<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 19-08-14, 10:15 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
தங்கமகன் சுப்பு2000 வை வாழ்த்தி வரவேற்ப்போம்

சிறப்பான பின்னூட்டங்களின் மூலமும் சீரிய கருத்துக்களின் மூலமும் காமலோக நண்பர்களின் உள்ளம் கவர்ந்த நண்பர் சுப்பு 2000 அவர்கள் நேற்றுடன் இனிதே முடிந்த நி.சவால் 0099 ல் சவால் ராஜாவாக வாசகர்களால் முடிசூடப்பட்டு தங்கவாசலையும் அடைந்துவிட்டார். லோகத்தில் நுழைந்து ஒருவருடத்திற்குள் இவர் இந்த சாதனை புரிந்துள்ளார். இவரை வாழ்த்தி தங்கவாசலில் வரவேற்று மகிழ்கிறேன். நி.சவால் 100லும் பங்கு கொள்ள இவரை அன்புடன் அழைக்கிறேன். வெற்றி பெற்ற 24 மணிநேரத்திற்குள் இவருக்கு தங்கவாசலை திறந்து எங்களுக்கு பதக்கங்களையும் வழங்கிய நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி.
Reply With Quote
  #2  
Old 19-08-14, 11:29 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
நல்லவனோட சேர்ந்து நானும் சுப்புவை வாழ்த்துகிறேன்.
இவர் மேலும் பல பதகங்கள் பெற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #3  
Old 19-08-14, 11:39 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
சிறப்பான பின்னூட்டங்களின் மூலமும் சீரிய கருத்துக்களின் மூலமும் காமலோக நண்பர்களின் உள்ளம் கவர்ந்த நண்பர் சுப்பு 2000
தம்பி சுப்புவின் பின்னூட்டம் கதையை மட்டுமல்ல கதாபாத்திரங்களையும், சூழல்களையும் மற்றும் அதை படைக்கும் போது இருக்கும் கதாசிரியரின் மன நிலையை ஊடுருவியதாக இருக்கும். ரொம்பவே ரசித்திருக்கேன்.

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
லோகத்தில் நுழைந்து ஒருவருடத்திற்குள் இவர் இந்த சாதனை புரிந்துள்ளார்.
வியப்பளிக்கும் மிகவும் வேகமான சாதனைதான், பாராட்டுகிரேன்.

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
இவரை வாழ்த்தி தங்கவாசலில் வரவேற்று மகிழ்கிறேன்.
கவியரசுடன் இணைந்து நானும் வாழ்த்தி வரவேற்கின்றேன் தம்பியை தங்க வாசலுக்கு.

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
நி.சவால் 100லும் பங்கு கொள்ள இவரை அன்புடன் அழைக்கிறேன்.
மீ ட்டு.

தக்க சமயத்தில் தம்பியை வாழ்த்த திரி தொடங்கிய கவியரசருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிரேன்.
Reply With Quote
  #4  
Old 19-08-14, 11:45 AM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
தங்கவாசலை அடைந்த சுப்புவுக்கு வாழ்த்துக்கள்.
அத்தோட இன்னும் பல கதைகள் எழுதி வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #5  
Old 19-08-14, 02:24 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,328
iCash Credits: 90,468
My Threads  
Cool

உங்கள் பாராட்டுகள் எனக்கு பயத்தையே ஏற்படுத்துகிறது....அதற்க்கு தகுதியானவனாக ஏற்படுத்திக்கொள்ளவே இனி எனது முயற்சிகள் இருக்கும்.

என் கவிதைகளை படித்துவிட்டு என் நண்பர் (அது எனது டிகிரி முடித்த தருணம்) பின்னுட்டமாக எழுதி இருந்தது எனக்கு நினைவு வருகிறது.
அதில் அவர்...

அற்பங்கள் மரமாகி ஆகாயத்தை உரசும் போது
அருகம்புல்லாய் நீ இருந்து அவனிதனை அலங்கரிப்பாய்.....

