<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
பெருவாரியான வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்ற மச்சானுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்த நந்தம் & ஸ்நேகன் ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#12
|
|||
|
|||
இப்போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் ஜெயித்த (ஆறாவது முறையாக) மச்சானை பாராட்டுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
போட்டியில் பங்கெடுத்த நண்பர்கள் knantham மற்றும் snehan இருவருக்கும் பாராட்டுகள். இன்னும் 29 பேர் ஓட்டளித்திருந்தால் ஒரு ரிக்கார்ட் (சமீப காலத்தில்) ஆக இருந்திருக்கும். அடுத்த முறை பார்ப்போம். வாக்களித்த அனைவருக்கும் நன்றி. |
#13
|
||||
|
||||
வாழ்த்துக்கள் மச்சான்
|
#14
|
|||
|
|||
சவாலில் முதலிடத்தில் வெற்றி பெற்ற நண்பருக்கும் மற்றும் இரண்டாவது, மூன்றாவதுமிடம் பிடித்த நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்
|
#15
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்று ஆறாவது முறையாக சவால் ராஜாவான மச்சானுக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற நண்பர்கள் கே.நந்தன் மற்றும் ஸ்நேகன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற மச்சான் அவர்களுக்கும் அடுத்து வந்த நண்பர்கள் kநந்தம், ஸ்னேகன் ஆகியோருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! அருமையான நண்பர்கள்!
|
#17
|
|||
|
|||
புல் மெஜாரிட்டியில் ஆறாவது தடவையாக சவால் ராஜாவாக வெற்றி பெற்ற மச்சானுக்கும் .....மச்சான் பெருந்தன்மைக்கும் வாழ்த்துக்கள்.
|
#18
|
|||
|
|||
நிர்வாக சவால் 96 ஐ கலக்கி இதுவரைக்கும் யாருமே 50 வாக்குகள் சமீபத்தில் பெறாத நிலையில் அமோகமாக வெற்றி பெற்று காமலோக வாசகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய மச்சான் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இப்போட்டியில் முழு மூச்சிசுடன் கலந்து கொண்டு தங்களில் தொடர்களை அருமையாக கொடுத்த சக போட்டியாளர்கள் knandan, மற்றும் snekan ஆகியோருக்கும் என் நெஞ்சம் கலந்த வாழ்த்துக்கள். _________________- ramraj |
#19
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் மச்சானுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். மேலும் போட்டியில் பங்கெடுத்த நண்பர்கள் knantham மற்றும் snehan இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#20
|
|||
|
|||
நி.சவால்: 0097 ல் அதிக வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்று ஆறாவது முறையாக சவால் ராஜாவான 'தங்க' மச்சானுக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களும்.. (பரிசு எல்லாம் பின்னர் வரும் மச்சான்..)
மச்சானைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்கள் வந்த நண்பர்கள் காந்தம் மற்றும் ஸ்னேகனுக்கும் பாராட்டுக்கள்.. நான் அறிவித்த பரிசுகளை விரைவில் சரி பார்த்து வழங்குவேன்.. அதுவரை பொறுத்தருளும்படி நண்பர்களை கேட்டுக் கொள்கின்றேன்.. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|