<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #121  
Old 29-11-10, 03:56 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 545
iCash Credits: 4,102
My Threads  
Quote:
Originally Posted by cena_fan View Post
அது தான் இங்கே மில்லியன் டாலர் கேள்வி Mr. டீரிமர். பெண் பெயரே இருந்தாலும் பெண்ணென்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் பெண்கள் என்பதற்கு எந்தவிதமான உத்ரவாதமும் இல்லை.

அதே நேரத்தில் பாதுகாப்பு கருதி பெண்கள் ஆண்கள் பெயரில் வரவும் வாய்ப்புள்ளது. (இதில் உண்மையான பெண் உருப்பினர்களும் இருக்கிறார்கள். அவர்கள் கோபித்து கொள்ளவேண்டாம்.)
நம்ம உறவினர்களோ, இல்லை பாலிய சினேகிதர்களோ (ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும்) இங்கே இருந்தால் தெரியப்போவதில்லை. ஏனென்றல் அவர்கள் சொந்த பெயரில் வருவதில்லையே.

எப்பா.....
இந்த நெட் (பொதுவா எல்லாத்தையும்) வந்தா பிறகு எவ்வளவோ விஷயத்தை மிக மிக இலகுவாக செய்ய கூடியதாக உள்ளது.

அதே மாதிரி பல தீமைகளும் உள்ளது.

மேல பல நண்பர்கள் கூறியது போல், ஆணோ, பெண்ணோ தேவையில்லாமல் தனிமடலிட்டு தொல்லை செய்வது தவறு.
Reply With Quote
  #122  
Old 29-11-10, 04:05 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Post யோசனை.

பொத்தாம் பொதுவாக ஆண்/ பெண் என்று பார்த்து சொல்வதற்கு பதிலாக
தனிமடல்
- எனது நட்பு வட்டத்திற்குள் மட்டும். (ஒன்லி ப்ரெண்ட்ஸ் இன் மை காண்டாக்ட் லிஸ்ட்)
- மறுக்கிறேன்.
- அனுப்பலாம் (ஃபார் ஆல்).

இது சமீப காலத்தில் ப்ரைவஸி ஆப்ஷனாக முன்னனி சாட் கிளையண்ட்களில் உள்ளடக்கி வர ஆரம்பித்து இருக்கிறது.
Reply With Quote
  #123  
Old 29-11-10, 05:58 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
எந்த தனி மடல் வந்தாலும்... ஜஸ்ட் டிலீட்..
வழியும் ஆசாமிகளுக்கு அதுவே ஏற்ற பதில்..!
Reply With Quote
  #124  
Old 28-09-12, 10:04 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
ஆணோ / பெண்ணோ...

இங்கே யாரா இருந்தா நமக்கென்ன.
தேவையில்லாத தனிமடலை தவிர்த்தல் எல்லோருக்கும் நல்லது தானே.

நான், இதுவரையில் எந்த பெண் பெயரில் உள்ள நபருக்கும் நானா தனி மடல் அனுப்பியதில்லை.
அதே சமயம் ஒன்றை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்,

ஒன்றை முக்கியமா சொல்லிக்கொள்கிறேன்,

உங்கள் மீது வேண்டும் என்றே பெண் பெயரில் உள்ளவர்கள் புகார் கொடுக்க வழி உள்ளது. அதில்
சற்று கவனமாக இருந்துக்கொள்ளுங்கள். உங்களை பிடிக்கவில்லை என்றால் அப்படி
செய்யக்கூடியவர்களும் நம் லோகத்தில் உள்ளனர் என்பதை அறியவும்.

என் மீது அப்படித்தான் ஓர் பெண் பெயரில் உள்ளவர் நிர்வாகத்திடம் புகார் செய்தார்.

Last edited by asho; 28-09-12 at 10:52 AM.
Reply With Quote
  #125  
Old 28-09-12, 10:28 AM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2012
Posts: 1,133
My Threads  
என் அனுபவத்தில் எனது பத்து வருட இணைய வாழ்வில் நானாகப் போய் பெண்களிடம் வழிந்தது இல்லை. மாறாக அவர்கள் என்னை நாடி நட்புடனும் தங்கள் ஐயம் தீர்க்கவுமே வந்திருக்கின்றனர். நல்ல நட்புடன் தொடரவும் செய்கின்றனர். வீணாக வலியப்போய் வழிவானேன்..? தொல்லைப்படுவானேன்..? நம்மிடம் சரக்கு இருப்பது தெரிந்தால் அவர்களே நம்மை நாடி வருவார்கள். எனவே நண்பர்களே.. கவனமுடன் இருந்து கண்ணியம் காருங்கள்.

