<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 27-03-07, 01:30 PM
malar001 malar001 is offline
User inactive for long time
 
Join Date: 24 Dec 2006
Location: தமிழ்நாடு
Posts: 556
My Threads  
ஆருண் மற்றும் ராதிகாவுக்கு அருகில் நானா!!!
நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆருணுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

பிற படைப்பாளிகளுக்கு வரும் போட்டிகளில் வெல்ல வாழ்த்துக்கள்.

வாக்களித்து படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.
Reply With Quote
  #12  
Old 27-03-07, 02:46 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
கடுமையான போட்டியினிடையே வெற்றி பெற்ற ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள், முதல் 3 இடத்தை பிடித்த 3 கதையுமே மிக அருமையாக இருந்தது. அப்படிபட்ட அருமையான கொடுத்த அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள், அது மட்டுமில்லாமல் போட்டியில் பங்கேற்ற மற்ற ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #13  
Old 27-03-07, 05:08 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நண்பர் ஆருனுக்கு எனது வாழ்த்துக்கள்......
மேலும் தொடர்ந்து கதை எழுதி பாராட்டும், பதக்கமும் பெறும் ராதிகாவுக்கும்.
நல்ல விறுவிறுப்பான கதையை கொடுத்து மூன்றாவது இடத்தில் மலர் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..
மற்றும் கதைகளை கொடுத்த அனைத்து எழுத்தாளருக்கும் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #14  
Old 27-03-07, 05:25 PM
kamar_social's Avatar
kamar_social kamar_social is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Jun 2004
Location: Dubai - United Arab Emirates
Posts: 1
My Threads  
வெற்றி பெற்ற அனைத்து நண்பர், நண்பிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அதுவும் இந்த முறை இப்படி ஒரு கடும் போட்டி இருக்கும் என நினைத்து கூட பார்க்க வில்லை. இருந்தாலும் ஆரோக்யமான போட்டி.
Reply With Quote
  #15  
Old 27-03-07, 06:11 PM
bsrkumar bsrkumar is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 330
My Threads  
நமது வெற்றியாளர்களை தேர்வு அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
Reply With Quote
  #16  
Old 27-03-07, 06:52 PM
sherin_lv sherin_lv is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Nov 2003
Posts: 707
My Threads  
ஆருன், ராதிகா இவர்கள் இருவரும் பல வெற்றிகளைப் பெற்றவர்கள். இதில் ஒன்றும் புதுமை இல்லை. மூன்றாவதாக வந்த மலர் அவர்களுக்கு என் பாரட்டு. முயன்று முதலிடத்திற்கு வர என்னுடைய நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply With Quote
  #17  
Old 27-03-07, 07:10 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,448
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்
தொடர்ந்து சிறப்பான இடத்துக்கு வர
ஆண்டவனை பிராத்திக்கிறேன்
என் கதைகளுக்கும் வாக்களித்த 5 சதவீத நபர்களுக்கு வாழ்த்துகள்
அடுத்த முரை முயற்ச்சிகிறேன்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #18  
Old 27-03-07, 07:36 PM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
வெற்றி மேல் வெற்றியை குவித்துக்கொண்டிருக்கும் நண்பர் ஆருனுக்கும், நண்பி ராதிகாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....................

சிறந்த இரண்டு கதாசிரியர்களுடன் போட்டியிட்டு மூண்றாவதாக வந்திருக்கும் நண்பர் மலர்001 அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.............

இன்னும் மென்மேலும் உங்கள் கதைகள் தரம் கூடி காமலோகம் மெருகேற வாழ்த்துகிறோம்.......................
Reply With Quote
  #19  
Old 27-03-07, 07:47 PM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Mar 2006
Posts: 671
My Threads  
முதல் இரண்டு இடத்தை அடைந்த ஆருண், ராதிகாவுக்கு என் வாழ்த்துக்கள். ஆருண் மீண்டும் வெற்றி வாகை சூடுகிறார்.

இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை தவற விட்டாலும், மலர்001 என்ற புதுநபர் எழுதிய கதையே முதல் இடத்தை அடைந்தது போல் நான் நினைக்கிறேன். கதையில் வெறும் கை தடவலை மட்டுமே வைத்து, கூடல் இல்லாமல், இறுதி வரை போரடிக்காமல் கதையை கொண்டு போவது எளிதான காரியம் அல்ல. கதையும் காமக்கதை பகுதியில் வருவது. தகாத உறவு பகுதியில் வரும் கதை அல்ல. அவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து புதிய பழைய நபர்களுக்கு நன்றி.
Reply With Quote
  #20  
Old 27-03-07, 09:20 PM
Remy Remy is offline
User inactive for long time
 
Join Date: 20 Dec 2006
Posts: 560
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:51 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios