<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
மனம் கனிந்த வாழ்த்துக்ககளை தெரிவித்த நண்பர் நல்லவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். |
#12
|
|||
|
|||
Quote:
என்னால் இயலும்போது மறக்காமல் பின்னூட்டம் எழுதி விட்டு மகிழ்வு கொள்வதுதான் என் தொழில் ! அதுவும் அந்தப்பொல்லாத முந்திரிக் கொட்டையைப் போலவே! சொல்லவந்ததை சொல்லி விட்டுப்போவதில் என்ன ஒரு தயக்கம் காண்பிக்க வேண்டும் என்பதே என் எண்ணம் அய்யா!சென்ற மாதம் நான் போட்டியிலேன் கதையே பங்கு கொள்ளவில்லை ! அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி நான் எதுவும் எழுதாத/பதிவு செய்யாத கதையின் பரிசினை பறித்து செல்ல இயலும் அய்யா ! அப்படியே நீங்கள் சென்று இருந்தாலும் தப்பே கிடையாது ! போட்டியில் வெல்வது வாக்கு எண்ணிக்கையின் அடிப்படைதான் ! இப்னு எல்லாமே ஒரு மகிழ்வான விளையாட்டுதான் ! |
#13
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...
|
#14
|
|||
|
|||
மிக்க நன்றி என் லோக நண்பர்களுக்கு....
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் எனக்கு கிடைத்தற்க்கு காரணம் லோக நண்பர்களின் பங்களிப்பினால் மட்டுமே மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன்.... இரண்டாவது நன்றி நம் லோக நிர்வாகிகளுக்கு ஏனென்றால் அவர்கள் நான் எழுதியதை கதையாக அங்கீகரித்ததாலும் அதோடு வெற்றியை பரிசளித்து ஊக்கபடுத்தியதற்க்கும்.... மூன்றாவதாக வாழ்த்துக்களௌ தெரிவிப்பது முதல் இடத்தை பிடித்த என் லோக மற்றுமொரு நன்பரான சிற்றின்பனுக்கு.... வாழ்த்துக்கள்... என்றும் நட்புடன்... உங்கள் நண்பன்.... |
#15
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பர்களே
|
#16
|
|||
|
|||
வாழ்த்துக்களுக்கு நன்றி.
Quote:
Quote:
வாழ்த்துக்கு நன்றி.முறையே இரண்டம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த உங்களுக்கு என் பாரட்டுக்களும் வாழ்த்துக்களும். வாழ்த்துக்கு நன்றி நண்பரே. |
#17
|
|||
|
|||
Quote:
ஐய்யா தாங்கள் அறிவித்தபடி எனக்கு இன்னும் வெள்ளி வாசல் திறக்கவில்லை.ஏதேனும் கால அவகாசம் தேவையா?? |
#18
|
|||
|
|||
Quote:
பொறுமையாக இருங்கள், உரிய நேரத்தில் கிடைக்கும். |
#19
|
|||
|
|||
Quote:
தகவலுக்கு நன்றி நண்பரே. |
#20
|
|||
|
|||
டிசம்பர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் வெற்றி பெற்ற கதையாசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
|
|
|
|