<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 01-07-08, 11:38 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,482
My Threads  
நி: 0029 - ஜூன் 2008 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..! நண்பிகளே..!!

ஜூன்'08 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக நமது ஸ்டீம் எழுதிய தேவையின் வலிமை - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4 என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க 7 படைப்பாளிகள் ஆர்வத்துடன் முன் வந்தார்கள். இவர்களில் சூர புலி மட்டும் முடிக்காமல் விலகிக் கொண்டுவிட்டார். எனவே 6 படைப்பாளிகள் மட்டும் தொடர்ந்து முடித்து வைத்தார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=44245

இந்த மாத போட்டியில் அதிகபட்சமாக 108 பேர்கள் வாக்களித்து நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்தி பிரமிக்க வைத்துவிட்டார்கள். மிக்க நன்றி..!

இந்த மாதத்தின் போட்டி இரு போட்டியாளர்களுக்கு இடையே மிகக் கடுமையாக இருந்தது, கடைசியில் மூன்று வாக்கு வித்தியாசத்தில் பில்லா இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். மாத சவால் கதைப் போட்டியில் பில்லா வெற்றி பெறுவது இது இரண்டாவது முறை. அதுவும் அடுத்தடுத்த மாதங்களில்... வாழ்த்துக்கள் பில்லா!

வாக்குகள் கிடைத்த விவரம்.


1) பில்லா .. .. .. (3 பகுதிகள்) - 33 வாக்குகள்

2) oolvathiyar .. .. (8 பகுதிகள்) - 30 வாக்குகள்

3) smdhabib .. .. .. (6 பகுதிகள்) - 22 வாக்குகள்

4) thangar.c .. .. (3 பகுதிகள்) - 13 வாக்குகள்

5) MURALINITHISH .. .. (4 பகுதிகள்) - 6 வாக்குகள்

6) slguy .. .. (3 பகுதிகள்) - 4 வாக்குகள்


வெற்றி பெற்ற உறுப்பினர் பில்லா-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 500 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் ஏற்கனவே தங்க வாசல் அனுமதி பெற்றவர்.

அதற்கு அடுத்த இடத்தில் கடுமையாக முதலிடத்திற்கு போட்டி போட்டு, மூன்று வாக்கில் முதலிடத்தை தவற விட்ட oolvathiyar-க்கு ஆறுதல் பரிசாக 250 ஐகேஷ் வெகுமதி வழங்கப் படுகிறது.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்டு தொடர்ச்சியை முழுவதும் முடித்த மற்ற அனைவருக்கும் 100 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...

Last edited by smartman; 02-07-08 at 12:21 AM.
  #2  
Old 01-07-08, 11:47 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
இம்மாத சவால் போட்டிலில் கடுமையான போட்டியின் மத்தியில் முதலிடத்தைத் தனதாக்கிக் கொண்ட நண்பர் பில்லாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இரண்டாம் இடத்தைப் பிடித்த நண்பர் வாத்தியாருக்கு என் வாழ்த்துக்கள்...

போட்டியில் மனம் தளராது கதை படைத்துக் கொண்டிருக்கும் என் சக நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்... தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்களுக்காகக் காத்திருக்கின்றது...

எப்போதும் போல் இல்லாமல் இம்முறை 108 வாக்காளர்கள் வாக்குப்பதிவில் கலந்துக் கொண்டது மிக்க மகிழ்ச்சியாகவே இருக்கின்றது....

போட்டியாளர்களுக்கான பரிசுத்தொகையும் அதிகரித்திருப்பது போட்டியாளர்களை மேலும் ஊக்குவிக்கக் கூடியது என்பதில் சந்தேகமே இல்லை...
  #3  
Old 01-07-08, 11:54 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 752
My Threads  
மீண்டும் சவால் ராஜாவாக தேர்வு பெற்ற நணபர் பில்லா அவர்களுக்கும்,

3 வாக்கு வித்தியாசத்தில் , இரண்டாம் இடத்தை பிடித்த நணபர் ஓழ்வாத்தியாருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற நணபர்களுக்கும்,

நான் எழுதிய கதையை படித்துவிட்டு, எனக்கு வாக்கு அளித்த அந்த நல்ல உள்ளங்களுக்கும், என் மனம் குளிர்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
smdhabib
  #4  
Old 02-07-08, 01:11 AM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
மற்றும் ஒருமுறை சவால் ராஜாவாக வென்ற பில்லாவிர்க்கு பாராட்டுகளோடு வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

இரண்டாம் இடம் பிடித்த ஓ..வாத்தியார்..மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்...

அடுத்தமுறை வெற்றியை தனதாக்கிக்கொள்ள..அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
  #5  
Old 02-07-08, 01:39 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 275,860
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது பாராட்டுக்கள்

சவால் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
  #6  
Old 02-07-08, 02:40 AM
subbu2004 subbu2004 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Jun 2004
Location: இங்கிலாந்து
Posts: 2,178
My Threads  
சவால் ராஜாவாகிய பில்லாவுக்கும், மேலும் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
  #7  
Old 02-07-08, 03:32 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
இந்த மாதம் சவால் போட்டியில் கடுமையான போட்டிக்கிடையில் வெற்றிபெற்ற பில்லா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

இரண்டாம் இடம் பிடித்த ஓல்வாத்திக்கும் என் வாழ்த்துக்கள்.

மூன்றாம் இடம் பிடித்த smdhabib அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

மற்றும் பங்களிகளீப்பு தந்த அனைத்து படைப்பாளிகளு என் வாழ்த்துகள்.
  #8  
Old 02-07-08, 07:22 AM
redfort redfort is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 514
My Threads  
போட்டியில் போட்டியில் வெற்றி பெற்ற பில்லாவிற்கு வாழ்துக்கள்.
  #9  
Old 02-07-08, 08:45 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
மீன்டும் ஒரு வெற்றி என்னை மேலும் உற்சாகமடைய வைத்தது....... எனக்கு வாக்களித்த மற்றும் மற்ற நண்பர்களுக்கு வாக்களித்த அந்த 108 தெய்வங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி....

முடிஞ்சா ஓட்டு போட்டவங்க வந்து நம்ம சாயா கடையில ஒரு டீ அடிச்சிட்டு போறது

வாத்தியுடன் நான் சவால் போட்டியில் பங்கேற்றதை எண்ணி மிகவும் பெருமை படுகிறேன்....... வாத்தியின் எழுத்தாற்றல் அபாரம்.......

அடுத்து வந்த நண்பர் அபீப், அவரது படைப்பும் முதற்பரிசுக்கு உரியதே..... அடுத்த முறை அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்

முரளியின் பங்கும் பாராட்டுக்குரியது...... எனது மனங்கவர்ந்த போட்டியாளர் முரளி.... வாழ்த்துக்கள் முரளி.....

கணாவின் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள்.....

நண்பர் தங்கர்.சி. க்கும் எனது பாராட்டுக்கள்....

நண்பர் சூரபுலிக்கும் வாழ்த்துக்கள்.... அவர் விரைவில் மற்ற பாகங்களை முடிப்பார் என நினைக்கிறேன்.......


அன்புடன்
பில்லா
  #10  
Old 02-07-08, 08:50 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் பில்லா மற்றும் பங்குகொண்ட அணைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Closed Thread

Tags
போட்டி , மாதம் , ஒரு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:58 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,