<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 28-11-10, 02:24 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,442
My Threads  
நி: 0058 - நவம்பர் 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே..!!

2010ம் வருடம் நவம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான anamica அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான கவிதாவின் கணக்கு (1-3) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 3 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 28 பேர். இது சென்ற மாதத்தை விட 5 வாக்குகள் குறைவு. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!


இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=56489
இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி tdrajesh அவர்கள் 17 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். இந்த வெற்றி மூலம் வெண்கல வாசல் மெம்பரான இவர் ஒரே தாவலில் தங்கவாசல் அடைகிறார். வாழ்த்துக்கள் tdrajesh.

வாக்குகள் கிடைத்த விவரம்
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) tdrajesh - 17 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) காட்டான் - 8 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
3) puzhu - 2 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

வெற்றி பெற்ற உறுப்பினரான tdrajesh -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.


இதில் இரண்டாம் இடம் பெற்ற காட்டான், மூன்றாமிடம் பெற்ற puzhu இருவரும் நிர்வாக சவாலில் கலந்து கொண்டு சிறப்பித்தற்கு கூடுதல் வாழ்த்துக்கள், அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை குறைந்த அளவான 3 பேர் மட்டுமே கலந்து கொண்டது வருத்தமாயுள்ளது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட குறைவாக 3 பேர் மட்டுமே தொடர்ச்சியை முடித்து தந்தனர். ஆனால் வாக்களித்தவர் எண்ணிக்கை சென்ற மாதத்தைவிட 1 வாக்கு குறைவு . இனி வரும் காலங்களிலும் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-
__________________

Last edited by asho; 29-11-10 at 08:52 AM.
Reply With Quote
  #2  
Old 28-11-10, 02:26 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
வாழ்த்துக்கள் tdrajesh..

முதலிடம் வென்று தங்கவாசலை அடையும் ராஜேஷ்ஐ தங்கவாசலுக்கு வருக வருக என வரவேற்கிறேன். முதலில் கதை தொடர்ச்சியை படைத்தவர் முதலிடமும் வென்றுவிட்டார்.

இரண்டமிடம் வந்த காட்டான் அவர்களையும், மூன்றாமிடம் வந்த புழுவையும் மனதார வாழ்த்துகிறேன்.

வாக்களித்தவர்களுக்கும் சிக்னேச்சர் போன்றவற்றின் மூலம் வாக்களிக்க தூண்டிய நண்பர்களுக்கும் எனது உள்ளம்கனிந்த நன்றிகள்.
Reply With Quote
  #3  
Old 28-11-10, 02:28 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up பாராட்டுகள்.

வாழ்த்துகள் ராஜேஷ். எதிர்பார்த்தது போலவே இந்த இடத்தை நீங்கள் பிடித்திருப்பது சந்தோஷம்.
Reply With Quote
  #4  
Old 28-11-10, 02:32 PM
umameena umameena is offline
User inactive for long time
 
சவால் கதைகளிலும் முத்திரை பத்தித்த:

முதலிடம் வந்த ராஜேஷ் - மனமார வாழ்த்துக்கள்.

இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில முறையே காட்டான் - புழு இருவருக்கும் பாராட்டுக்கள்
Reply With Quote
  #5  
Old 28-11-10, 03:36 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்று தங்கவாசலை அடையும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் காட்டான், வெற்றியை அடைந்தே தீரூவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தாங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

நண்பர் புழு அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..!
Reply With Quote
  #6  
Old 28-11-10, 03:54 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
வாழ்த்துகள் ராஜேஷ்ஜி.. விடுப்பு முடிந்து வந்ததும் உங்க பார்ட்டியை வச்சுக்கலாம்..

ஐ மீன்... விருந்தைச் சொன்னேன்.

வாழ்த்துகள் காட்டான் அவர்களே !

Last edited by puzhu; 28-11-10 at 04:41 PM.
Reply With Quote
  #7  
Old 28-11-10, 04:08 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
நிர்வாகம் நடத்திய போட்டியிலே கலந்துகொண்டு முதலிடம் பெற்ற tdrajesh
ற்கு என் பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை முறையே காட்டான் மற்றும் puzhuற்கும் என் நன்றி கூடிய வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #8  
Old 28-11-10, 04:13 PM
maria maria is offline
User inactive for long time
 
முதலிடம் வந்து சவால் ராஜாவாகவும் தங்க வாசலின் சாவியையும் பெற்றிருக்கும்
நண்பர் ராஜேஸ்சுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும்
மற்ற இரு நண்பர்களையும் வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #9  
Old 28-11-10, 04:48 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
புதிய நண்பர்களில் முதலாவது சவால் ராஜாவாக தேர்வாகிய ராஜேஷுக்கு வாழ்த்துகள்.

அடுத்த இடங்களை பிடித்த காட்டான் மற்றும் புழுவிற்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #10  
Old 28-11-10, 05:23 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
மலைப்பாய் இருக்கிறது இவர்களின் சாதனைகள் ! வெற்றி பெற்ற tdrajesh , காட்டான் மற்றும் புழு அவர்களுக்கு பெரும் பாராட்டுக்கள், மனம் கனிந்த வாழ்த்துக்கள் ! உழைப்பே உயர்வு தரும் என்பதை நிரூபணம் செய்த இவர்கள் வாழ்க !
Reply With Quote
Reply

Tags
சவால் , நவம்பர் , கதைப்போட்டி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:02 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,