மிக நல்ல சட்டதிட்டங்களை வகுத்து பெண்களுக்குப் பாதுகாப்புதரும் தலைவரின் நல்ல சிந்தனையைப் போற்றுகிறேன்.
Reply With Quote
  #126  
Old 29-09-12, 12:42 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Quote:
Originally Posted by குரு View Post
அவர்கள் என்னை நாடி நட்புடனும் தங்கள் ஐயம் தீர்க்கவுமே வந்திருக்கின்றனர். நல்ல நட்புடன் தொடரவும் செய்கின்றனர். வீணாக வலியப்போய் வழிவானேன்..? தொல்லைப்படுவானேன்..? நம்மிடம் சரக்கு இருப்பது தெரிந்தால் அவர்களே நம்மை நாடி வருவார்கள். எனவே நண்பர்களே.. கவனமுடன் இருந்து கண்ணியம் காருங்கள்.
நம் இவருடைய கருத்துக்களும் இந்த விஷயத்தில் ஒத்துப்போகின்றன நண்பரே. மிக்க மகிழ்ச்சி .இதுவே சரியான அணுகுமுறை.
Reply With Quote
  #127  
Old 03-10-12, 12:00 PM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2012
Location: cuddalore
Posts: 3,139
My Threads  
அனைவரும் கூடி வாழ்வோம்,

காமம் என்பது ஒரு உணர்வு ,இதில் என்ன மற்றவரை அச்சுறுத்துவது ,இது ஆண், பெண் இருவருக்கும் பொது ,இதில் ஒருவர் மற்றவரை காய படுத்துவது என்பது இங்கு அல்ல எங்கும் இந்த உலகத்தில் தவறு .
அதற்க்கு நிர்வாக நடைமுறை சீராக இருந்தால் போதும் ,இது இந்த தளத்தில் நன்றாகவே உள்ளது ,அனைவரும் கூடி வாழ்வோம்,
நல்ல கருத்துக்கள் என்றும் ஒன்று தான் ,நன்றி !!!!
Reply With Quote
  #128  
Old 03-10-12, 12:59 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,663
iCash Credits: 376,097
My Threads  
கண்ணியம் காப்பது நம்முடைய காமலோக தள உறுப்பினர் அனைவருக்கும் பொதுவான பண்பாடு !
இதைக் கடைபிடிப்பதில் சிரமம் ஏது இல்லையே !
Reply With Quote
  #129  
Old 03-10-12, 01:45 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
உங்களை பிடிக்கவில்லை என்றால் அப்படி
செய்யக்கூடியவர்களும் நம் லோகத்தில் உள்ளனர் என்பதை அறியவும்.
எனக்கும் வரம்பு மீறி தனிமடலில் தொந்தரவு தந்தவர்கள் இங்கே பலருண்டு.. நான் என் பண்பால் அவர்களிடமிருந்து ஒதுங்கினேனே தவிர யார் மீதும் புகார் எதுவும் நிர்வாகத்திடம் கொடுத்ததில்லை.. அவர்கள் மனம் புண்படும்படியும் நடந்து கொண்டதுமில்லை.. இது அவர்களுக்கே நன்கு தெரியும்.. நண்பர் மதன் இதனையும் கருத்தில் கொள்ளல் நலம்..

அப்படி வந்த தனிமடல்களை நான் இன்னும் டெலிட் பண்ணாமல் தான் வைத்துள்ளேன்..
Reply With Quote
  #130  
Old 03-10-12, 01:52 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
எனக்கும் வரம்பு மீறி தனிமடலில் தொந்தரவு தந்தவர்கள் இங்கே பலருண்டு.. நான் என் பண்பால் அவர்களிடமிருந்து ஒதுங்கினேனே தவிர யார் மீதும் புகார் எதுவும் நிர்வாகத்திடம் கொடுத்ததில்லை.. அவர்கள் மனம் புண்படும்படியும் நடந்து கொண்டதுமில்லை.. இது அவர்களுக்கே நன்கு தெரியும்..
இது உங்கள் குணநலம்.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
நண்பர் மதன் இதனையும் கருத்தில் கொள்ளல் நலம்..
அதற்க்காக, உங்கள் குணநலத்தை நான் கருத்தில் கொண்டு என்ன செய்யப்போகிறேன் ?
எனக்கு ஒன்றும் புரியலையே ?
Reply With Quote
Reply

Tags
பெண் உறுப்பினர் , பெண்கள் பற்றிய விதிமுறை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 06:01 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios