<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 21-12-11, 05:14 PM
dutttona dutttona is offline
*Reactivated on 15/9/19
 
தொடர் கதை அனுப்புவது எப்படி?

எப்படி தொடர் கதை அனுப்புவது என்பதை எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்

பொதுவில் குறிப்பிட்டிருந்த இமெயில் முகவரி நீக்கப்பட்டது - பச்சி.

Last edited by பச்சி; 01-01-12 at 03:02 PM.
Reply With Quote
  #2  
Old 21-12-11, 08:40 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
தொடர்கதையை அனுப்புவதா ? அப்படி என்றால் என்ன நண்பரே

தங்களது பதிவுகளை கூட்டினால் லோகத்தின் வாசல்கள் ஒவ்வொன்றாக திறக்கும்

இங்கே கதைகளை அனுப்பி வைக்கும் வேலை எல்லாம் இல்லவே இல்லை !
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #3  
Old 22-12-11, 03:43 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
தொடர் கதை பதிப்பது எப்படி என்றா கேட்கிறீர்கள்?
அப்படி என்றால் - உங்கள் கதையின் தலைப்பிற்கு முதல்
- பாகம் 1 - ________
அல்லது கடைசியில்
- _____ - பாகம் 1
என்று கொடுத்து தொடருங்கள்.
பிறகு ஒவ்வொரு பாகத்துக்கும் பாகத்தின் எங்களை மாற்றுங்கள்.
இங்கே பல தொடர் கதைகள் உள்ளன. அவற்றை பாருங்கள்.
Reply With Quote
  #4  
Old 23-12-11, 11:32 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by dutttona View Post
எப்படி தொடர் கதை அனுப்புவது என்பதை எனக்கு மெயில் பன்னவும்
முதலில் புதிய நண்பராகிய உங்களை அன்புடன் வரவேற்கிரேன்.

நண்பரே தாங்களே [தர்மி மண்டபத்திலுருந்து வாங்கியது போல அல்லாது] கற்பனையாகவோ, உண்மை நிகழ்வுகளை காமலோக விதிமுறைகளுக்கேற்ப படைத்து தலைப்பிட்டு அதததுக்கு தகுந்த பகுதியில் எப்படி இந்த - எப்படி தொடர் கதை அனுப்புவது என்பதை எனக்கு மெயில் பன்னவும் - பதித்தீரோ அதே முறையை கையாண்டு பதிக்கவும். தடஸ் ஆல். ஏதேனும் சந்தேகமிருந்தால் தள நிர்வாக உறுப்பினர்களை தனி மடலிலும் தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளலாம். தொடர்க்கதையை பாகங்களாக பிரித்து பாகம் ஒன்று இரண்டென அதே பகுதியில் பதிக்க வேண்டியதுதான் மிகவும் சுலபமானது நண்பரே

Last edited by பச்சி; 01-01-12 at 03:02 PM.
Reply With Quote
  #5  
Old 23-12-11, 11:43 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
தொடர் கதை என்றால் தொடரும் கதை..
ஒரு அத்தியாத்தைப் பதித்து விட்டு
பின்னர் அடுத்த அத்தியாயத்தை பதிப்பதே சாலச் சிறந்தது..

சுட்டிகள் தவறாது கொடுக்கப் பட வேண்டும்..
வாழ்த்துக்கள்!!
Reply With Quote
  #6  
Old 01-01-12, 03:14 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
நண்பரே,

நீங்கள் பதிக்கும் முன் எங்கு? என்ன? ஏன்? பதிக்கிறோம் என்று பார்த்து பதியுங்கள். தொடர்ந்து ஏதேதோ செய்து வருகிறீர்கள் போல..!

இது போன்ற கேள்விகளை 'புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள்' என்ற திரியில் கேட்க வேண்டும். ஆனால், கேள்வியை தனி திரி துவங்கி இங்கே கேட்கிறீர்கள். முறையே... கேள்வி கேட்கும் திரியில் சென்று 'வாசல் அனுமதி'க்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள். அது போல், மற்றவர்களின் அறிமுக திரியிலெல்லாம் தொடர்ந்து கேள்விகளை கேட்டு வருகிறீர்கள். அதுவும் தளத்தில் அனுமதி இல்லாத ஒரே திரியில் 'அடுத்தடுத்த பதிப்புகள்' செய்திருக்கிறீர்கள்.

இனி இது போல் நினைத்ததை எல்லாம் செய்து கொண்டிருக்காமல்... தளத்தில் உங்களுக்கு அனுமதி இருக்கும் புதியவர் பகுதியில் உள்ள திரிகளை பொறுமையாக படியுங்கள். உங்களுக்கே புரியும்.. என்னென்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? என்று.. பின் பங்களிக்க ஆரம்பியுங்கள். நம் தளத்திற்கென ஒரு கட்டுப்பாடு, விதிமுறைகள் உண்டு. அதன் படி செயல்படுங்கள்.

தளம் சம்பந்தமான ஏதும் விளக்கங்கள் / சந்தேகங்கள் எனில்.. தயங்காமல் எனக்கு தனிமடலிடுங்கள்.
Reply With Quote
  #7  
Old 02-01-12, 12:34 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
அடிக்கடி நான் வலியுறுத்திக் கொண்டிருக்கும் அதட்டல் பதிப்புக்கள்... ஒரு சின்ன எக்சாம்பிள்...!!!

