alignment இல் பிரச்சனை
வணக்கம்,
நான் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
1.எனது கதைகளை சரியாக alignment செய்வது எப்படி என்று தெரியவில்லை உதவவும்.
2. பாகங்களை தனித்தனியாக பதிகிறேன். இதற்கு காரணம் multi-page
thread ஐ எப்படி உருவாக்குவது என்பது தெரியவில்லை.
3. முதல் பாகத்துக்கு போய் அந்த பாகத்திற்கான தளச்சுட்டியை காப்பி செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களின் இரண்டாம் பாகத்தை எடிட் செய்து அட்வான்ஸ்ட் செட்டிங் போங்கள் என்று தொடரும் உங்கள் அறிவுரை ஒன்றின்படி முயற்சித்தேன், அட்வான்ஸ் செட்டிங்
எங்கே என்பதை காண முடியவில்லை.
பல உதவிகளை நண்பர் ஆதி செய்து உதவியுள்ளார்.அவருக்கு நன்றிகள்!!
நண்பர் ஆதி அவர்களை தொடர்ந்தும் சிரமப் படுத்த வேண்டாமே என்று படுகிறது.
உதவுங்கள் ப்ளீஸ்..
நன்றிகளுடன்,
சிவராணி
|