<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
காமலோகத்தின் முதுகெலும்பே காமக்கதைதான். கடந்த சில காலமாக கதைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பது உண்மையே. காமக்கதைகளின் எண்ணிக்கையை கூட்ட நிர்வாகம் எடுத்துள்ள இம்முடிவை வரவேற்கிறேன்.
|
#52
|
|||
|
|||
அருமையான ஆய்வு.. வரவேற்க்கதக்க விதிகள்.. இத்தகைய விதிகள் மேலும் உறுப்பினர்களின் பங்களிப்பை மேம்படுத்தும் என்று நம்புகிறேன்...
|
#53
|
||||
|
||||
லோகத்தில் உறுப்பினர்களின் பங்களிப்பைக் கூட்ட தலைவரின் இந்த நடவடிக்கை உதவும்.... இந்த மாற்றத்தையும் விதிகளையும் நான் ஆதரிக்கிறேன்...
|
#54
|
|||
|
|||
லோகத்தை மிகவும் சுருசுறுப்பாக வைக்க நல்ல ஒரு முடிவை எடுத்து இருக்கிறீர்கள். பங்களிப்புகள் இனி அதிகரிக்கும் என்று நம்பலாம்.
|
#55
|
|||
|
|||
இந்த முடிவு மிகவும் சிறந்த முடிவுதான் தங்க வாசல் நுழைய நம்முடைய மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி எடுத்துச் சொல்லியிருக்கும் கருத்தும் புதிய விதிமுறை மாற்றங்களும் !
நானும் என்னால் இயன்ற வரையிலும் அதைக் கடைபிடிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் ! |
#56
|
||||
|
||||
நான் சேர்ந்த புதிதில் படிப்படியாக அடுத்த வாசல்கள் கடப்பதை போல விதிமுறைகள் இருந்தது
அதே நடைமுறை மீண்டும் வந்துள்ளது வரவேற்கத்தக்க முடிவு
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#57
|
||||
|
||||
தலைவரின் அறிவிப்பை அடுத்து நிறைய தங்க வாசல் உறுப்பினர்கள் (என்னையும் சேர்த்து) தங்கள் பங்களிப்பை அதிகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
|
#58
|
||||
|
||||
தலைமை நிர்வாகி முக்குறியோன் சொல்லியுள்ளது சரியான கருத்தே. இதை நான் ஆமோதிக்கின்றேன்.
|
#59
|
||||
|
||||
நல்லதொரு மாற்றம். தங்கவாசலை அடைந்ததும் ஏனோ ஒரு தேக்கநிலை உண்டாவதை தவிர்க்க இயலவில்லை.
இந்த புதிய விதியை உதாரணமாக வைத்தாவது(3 மாததிற்கு ஒருமுறை எச்சரிக்கை நோட்டீஸ் வாங்கி விளக்கமளித்து தங்க வாசலை தக்கவைக்கும் என்னைப் போன்றோர்) கண்டிப்பாக தங்கள் பங்களிப்புகளை அதிகப்படுத்துவார்கள். Last edited by பச்சி; 14-09-13 at 10:41 AM. Reason: to merge posts |
#60
|
|||
|
|||
தலைவரின் கணிப்பு சரியானதே... இலக்கைத் தொட்டவுடன் ஏற்படும் அயர்ச்சி ஒரு நிலை வரை ஏற்கப்படலாம். ஆனால் அவரே சொல்வது போல விருந்தாளி ஆகிவிடுவது குறை தான். குறைகளைக் குறைத்துக் கொண்டு, திருத்திக் கொள்கிறோம் தலைவரே.....
|
|
|
|