<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
Space விடாமை பிரச்சனை
இங்கே சிலர் பதிக்கும் கதைகளில் இடம் விடாமல் (Space விடாமை) வாக்கியங்கள் தொடர்ச்சியாக தெரிகிறது. இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் நீங்கள் தட்டச்சு செய்யும் Editor-ல் Save செய்யும் போது Text அல்லாத Format-ல் Save செய்வதாகும்.
குறிப்பாக WordPad-ல் Save செய்யும் போது அதன் default format-ஆன .rtf-ல் save ஆகிறது. அதனால் இந்தப் பிரச்சனை வருகிறது. அடுத்த முறை save செய்யும் போது WordPad-ன் Save as type-ல் Unicode Text Document-ஐ தேர்வு செய்து விட்டு, பிறகு Save செய்யவும். இப்படி செய்தால் இந்த பிரச்சனை வராது. Rich Text Format (RTF)- இந்த பிரச்சனை வரும். மற்றுமுள்ள Text Document அல்லது Text Document MS DOS format-ஐ தேர்வு செய்தால் நீங்கள் Save செய்த பின், மீண்டும் திறக்கும் போது அவை ???? என்று கேள்விக் குறிகளாக தெரியும். அதனால், மீண்டுமொருமுறை கூறுகிறேன், மறக்காமல் Unicode Text Document என்ற Save as Type-ஐ தேர்வு செய்து விட்டு Save செய்யுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 20-07-05 at 10:26 AM. |
#2
|
||||
|
||||
இப்போதுதான் காதா வின் ஒரு குறிப்பை வேறு ஒரு இடத்தில் பார்த்தேன்....
Quote:
பின்னர் பதிப்பை எடிட் செய்யும் போது - Text முழுவதும் block செய்து கொண்டு TheneeUni Font ஆக மாற்றிவிட்டால் Normal ஆகி விட்டது. பேஸ்ட் செய்யும் போது லதா ஃபாண்ட் ஆக இருந்தால் இந்த பிரச்சினை தலை தூக்குகிறது என்று நினைக்கிறேன். ஸ்பேஸ் ப்ராப்ளம் வரும்போதும் இதே முறையை பின்பற்றினால் பலம் கிடைக்குமா என்று ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும். |
#3
|
|||
|
|||
நன்றி காதா அவர்களே,
இனிமேல் எழுதும் கதைகளில், வார்த்தை இடைவெளிகளை சரி செய்து கொள்கிறேன். இப்பொழுது நான் எழுதிய 'நானும் ரூபாவும்' அனுபவக் கதையில் உள்ள குறைபாட்டை சரி செய்து கொள்கிறேன். அதுவரை காமலோக நண்பர்கள் மன்னிக்கவும். |
#4
|
|||
|
|||
தவவலுக்கு நன்றி. எனது மந்திரகாரியின் தந்திரம் படைப்பில் இதனால் தான் குறை ஏற்ப்பட்டது.
இனி திருத்திகொள்கிறேன் |
Tags |
space |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|