<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என் சிறப்பு வாழ்த்துக்கள், இன்னும் பல வெற்றிகளை தொடர வாழ்த்துக்கள்.
|
#22
|
|||
|
|||
முதலிடம் பெற்ற அருமை நண்பர் சீனாவுக்கு அன்பு வாழ்த்துகள்!
வாசகர் சவால் மூலமாக என்னை அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்ட தல ஸ்டோன்மேன் நன்றியுடன் அவருக்கு மிகவும் பொருத்தமாக சவால் நடத்துனர் விருது கிடைத்ததற்கு வாழ்த்துகிறேன். என் கதைக்கு இரண்டாமிடம் கொடுத்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி! என்னுடன் 2ம் இடத்தைப் பிடித்த மவுசாருக்கும், 3ம் இடம் பெற்ற அன்பு மாப்ளே விஜிக்கும் பாராட்டுகள்! என் கதைகள் மூன்றுக்கும் டாப்-டென்னில் இடமளித்த அன்புள்ளங்களுக்கு மீண்டும் நன்றி! Last edited by asho; 12-03-10 at 02:31 PM. |
#23
|
|||
|
|||
வாழ்த்துக்கள் சீனா & கல்மனிதன்... அடுத்த இடங்களை அள்ளிய அன்பு நண்பர்கள் எலியார் & கண்ணனுக்கும் போட்டியில் பங்கேற்ற கதைகளின் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்...
படி தாண்டினாலும் பத்தினி கதை வெற்றி பெற்றதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி இருக்கிறது. ஏன் என்பது எனக்கும் சீனாவுக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்! |
#24
|
||||
|
||||
முதலிடம் பிடித்த சீனா_பேன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
மேற்கொண்டு பங்குபெற்ற அணைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். |
#25
|
||||
|
||||
பெஸ்ட் ஆப் புக்கர்ஸ் மாதிரி நடத்தபட்ட வாசகர் சவால் கதைகளின் வெற்றி கதைகளை தேர்ந்தெடுத்து அதில் ஒன்றை தேர்வு செய்து பரிசளிப்பது என்பது உயரிய கௌரவம். அத்தகைய சிறப்பு பரிசு பெற்ற நண்பர் சீனாவிற்கு வாழ்த்துகள். வாக்களிப்பிற்கு தேர்ந்தெடுக்கபட்ட அனைத்து கதைகளுமே சிறப்பான கதைகள் தாம். பங்கெடுத்த படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகள்.
வாசகர் சவால் போட்டி என்றாலே நினைவிற்கு வருபவர் பில்லா தான். அவருக்கு பொருத்தமான பதக்கம். அதென்னங்க இப்போ கல் மனிதன். லோகத்திற்கு வர மாட்டேன்னு சொன்னதாலா? பேரை மாத்துங்க பில்லாஜி, மீண்டும் வந்து கலக்குங்க!
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#26
|
|||
|
|||
போன வருடத்திற்கான சிறந்த வாசகர் சவால்கதைகள் போட்டியில் வெற்றிபெற்ற நண்பர் சீனாவிற்கு எனது பாராட்டுக்கள். அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர் பில்லாவின் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
சிறந்த சவால் போட்டி நடத்துனராக பட்டம் வென்ற நண்பர் பில்லாவிற்கும் இந்த கல்நெஞ்சனின் வாழ்த்துக்கள். சிறந்த பல கதைகளை வாசகர்சவால் களத்திற்கு தந்த காமலோக சூப்பர்ஸ்டார் கண்ணனுக்கும் சிறந்த காமலோக கதைமிஷின் விஜிக்கும் மற்றும் நண்பர் எலியாருக்கும் எனது சிறப்பு பாராட்டுக்கள் |
#27
|
|||
|
|||
ஓ... சவால் போட்டிகள் நடத்தி பெருமை பெற்றவர்தான் இந்த கல்மனிதனா???? யார் இவர் என்று குழம்பி போயிருந்தேன்.
வாழ்த்துகள்... |
#28
|
||||
|
||||
இது என்ன கலாட்டா தல..... கடவுள் ஏன் கல்லானான், மனம் கல்லாய் போன ....
|
#29
|
|||
|
|||
லோகத்தின் முண்ணனி பெரியவர்கள் எல்லாம் என்னை இங்கு வந்து வாழ்த்தியது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எல்லாம் உங்களின் உற்சாகமூட்டல் மற்றும் உங்கள் படைப்புகள்தான் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது. இங்கு உள்ள படைப்புகளுமே சிறந்த படைப்புகள். உங்கள் எல்லோருடைய முயற்சிக்கும் உங்கள் சார்பாக என்னை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.
@தங்கர் அண்ணே, அதை மறக்க முடியுமா? அந்த கதை எழுதப்பட்ட காலத்தில் உங்கள் உதவி மறக்க முடியாதது. மீண்டும் நன்றிகள். |
#30
|
||||
|
||||
சென்ற வருடத்திற்கான வருடாந்திர வாசகர் சவால் கதை போட்டியில் முதலிடம் பெற்ற நண்பர் சீனாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரண்டாமிடத்தை பகிர்ந்துகொண்ட நண்பர் சவால் கண்ணன், எலியார் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மூன்றாமிடத்தில் வந்த நண்பர் கதைமெஷின் ஓஷோவிஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த கதை முண்னனியில் வந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற சிறப்பான கதைகளைத் தந்த படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வழக்கம்போல் காலத்திற்கேற்ற மாற்றமாய் புதுமையான போட்டியை நடத்தி விருதுகள் வழங்கி, படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் நிர்வாகத்திற்கு நன்றி. |
Tags |
வருடாந்திர |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|