<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
திரிக்கு ரேட்டிங் செய்வது எப்படி?
junior member களுக்கு ரேட்டிங் பண்ணமுடியுமா?
எத்தனை தேடியும் "ரேட்டிங் செய்யும்" icon ஐ காணவில்லை. எதையோ நான் தவறாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். தயை செய்து உதவவும். நன்றி |
#2
|
||||
|
||||
நீங்க என்ன கேட்க வாரீங்க? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களே..
தங்களின் அவதாரை மாற்றி வேறு படம் பதிக்கமுடியுமா? செய்தால் நன்றாக இருக்கும். இது போல் உள்ள படங்கள் இருப்பதாம் அலுவலகத்தில் இருந்து பார்க்கும் நண்பர்களுக்கு கஷ்டமாக இருக்கும். |
#3
|
||||
|
||||
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
எனக்கு சில thread posting களை ரேட்டிங் (4 star / 5 star மாதிரி) செய்ய ஆசைப்படுகிறேன். தலைவாசல் பகுதியில். இதற்காக faqஐ படித்தபோது ரேட்டிங் பட்டனை உபயோகிக்கவும் என்று இருந்த்து. அது எந்த பட்டன். எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. மற்றும், தங்கள் கருத்துக்கு நன்றி. இப்படம் forum விதிகளுக்கு புறம்பானால் சொல்லவும். மாற்றுகிறேன். காமலோகமானதால் இந்த படம் எனக்கு பொருத்தமாக தோன்றியது. அதனால் பதித்தேன். நன்றி. |
#4
|
||||
|
||||
கூடுமான நம் காமலோக நண்பர்கள் அலுவலகத்தில் இருந்து பார்ப்பதால் இது போல் உள்ள படங்கள் இருந்தால் அவர்களும் அது பிறச்சணை உண்டாக்கும்.
நண்பரே.. இப்போது புறிந்தது, தாங்கள் படிக்கும் கதைகளின் தலைப்பின் மேல் பகுதியில் (திரட்டின் தலைப்பிற்கு மேல் கோட்டில்) ரேட் திரட் என்ற இடம் உள்ளது. அதை சொடுக்கினால், தாங்கள் அந்த பதிப்பிற்கு கொடுகும் நட்சதிர குறிகள் கிடைக்கும். Last edited by ஆதி; 27-12-05 at 12:11 PM. |
#5
|
||||
|
||||
நன்றி ஆதி அவர்களே!
எனக்கு தலைவாசலில் நேற்றுதான் அட்மிஷன் கிடைத்தது. என் "மச்சினியின் முதல் ராத்திரி-2" என்ற பகுதிக்கு நேற்று அன்பர்களால் ரேட்டிங் செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. |
Tags |
எப்படி , செய்வது , ரேட்டிங் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|