<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
urgent help plz
I'm Now A Days Frequent Poster In Kamalogam.but Today When I Tried To Post I Cant Type In Tamil In The Unicode Converter Box.everything Is Asusual,but I Donno Y I Cant Type.its Typing Incorretly.
But When I Type In Notepad There Is No Problem,i Can Type Asusual,but When I'm Trying To Type Directly In Kamalogam Unicode Converter Box Its Incorrect.plz Help Me.plz Wat Should I Do Now. Admins Plz Reply Immediately. |
#2
|
||||
|
||||
நீங்கள் என்ன OS / Browser பயன்படுத்திறீர்கள் என்று கூறில்லை. பொதுவாக இம்மாதிரி குறையின் போது அதை கூறினால் இன்னும் சரியான தீர்வு நீங்கள் கிடைக்கப் பெறலாம்.
சமீபத்தில் ஏதாவது புது சாப்ட்வேர் ஏதாவது பதிந்திருந்தால் அதை நீக்கி பின் முயற்சி செய்து பார்க்கவும். எனக்கு நண்றாகத்தான் வேலை செய்கிறது ( windows 2000 / windows XP = IE 6 / Opera பயன் படுத்துகிறேன்) இகலப்பை பதிந்து பின் நோட்பேடில் டைப் செய்து பின் பதித்து பார்க்கலாம். உங்களுக்கான பொதுவான தீர்வு இப்பிரச்சினைக்கு மட்டுமல்ல எல்லா விதமான திடிரென தோண்றும் வெப் சம்பந்தமான தற்காலிக பிரச்சினைகளுக்கு தீர்வு. 1) உங்கள் கம்ப்யூட்டரை ஒருமுறை ரீ ஸ்டார்ட் செய்து பாருங்கள். 2) உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டெம்ப் பைல்களை அழித்து (ரன் கமாண்ட்-ல் %temp% என்று கொடுத்து என்டர் செய்யுங்கள், ஒரு போல்டர் திறக்கும் அதில் உள்ள எல்லா பைகளுமே தேவையில்லாதது தான்) பாருங்கள். 3) உங்கள் பிரவுசரில் செட்டிங்கிங்சில் உள்ள டெம்ப் பைல்களை அழித்து பின் பிரவுசரை ரீ ஸ்டார்ட். செய்து பாருங்கள். 4) ஏதாவது வைரஸ் அல்லது ஸ்பைவேர், மேல்வேர் இப்படி ஏதாவது ஓட்டுண்ணிகள் உள்ளனவா என்று சோதித்து பாருங்கள். 5) உங்கள் பிரவுசருக்கு அப்டேட் ஏதாவது ரெடியாக இருந்தால் அதை செய்து பார்க்கவும். 6) முடியாத பட்சத்தில் உங்கள் நண்பர்கள்(கம்ப்யூட்டர் பற்றி நண்கு தெரிந்தவர்) துணையுடன் வேறு ஏதாவது தனிப்பட்ட காரணம் இருக்கிறதா என்று பார்க்கவும்.
__________________
Last edited by asho; 08-02-07 at 07:15 PM. |
#3
|
||||
|
||||
asho கூறியது போல் செய்து பாருங்கள், அப்படியும் சரிவரவில்லை என்றால் e-kalappai யை Re-Install செய்து பாருங்கள்.
|
#4
|
|||
|
|||
பொதுவாக நான் காமலோகத்தில் அனைத்து பக்கங்களின் அடியில் காணப்படும் யுனிகோட் கன்வர்ட்டரைத்தான் பயன் படுத்துவேன். சில சமயம் சரியாக லோட் ஆகாத காரணத்தினால் அது ஒர்க் ஆகாமல் போகலாம், அந்த தருணங்களில் நான் லோட் ஆகியுள்ள பிறிதொரு பக்கத்திலுள்ள யுனிகோட் கன்வர்ட்டரை பயன் படுத்துவது வழக்கம், முயன்று பாருங்கள் !
|
#5
|
|||
|
|||
எப்படி தமிழில் எழுவது? மேலும் விவரங்கள் வேண்டுபவர்களுக்கு: http://kamalogam.com/new/showthread.php?t=32737
|
Tags |
plz , urgent |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|