<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
அவதாரை(படத்தை) எப்படி பெரிதாக்குவது?.
நமது பைல் அவதாரை(படத்தை) எப்படி பெரிதாக்குவது?. இது பற்றிய பழைய கேள்விகளைக் காண முடியவில்லை. அதனால்தான் இங்கு பிரசுரிக்கின்றேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
எனது படத்தை பெரிதாக்கினாலும் அவதார் பெரிதாகவில்லை. சில நண்பர்களுடைய அவதார் பெரிதாக உள்ளது. அவர்களது அளவிற்கு எப்படி பெரிதாக்குவது/ (ஓழ் வாத்தியார், தமிழ்கிளி.....) Last edited by kamaguru; 01-07-07 at 03:39 PM. |
#2
|
||||
|
||||
அவதார் படம் ஒரு அளவுக்கும் ஒரு லிமிட் உள்ளது நமது தளத்திலே பதிவேற்ற image 80 x 80 pixels or 19.5 KB (whichever is smaller). சற்று பெரிதாக வேண்டுமானால் இலவச படம் பதிவேற்றும் தளத்தில் உங்கள் அவதாரை பதிவேற்றி அவதார் configure செய்யும் இடத்தில் அந்த சுட்டி கொடுத்தும் பதியலாம்.
__________________
|
#3
|
|||
|
|||
thinamum kmd adikavum
|
#4
|
||||
|
||||
kattas அவர்களே... இத் தளம் மற்ற தளங்களை போல் அல்ல.. தாங்கள் புதியவர் முதலில் தளவிதி முறைகளை படியுங்கள். பின் பதிக்க துவங்குங்கள்.
|
#5
|
|||
|
|||
நன்றி அசோ அவர்களே, தாங்கள் குறிப்பிட்டபடி முயுற்சி செய்து சற்று பெரிதாக்கி உள்ளேன்.
|
#6
|
|||
|
|||
அவதாரைப்பற்றி விளக்கம் கொடுத்த அஷோ−வுக்கு நன்றி.
|
#7
|
|||
|
|||
எனக்கு இதே பிரச்சனை இந்த ஹெல்பை தேடி தேடி எடுத்தேன்.
நீங்கள் சொன்னது போல் நான் பெயின்ட் பிரசில் 50 50 வைத்து பதித்தும் பெரிதாகவில்லை. சுட்டி மூலம் தந்தும் பெரிதாகவில்லை யாராவது உதவுங்கள். மற்ற படங்களை பார்த்தால் பெரிதாக இருகிறது. |
#8
|
||||
|
||||
உங்கள் பதிவை கண்டு ஆச்சரியம் வருகிறது, அதற்கு விடை தான் மேலே உள்ள பதிவில் இருக்கிறதே, திரியை முழுதும் படித்தீர்களா?, அதன் படி செய்து பாருங்கள் நண்பரே.
__________________
|
#9
|
|||
|
|||
நீங்கள் சொன்ன படி செய்து பார்த்தேன். மேலே காமகுரு அவர்களின் படத்தை பெயின்ட் பிரசில் பக்கத்தில் வைத்து, என் படைத்தை அதன் மீது வைத்து அதன் அளவே சரியாக சைஸ் செட் பன்னி பிறகுதான் நான் அவதாரை செட் பன்னினேன். ஆனாலும் சிறிதாக வருகிறது.
நெட்டில் இருந்து டவுன்லோட் செய்யபடும் 80 −80 இருகிறதான் என்று எப்படி தெரிந்து கொள்வது. அதை எப்படி மாற்றுவது என்று யாராவது நன்பர்கள் சொல்லிதரவும் Last edited by kovaimalli; 01-11-07 at 12:22 PM. |
#10
|
||||
|
||||
உங்களுக்கு பிடித்த படத்தை இறக்கி, MSPAINT - இது எல்லா விண்டோஸ் பதிப்பிலும் வரும், All programs => Accessories => paint என்று இருக்கும். இதில் சென்று image என்பதில் attributes சென்று பார்த்தால் அதன் தற்போதைய சைஸ் தெரியவரும். கூட்ட / குறைக்க அதில் உள்ள stretch\skew என்பதன் மூலம் செய்யலாம்.
ஒரிஜினலை சுருக்கினால் தான் நன்றாக இருக்கும், ஏற்கெனவே சுருக்கிய படத்தை விரிவாக்கினால் கிளியாரிட்டி (தெளிவு) இல்லாமல் போகும், மேலும் ஒரிஜினல் பைலை ஒரு காப்பி எடுத்து வைத்து பின் முயற்சிக்கவும்.
__________________
|
|
|
|