என்ற கருத்துக்கேற்ப நான் அவார்டுகளுக்காக அல்லாமல் உங்கள் அன்புக்காகவும், இன்புறவேண்டியும் கதைகளாகவும், கவிதைகளாகவும் படைத்து தள்ளப்போகிறேன்....சிரமம் பார்க்காமல் பின்னுட்டமிட்டு ஊக்கப்படுத்தவும்....பின்னுட்டம் மட்டுமே படைப்பாளிக்கு உண்மையான பரிசு.

நல்லவன் உண்மையிலேயே மிக நல்லவராக இருக்கிறார்....அவரைப்போல ஏகப்பட்ட நல்லவர்கள் இந்த தளத்தில் என் நண்பர்கள் என்பதில் எனக்கு ஏக மகிழ்ச்சி. தம்பி உடையான் படைக்கஞ்சான்....நன்பனை உடையவன் எதற்கும் அஞ்சான்.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #6  
Old 19-08-14, 02:37 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by subbu2000 View Post
அற்பங்கள் மரமாகி ஆகாயத்தை உரசும் போது
அருகம்புல்லாய் நீ இருந்து அவனிதனை அலங்கரிப்பாய்.....
அருமையான நண்பர்களைத்தான் கொண்டிருக்கீங்க.

Quote:
Originally Posted by subbu2000 View Post
தம்பி உடையான் படைக்கஞ்சான்....நன்பனை உடையவன் எதற்கும் அஞ்சான்.
அட..........சூப்பரப்பு
Reply With Quote
  #7  
Old 19-08-14, 05:36 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,642
iCash Credits: 375,588
My Threads  
நண்பரும் படைபபாளருமான் அவர்கள்துரித காலத்தில் தன்னுடைய கடுமையான உழைப்பால் தங்க வாசல் நுழைந்தை நானும் வரவேற்று பாராட்டி வாழ்த்துகிறேன் அய்யா அம்மணி !
Reply With Quote
  #8  
Old 19-08-14, 05:48 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,698
iCash Credits: 66,370
My Threads  
சேர்ந்த முதல் ஆண்டிலேயே, கலர் கலராய்ப் பதக்கங்கள் வென்று தங்க வாசலை அடைந்த நண்பர் சுப்பு2000 அவர்களுக்கு வாழ்த்துக்கள்... அவரை வாழ்த்த, திரி துவங்கிய அண்ணன் நல்லவன் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #9  
Old 20-08-14, 09:13 AM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,179
My Threads  
அடேயப்பா...ஒரு வருடத்திற்குள் இரண்டு பதக்கங்கள் ஏகப்பட்ட நண்பர்கள் என கலக்கிக்கொண்டிருக்கும் சுப்பு2000 அவர்களுக்கு பாராட்டுகள்...
தங்கவாசலுக்கு வருக வருக என வரவேற்கிறேன்
__________________
Reply With Quote
  #10  
Old 20-08-14, 09:29 AM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
வித்தியாச பாணியில் கொஞ்சல்களோடு படைப்புகள் படைத்து அதை படிக்கும்போதெல்லாம் என்னவோ நாமே இந்த சிணுங்கல் கொஞ்சல் எல்லாம் ரசிப்பது போல் ஒரு உணர்வை கொடுத்து அருமையான பின்னூட்டங்களால் ஆழ்ந்து எல்லோர் மனதிலும் நிலைத்து நிர்வாக சவாலில் வெற்றிப்பெற்று தங்கவாசலை அடைந்த நண்பர் சுப்புவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

தக்கசமயத்தில் திரி தொடங்கிய நண்பர் நல்லவனுக்கு பாராட்டுகள்.

சவாலில் வெற்றிப்பெற்றதும் உடனே தங்கவாசலுக்கு அழைத்து சென்ற நிர்வாகத்தினருக்கு நன்றிகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:02 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,