<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
எனது கணணியில்: win98, ekalappai, IE5, Opera7.54. என்னுடைய தத்தளிப்புக்களின் வரலாரை இங்கு தொகுத்துள்ளேன்:
http://www.kamalogam.com/new/showpos...36&postcount=9 |
#22
|
||||
|
||||
நான் சமிபத்தில் படித்த ஒரு செய்தி XP உபயோகிப்பவர்களுக்காக முழுக்க படித்து பின் செயலாற்றவும்:
செய்தி ஆரம்பம் Internet Explorerஇல் மடல்கள் வாசிக்க எனக்கு தெரிந்தது மூன்று வழிகள். (அ) முதல் படி 1. Internet Explorerஇல் tools ஐ கிளிக்கவும். 2. கடைசியில் வரும் Internet Optionsஐ தேர்ந்தெடுங்கள். 3. பிறகு திறக்கும் பெட்டியில் ok பட்டனுக்கு சற்று மேலாக இருக்கும் Fonts ஐ சுட்டுங்கள். 4. அதற்கு பிறகு, Language Scriptனு ஒரு drop down box இருக்கும். அங்க, Tamil ஐ தேர்ந்தெடுங்கள். 5. Web Page Font ஆக TSC Avarangal ஐ தேர்ந்தெடுங்கள். 6. Plain Text Font ஆக TSC AvarangalFxd ஐ தேர்ந்தெடுங்கள். 7. OK செய்து விடுங்கள். இதோட முடியலை மேட்டர். இன்னும் இருக்கு. 7. மறுபடியும் Language Script ங்கற Drop Down Boxஇல் User Defined ஐ தேர்ந்தெடுங்கள். 8. Web Page Font ஆக TSC Avarangal ஐ தேர்ந்தெடுங்கள். 9. Plain Text Font ஆக TSC AvarangalFxd ஐ தேர்ந்தெடுங்கள். 10. OK செய்து விடுங்கள். (ஆ) இரண்டாம் படி 1. Internet Explorerஇல் tools ஐ கிளிக்கவும். 2. கடைசியில் வரும் Internet Optionsஐ தேர்ந்தெடுங்கள். 3. போன தரம் தேர்ந்தெடுத்த Fonts பட்டனுக்கு அருகில் Languages என்னும் பட்டன் இருக்கும் அதை கிளிக்குங்கள். 4. Language என்று ஒரு வெள்ளை சட்டத்துக்குள் English இருக்கும். கூடவே நீங்கள் இருக்கும் நாடுகளுக்கு ஏத்தபடி வேறு மொழிகளும் இருக்கலாம். அந்த சட்டத்துக்கு அருகில் Add என்னும் பட்டன் இருக்கும். அதை கிளிக்குங்கள். 5. திறக்கும் பெட்டியில் Tamilஐ தேர்வு செய்யுங்கள். Ok செய்து விடுங்கள். 6. இப்போது அந்த சட்டத்தில் போய் Tamil ஐ தேர்வு செய்யுங்கள். அருகில் இருக்கும் சில பட்டன்களுக்கு உயிர் வரும். அதில் Move upஐ கிளிக்குங்கள். 7. Ok செய்யுங்கள். (இ) மூன்றாம் படி 1. Internet Explorerஇல் tools ஐ கிளிக்கவும். 2. கடைசியில் வரும் Internet Optionsஐ தேர்ந்தெடுங்கள். 3. போன தரம் தேர்ந்தெடுத்த Fonts, Languages பட்டன்களுக்கு அருகில் Accesibility என்னும் பட்டன் இருக்கும். அதை கிளிக்குங்கள். 4. திறக்கும் பெட்டியில் Formatting தலைப்பின் கீழ் இருக்கும் இரண்டாவது சாய்ஸான Ignore Font Styles Specified on Web Pages ஐ தேர்ந்தெடுங்கள். 5. Ok செய்து விடுங்கள். ********* இப்போது View -> Encoding -> User Defined தேர்ந்தெடுங்கள். இப்போது தமிழ் உங்கள் கணினியில் தெரியவேண்டும். எனக்கு தெரிந்தது இவ்வளவுதான். இது கூட http://groups.yahoo.com/group/e-Utha.../ekalappai.htm என்ற கோப்பிலிருந்து தான் தெரிந்து கொண்டது. ஆகவே, சின்னத்துரை ஸ்ரீனிவாஸ்க்கும் ஈ-உதவிக்கும் உங்கள் நன்றியை தெரிவியுங்கள். செய்தி முடிவு. அதற்கு முன் நீங்கள் செய்யவேண்டியவை: start-control panel-regional and language options-languages இல் 'install files for coplex scipts' ஐ தெர்ந்தெடுக்கவும் பின் 'ok' செய்யவும். இச்சமயம் XP disc ஐ போடவேண்டியதிருக்கலாம். இந்த மேற்கண்ட பாடத்திற்கப்புரம் எல்லாம் நன்றாக தெரிகிறது சாம்(வேத் ) Last edited by Kanchanadasan; 30-05-05 at 02:32 PM. |
#23
|
||||
|
||||
நான் முன்பு வைதிருந்தது Win98, அந்த சமயம் என் கணினியில் பொருத்துயிருந்தது, முரசு எடிட்டர்.
