<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 21-04-14, 12:41 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,306
My Threads  
சிறந்த காமலோக விமர்சகர் 2013: வாக்கெடுப்பு முடிவுகள்

சிறந்த காமலோக விமர்சகர் (2013) - வாக்கெடுப்பு முடிவுகள்.


காமலோக நண்பர்களே / நண்பிகளே..!

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2013 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல், சென்ற வருடத்திற்கான (2013) சிறந்த விமர்சகர் தேர்வும் தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

பரிந்துரை திரி > இங்கே

பரிந்துரை திரியில் 17 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 16 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 9 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் 37 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை சென்ற வருடத்தை (45) விட குறைவு தான்.

பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

!!! போட்டி முடிவுகள் !!!

anabayan அவர்கள் 11 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2013 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார்.

வெற்றி பெற்ற anabayan அவர்களுக்கு 2013 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது மற்றும் பரிசு தொகையாக 5000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் anabayan!

வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 9 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே:

1. anabayan - 11
2. ஸ்திரிலோலன் - 8
3. venkat8 - 4
3. RasaRasan - 4
3. Mathan - 4
4. தமிழா - 3
5. Nallavan1010 - 2
6. kamakedi - 1
7. kaamakodaanki 68 - 0

நன்றி !
-:O:-
__________________
Reply With Quote
  #2  
Old 21-04-14, 12:47 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலிடத்தில் வந்த "அநபயன்" சார்
இரண்டாமிடம் வந்த "ஸ்திரி"
மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட "வெங்கட்"," ராரா" மற்றும் "மதன்"
நான்காவமிடம் பிடித்த "தமிழா" அதாவது அந்த அடியேன் நான் தான்
மற்றும் போட்டியின் போட்டி கொடித்த நல்லவன், காமகேடி அவர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்
எனக்கு வாக்களித்த நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Last edited by தமிழா; 21-04-14 at 01:05 PM.
Reply With Quote
  #3  
Old 21-04-14, 01:15 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
போட்டியில் வென்று 2013 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை 'தட்டிச் செல்லும்' நண்பர் அநபாயனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

போட்டியில் இடம் பெற்ற மற்ற நண்பர்களுக்கும் என் பாராட்டுகள்.
Reply With Quote
  #4  
Old 21-04-14, 01:20 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
சிறந்த விமர்சகரான அண்ணன் அநபாயனுக்கு என் வாழ்த்துகள் !

சிறந்த விமர்சகர் தேர்வு பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள் !

என்னை பரிந்துரைத்தவர்களுக்கும், எனக்கு வாக்களித்தவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் !!
Reply With Quote
  #5  
Old 21-04-14, 01:35 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
ஆஹா..... தற்போது நடைபெறும் ஸ்லோ & ஸ்டெடி சவால் போட்டி நடத்துநர்கள் இருவருமே அசத்துறீங்கய்யா..!!

ஸ்டெடியான கேப்டன் அநபாயன் அவர்கள் 2013 வது வருடத்தின் சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மச்சானின் ஸ்பெஷல் பாராட்டுகள். அதற்கு அடுத்தபடியாக வந்த ஸ்லோவுக்கும், அதற்குப் பின்னால் வந்த நண்பர்கள் வெங்கட், ராரா, மதன் மற்றும் ஏனைய விமர்சகர்கள் அனைவருக்கும் மச்சானின் வாழ்த்துகள்.
Reply With Quote
  #6  
Old 21-04-14, 01:55 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
2013 ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை பெற்ற எனதருமை அண்ணா அநபாயன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. போட்டியில் பங்கு பெற்று அடுத்தடுத்த இடங்களுக்கு வந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்..
Reply With Quote
  #8  
Old 21-04-14, 02:12 PM
karrthee karrthee is offline
User inactive for long time

Awards Showcase

 
சிறந்த விமர்சகர் விருது பெற்ற எங்கள் தலைவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

போட்டியில் பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #9  
Old 21-04-14, 02:16 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
ஐயம் டோட்டலி ஸர்ப்ரைஸ்டு. நானடைந்த அளவிலா மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வார்த்தையில்லை.

சிறந்த காமலோக விமர்சகர்கள் வரிசையில் என்னை உயர்த்தி அமர வைத்த அந்த அன்பு நெஞ்சங்களுக்கு என் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிரேன்.

எனது விமர்சனங்களை பாரபட்சமின்றி தொடர்ந்து அளித்து வருவேன் என்பதனையும் தெரிவித்து கொள்கின்றேன்.

எனையடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ள தம்பி ஸ்லோவுக்கும் மூன்றாமிடத்தை அடைந்துள்ள நண்பர் வெங்கட், மாமன்னர் ராசராசன் தம்பி மதனையும் அடுத்தடுத்து வந்துள்ள நண்பர் தமிழா, கவியரசர் நல்லவர், தம்பி காமகேடி மற்றும் நண்பர் கோடாங்கி ஆகியோருக்கும் எனது வாழ்த்தினையும் பாராட்டினையும் தெரிவித்து கொள்வதோடு இிந்த இனிய சம்பவம் நிகழ காரணமான நம் தள நிர்வாகிகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிரைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.
Reply With Quote
  #10  
Old 21-04-14, 02:55 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,680
iCash Credits: 66,135
Thumbs up

எல்லோரையும் அன்பான பின்னூட்டத்தால் கவர்ந்த அண்ணன் அநபாயன் அவர்கள் சிறந்த காமலோக விமர்சகராக தேர்வு செய்யப் பட்டதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் அண்ணா. அப்புறம் ட்ரீட்டு உங்க ஹோட்டல்லயா? இல்ல வேற எங்கவுமா? சிறந்த விமர்சகர்கள் பட்டியலில் இடம் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களையும், இந்த வாக்கெடுப்புக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மை காட்... இரண்டாம் இடம் பிடித்தது நானா? சத்தியமாக என்னால் நம்பவே முடியவில்லை.. அநபாயன் அண்ணாவுக்கு அடுத்து, நான் தானா? அவ்வளவு நல்லாவா விமர்சனம் பண்றேன்??? மிக்க நன்றி நண்பர்களே...
Quote:
Originally Posted by MACHAN View Post
ஆஹா..... தற்போது நடைபெறும் ஸ்லோ & ஸ்டெடி சவால் போட்டி நடத்துநர்கள் இருவருமே அசத்துறீங்கய்யா..!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மச்சான்...
Quote:
Originally Posted by anabayan View Post
ஐயம் டோட்டலி ஸர்ப்ரைஸ்டு. நானடைந்த அளவிலா மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வார்த்தையில்லை
இங்கேயும் அப்படியே அண்ணா...

நன்றி நண்பர்களே...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:08 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,