<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வங்கிகளைப் போல்!
நல்லது தலைவரே, தற்போதெல்லாம் வங்கிகள் அவர்களின் வாடிக்கையாளர்களை அவர்களின் நன்மை கருதி அவர்களின் கணக்கிற்கான பாஸ்வேர்டை 15 தினங்களுக்கு ஒருமுறை மாற்ற கட்டாயம் பணிக்கிறார்கள். அதுபோல தாங்களும் எமது நன்மை கருதியே இந்த ஏற்பாட்டை செய்துள்ளீர்கள். அதனையும் வெகுவாக பாராட்டி நாங்கள் ஏற்கிறோம். நன்றி! வணக்கம்.
|
#12
|
|||
|
|||
நானும் இன்று பாஸ்வேர்டை மாற்றிவிட்டேன்
|
#13
|
||||
|
||||
இன்று பாஸ்வேர்ட்டை மாற்றும்படி கோரிக்கை வந்ததும், சுதாரித்து பாஸ்வேர்ட்டை பல வருடங்கள் கழித்து மாற்றினேன். தக்க சமயத்தில் நினைவூட்டியதற்கு நன்றி.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#14
|
||||
|
||||
ஆமாம் நாம ஏற்கனவே பட்ட அனுபவம் போதும்,
இப்போ ஜாக்கரதையா இருப்பது மேல் நல்ல திட்டம். நானும் கடவு சொல்லை மாற்றிவிட்டேன் ரிச்சர்ட் |
#15
|
|||
|
|||
எனது பாஸ்வேர்டை ஒரு வருடத்தின் பின் இன்றுதான் மாற்றியுள்ளேன். தேவையான ஒரு நடவடிக்கைதான். நன்றி,
|
#16
|
|||
|
|||
வெகு நாட்களாக மாற்றபடாமல் (மன்னிக்கவும்) இருந்த பாஸ்வேடை இன்று மாற்றிவிட்டேன்....
மாதம் ஒருமுறை என்பது சற்று சங்கடம் கொடுக்கும் என நினைக்கிறேன். (மாதம் ஒரு புது பாஸ்வேடை நினைவில் வைப்பது கஷ்டமான காரியம என தோன்றுகிறது) |
#17
|
|||
|
|||
என்ன்டா இன்று என்னுடைய பாஸ்வேர்டை லாகின் செய்ய முடியவில்லையே என்று பார்த்தேன் இப்பொ தான் தெரிகிறது ஏன் என்று.
|
#18
|
|||
|
|||
நம்முடைய சொந்த வசதிகளுக்கு சற்றுச் சிரமம் இருந்தாலும் தளத்தினுடைய பாதுகாவல் கருதியும் கடினமாக உழைத்து படைக்கும் படைப்பாளிகளின் படைப்பை திருடர்கள் எளிதில் அபகரிக்காமல் இருக்கவும் நல்ல ஏற்பாடுதான்.
நன்றி |
#19
|
|||
|
|||
நன்றி நீங்கள் எனக்கு மின் அஞ்சல் மூலம் நினைவூட்டியமைக்கு. எனது பாஸ் வேர்டை இப்போதே மாற்றி விடுகிறேன். தங்களின் இனிய தகவலுக்கு என் மனமார்ந்த நன்றி.
|
#20
|
||||
|
||||
ஜாக்கிரதை! பாஸ்வேர்ட் திருடர்கள் உள்ளனர்
http://kamalogam.com/new/showthread.php?t=32641 இந்த திரி பார்ப்பவர்கள் மறக்காமல் மேலே உள்ள திரியையும் ஒருமுறை பார்த்து விடுங்கள். பாஸ்வேர்டு தான் ஒவ்வொரு உறுப்பினரின் காமலோக பாஸ்போர்ட்.
__________________
|
|
|
|