* UPS10.DLL - Rename கொடுத்து update செய்தேன் * முரசு எடிடர் - இதை மாற்றிவிட்டு e-kappai.2 போட்டேன் யுனிகன்வெட்டரில் - Alt-3 press (TSCIIANJAL) செய்து பதிக்கவேண்டிய செய்திகளை டைப் செய்துவிட்டு, கண்வெட்டரில் TSCII கில்க் செய்து அதை யுனிகோடாக மாற்றம் செய்து, இங்கே பதிப்பது தான் நான் win98 செய்வது. அதற்கு பிறகு நான் Win XP Profe. உபயோகப்படுத்த துவங்கினேன், அதில் யுனிகோட் பயன் படுத்தக்கூடிய முறையில் வருவதால், e-kappai-2 மட்டும் இணைதேன். இதில் யுனிகோட் கண்வெட்டர் இல்லாமல் நேராக பதிப்புகளை பதிக்கிறேன். Last edited by ஆதி; 02-08-05 at 10:12 AM. |
#24
|
|||
|
|||
சர்வீஸ் பேக் 2 போட்டால் அனைத்து பிரச்சையும் தீர்ந்தது
|
#25
|
||||
|
||||
நான் இன்னும் முட்டி மோதிக்கொண்டுதான் இருக்கின்றேன், இன்னும் உனிகோட் எனக்கு முழுதாக இயலவில்லை, விரைவில் கரையேறுவேன் நம்புகிறேன்
|
#26
|
|||
|
|||
Quote:
|
#27
|
|||
|
|||
Quote:
|
#28
|
|||
|
|||
xxxguy
anathu unicodei appothu tharuweikal
|
#29
|
||||
|
||||
Quote:
Last edited by ஆதி; 06-08-05 at 07:02 PM. |
#30
|
|||
|
|||
இந்த எழுத்துகளை உங்களால் படிக்க முடிகிறதா ? என் சில பதிப்புகளை படிக்க இயலவில்லை என்று சில வாசகர்கள் கருத்து கூறினார்கள். இது குறித்து எங்கு யாரிடம் உதவி கேட்பது எனப்புரியாமல் இங்கு கேட்கிறேன். பிழையிருந்தால் மன்னிக்கவும். நான் எ-கலப்பை 6.0.161.4 பதிப்பு உபயோகித்து ஃபயர்ஃபாக்ஸ் உலவியில் யுனிகோடில் தான் உள்ளிடுகிறேன். என்னால் என் பதிப்புகளையும் மற்றவர்களின் பதிப்புகளையும் வாசிக்க இயல்கிறது. Please tell me whether u can read this post in Tamil and my all other posts. I am afraid that they are not readable and might affect my promotion. I am typing this to make sure that u can read this. please dont penalise me for using english. i am using firefox browser and e-kalappai 6.0.161.4 and do text input in unicode. nanRi
|
|
|
|