நண்பர் பச்சியை நான் குறை கூறுவதாக நினக்க்க வேண்டாம்.. இதே கருத்துக்களை திரியைத் தொடங்கிய நண்பருக்கு ஒரு தனி மடலாக அனுப்பி இருக்கலாம் தானே??

புதிய நண்பர்கள் தவறு(!!!!)கள் செய்யக் கூடும்.. பழைய .. (சுய தணிக்கை செய்யப் படுகிறது!!!!!!)
Reply With Quote
  #8  
Old 02-01-12, 02:19 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
நண்பரே காரா,

புதியவர்கள் தவறு செய்யக்கூடும்.. அவர்களுக்கு தனிமடலில் சொல்லலாம் தான். நீங்கள் சொல்வது போல் தனிமடலில் சொல்வதில்லை, பொதுவில் மட்டுமே 'அதட்டல்' செய்கிறேன் என்றால்.. இது போன்ற எனது பதிவுகள் குறைந்தது 100 பதிவுகளை மாதம் மாதம் நீங்கள் பொதுவில் காண வேண்டி இருக்கும். அப்படி காண்கின்றீர்களா என்ன..!

பொதுவில் பதிக்கிறோம் என்றால்.. காரணம் இருக்கும் (காரா சொன்னால் மட்டும் தான் காரணம் இருக்குமா?) என்று புரிந்து கொள்ள வேண்டியது தான். புதியவர்களை அதட்ட வேண்டும் என்றோ, அவர்கள் ஏதாவது தெரியாமல் செய்து விட்டால்.. இப்படி பதிய வேண்டும் என்பதோ நி.உறுப்பினர்கள் நோக்கம் அல்ல..! (புரியக் கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள்). எனது பதிவிலேயே... ஏன் பதிந்தேன் என்று விளக்கம் கிடைத்திருக்குமே..!

இந்த ஒரு பதிவு பார்க்கும் பல புதியவர், பழையவர்களுக்கும் விஷயமும் தெரியும். அவர்கள் இந்த பதிவு பார்த்து கவனம் பெறுவர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே..!

புதியவர்கள் என்றில்லை.. பழையவர்களுக்கும் இதையே தான் செய்கிறோம். சிலர் பதிவுகள், சில இடங்களில், சில நேரங்களில், சில விஷயங்களுக்காக... பொதுவில் பதிய வேண்டியது அவசியமாகிறது. ஒரு உறுப்பினரின் நடவடிக்கை பற்றி அனைத்தையும் பொதுவில் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது.

Last edited by பச்சி; 02-01-12 at 02:32 PM.
Reply With Quote
  #9  
Old 03-01-12, 08:51 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Smile

Quote:
Originally Posted by பச்சி View Post
நண்பரே காரா,
புதியவர்கள் தவறு செய்யக்கூடும்.. அவர்களுக்கு தனிமடலில் சொல்லலாம் தான். நீங்கள் சொல்வது போல் தனிமடலில் சொல்வதில்லை, பொதுவில் மட்டுமே 'அதட்டல்' செய்கிறேன் என்றால்.. இது போன்ற எனது பதிவுகள் குறைந்தது 100 பதிவுகளை மாதம் மாதம் நீங்கள் பொதுவில் காண வேண்டி இருக்கும். அப்படி காண்கின்றீர்களா என்ன..!

பொதுவில் பதிக்கிறோம் என்றால்.. காரணம் இருக்கும் (காரா சொன்னால் மட்டும் தான் காரணம் இருக்குமா?) என்று புரிந்து கொள்ள வேண்டியது தான். புதியவர்களை அதட்ட வேண்டும் என்றோ, அவர்கள் ஏதாவது தெரியாமல் செய்து விட்டால்.. இப்படி பதிய வேண்டும் என்பதோ நி.உறுப்பினர்கள் நோக்கம் அல்ல..! (புரியக் கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள்). எனது பதிவிலேயே... ஏன் பதிந்தேன் என்று விளக்கம் கிடைத்திருக்குமே..!

இந்த ஒரு பதிவு பார்க்கும் பல புதியவர், பழையவர்களுக்கும் விஷயமும் தெரியும். அவர்கள் இந்த பதிவு பார்த்து கவனம் பெறுவர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே..!

புதியவர்கள் என்றில்லை.. பழையவர்களுக்கும் இதையே தான் செய்கிறோம். சிலர் பதிவுகள், சில இடங்களில், சில நேரங்களில், சில விஷயங்களுக்காக... பொதுவில் பதிய வேண்டியது அவசியமாகிறது. ஒரு உறுப்பினரின் நடவடிக்கை பற்றி அனைத்தையும் பொதுவில் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது.
ரசித்து வாசித்தேன்.
என் நோக்கம் புகார் கொடுப்பதல்ல,,,!!
இங்கிதம்... மட்டுமே!!
திரியைத் தொடங்கியவர் பதிப்புக்களை பார்த்திருப்பாரோ என்னவோ????

Quote:
நான் இப்படி பதிந்ததில் ஏதும் உங்களுக்கு ஆட்சேபணை இருந்தால், தலைமை நிர்வாகி அவர்களுக்கு புகார் செய்யுங்கள்.
கா.... ரணம்... பல இடங்களிலும் ஏளனமாக பேசப்பட்டிருக்கிறது புகார் கொடுப்பதாக இருந்தால் நான் என்றைக்கோ செய்திருக்கலாம்...!!!!
Reply With Quote
Reply

Tags
தொடர்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:56 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,