்த்துப்பா |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|