<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#81
|
||||
|
||||
Quote:
என் கருத்தைப் பொருத்தவரை .. என்பதில் matching ... fix ஆகிறது. பின்னர் சேர்த்தது கூகிளில் சென்று தேடியபோது கிடைத்தது.... என்னைப் பொறுத்தவரை, இந்த கருத்தைப் பொறுத்தவரை என்று இப்போது "பொறுத்தவரை" என்ற சொல்லைப் பயன்படுத்து கிறோம். இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப் படவில்லை. |
#82
|
||||
|
||||
நமது தளத்திலேயே பல இடங்களிலும் உறுப்பினர் - உருப்பினர் குழப்பம் தெரிகிறது. மெம்பர் என்பது உறுப்பு ரிலேட்டட் ஆக இருப்பதால் உறுப்பினர் என்பதே சரி என்பது எனது ஊகம்.
ஆனாலும் பொருத்தவரை-பொறுத்தவரை .. எல்லா தளங்களிலும் இரண்டுமே உபயோகப் படுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது. |
#83
|
|||
|
|||
கணனியில் இந்த மாதிரி எழுத்து பிழை இல்லாமல் எழுதுவது மிகவும் சிரமம்.சில சமயம் ள* விற்கு பதிலாக ஷிப்ட் கீ அழுத்தாமல் அடித்தால் ல வந்துவிடும்.
பயனுள்ள திரி..நன்றி |
#84
|
|||
|
|||
வணக்கம். இந்த திரி மட்டுமே படித்தாலும் கூட தமிழ் நன்றாக எழுத முடியும் என்று நம்பலாம். எல்லா பெரியவர்களும் நன்றாக விளக்கி சொல்லி இருக்கிறார்கள். கொஞ்சம் நாளில் எல்லாம் படித்து விட்டு பிறகு கதை எழுதலாம் என்று தொன்றுகிறது. நன்றாக உள்ளது. நன்றி.
|
#85
|
|||
|
|||
சமீபத்தில் பாபர் நாமா படித்தேன். அதில் பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு அட்வைஸ் பண்ணுவார்...எழுதுவதில் நிறைய தவறு செய்கிறாய். இப்படி செய்தால் பாதுஷாவை யார் மதிப்பார்கள். எழுதியதை திருப்பி படி! மீண்டும் படித்து தவறுகளை திருத்திக்கொள் என்று!
படித்து நான் அசந்து விட்டேன்....இப்போதும் அந்த அட்வைஸ் தேவைப்படுகிறது. இன்னும் லோகத்தில் கமக்கதை என்றே சிலர் எழுதும் போது, தலைப்பே தவறாக இருக்கும்போது, அதில் கொடுமை, அவற்றில் சில கதைகள் பரிசுகளும் வாங்குகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது தாங்க முடியவில்லை. இந்த திரி நல்ல திரி....தேவைப்படும் திரி! |
#86
|
|||
|
|||
தமிழில் தவறின்றி எழுதிட பயிற்சி முக்கியம், மேலும் எழுதிய பின் ஒருமுறை படித்தும் பார்க்கவேண்டும் ,பலமுறை நான் பதிவேற்றியபின்தான் தவறு இருப்பதை கவனிப்பேன். உடனே அலுப்பு பார்க்காமல் உடனே எடிட் செய்ய தயங்க மாட்டேன்,
இது போல அனைவரும் முயற்சிக்கலாமே... |
#87
|
||||
|
||||
ஒரு சந்தேகம்
"சுண்ணி" / "சுன்னி" "பூல்" / "பூள்" எது சரி? |
#88
|
||||
|
||||
நான் பரவலாக படித்ததில் சுண்ணி மற்றும் பூல் என்று தான் நினைக்குறேன்!! இதையும் இங்கு உள்ள பதிவுகளை பார்த்த பின்னரே சொல்கிறேன்!! சில சமயம் சுன்னி என்பதும் அவ்வபோது வந்து போகும்!! சுன்னி/ சுண்ணி இது கண்டிப்பாக குழப்பத்தை ஏற்படுத்தும்!! நான் இந்த இரண்டு சொற்களையும் கூகுள் ட்ரான்ஸ்லேட் யில் தனி தனியே போட்டு பார்த்தேன் இரண்டும் ஒரே ஒலி தான்!!
உல்ட்டா பாடல்கள் எழுதும் இடத்தில் இந்த வார்த்தைகளை தேடி பார்க்கலாம்!! நானும் அவ்வாறு தான் சந்தேகத்தை தீர்த்து கொண்டேன்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#89
|
||||
|
||||
மிகவும் பயனுள்ள திரி. இதன் மூலமாக பிழையின்றி அனைவரும் தமிழை எழுத உதவும். படைத்தவருக்கு பாராட்டுகள்!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#90
|
|||
|
|||
அறிவுப்பூர்வமாக உருவாக்கப்பட்ட திரி இது.
முதலில் பாராட்டுக்கள்.... எனக்கு தோன்றிய யோசனை என்னவென்றால், நாம் அனைத்து எழுத்துப் பிழைகளுக்கும் , அவற்றைக் களைவதற்கும் நம் படைப்பாளிகளுக்கு உதவுவது சிரமம். ஆனால் , காம பெயர்ச்சொற்கள் மற்றும் கலைச்சொற்கள், உவமைப் பெயர்கள், உருவகப் பெயர்களை (எ.கா - முலை மற்றும் ஓழ் - இதுவே சரியா என்று எனக்கு தெரியவில்லை) ஒரு திரியாக " காமலோக அகராதி " என்று பதிந்து வைத்தால் படைப்பாளிகள் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் என்று ஒரு யோசனை... அல்லது, இது போன்று ஏற்கனவே ஏதாவது திரி உள்ளதா என்பதும் எனக்கு தெரியவில்லை. ஒரு யோசனை தான்.... |
|
|
|