<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 14-02-22, 11:00 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,279
iCash Credits: 674,504
My Threads  
இந்த ஆண்டு 2022 புது உறுப்பினர் சேர்க்கை முடிந்தது

இந்த ஆண்டு 2022 புது உறுப்பினர் சேர்க்கை முடிந்தது


இந்த ஆண்டு 2022 புது உறுப்பினர் சேர்க்கை, ஜனவரி 14ல் இருந்து பெப்ரவரி 14 வரை (இந்தியநேரப்படி) நடைபெறும். என்று முன்னரே அறிவித்து இருந்தோம்.

இந்த ஆண்டு 2022 புது உறுப்பினர் சேர்க்கை ஆரம்பம்
http://kamalogam.com/new/showthread.php?t=76203


இந்த தளத்திலே புது உறுப்பினராக (கட்டணமில்லாத பங்களிப்பு முறையில்) சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள்.

இன்றுடன் அந்த வாய்ப்பு முடிவடைந்தது.


1) புது உறுப்பினராக சேர்ந்து ஆனால் நுழைவு தேர்வு கேள்வி பதில் அனுப்பாதவர்களுக்கு

சேர்ந்த 2 நாட்களுக்குள் பதில் அனுப்ப கால அவகாசம் தரப்படுகிறது, அதற்கு பின் வரும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இன்னும் 2 நாட்களுக்குப்பின் (16-02-22) வரும் எந்த பதில்களும், எந்த காரணம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்படாது.

17-02-22 க்கு பின், இதுவரை சேர்ந்து நுழைவு தேர்வு கேள்விக்கான பதில் அனுப்பாதவர்கள் அனைவர் கணக்கும் முடக்கப்படும்.


2)புது உறுப்பினராக முறையாக கேள்வி பதில் கொடுத்து சேர்ந்தவர்களுக்கு

இங்கே பங்களிப்பு முறையில் சேர்வதாக சொல்லி, பங்களிக்காமலே இருந்தால் கணக்கு முடக்கப்படலாம், எனவே இன்னும் 13 நாட்களுக்குள் தலைவாசலில் இருக்கும் அனைவரும் குறைந்தபட்ச பதிப்புகள் 10 பதிப்புகளாவது செய்து விட வேண்டும். 28ந்தேதிக்கு பின் தலைவாசலில் 10 பதிவுகள் செய்யாதவர் கணக்கு அனைத்தும் இயங்காநிலைக்கு சென்று விடும்


3)புது உறுப்பினராக சேர்ந்து ஒன்றிரண்டு பதிவுகள் செய்து வந்தவர்கள் இன்னும் 30 தினங்களுக்குள் தினம் ஒரு பதிவு இனியாவது செய்து தமிழ்வாசலுக்கு சென்று விட வேண்டும். அடுத்த மாதம் மார்ச் 14க்கு பின் தலைவாசலில் எந்த உறுப்பினரும் இருக்க கூடாது என்றே நினைக்கிறோம். மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்கு போடாதவர்களுக்கு இயங்கா நிலைக்கு கணக்கு சென்றால் கூட இனி தமிழ்வாசலில் இருந்தே அனுமதி தர இருக்கிறோம். அப்படி மார்ச் 14ந்தேதிக்கு பின் தலைவாசலிலே தங்கியிருக்கும் உறுப்பினர்கள் கணக்கு இயங்கா நிலை செய்யப்படும்.


4)தமிழ்வாசலில் உறுப்பினர் ஒருவர் எவ்வளவு காலம் வேண்டுமானலும் இளைப்பறலாம். ஆனால் வருடத்திற்கு குறைந்தது 36 பதிவுகள் தர வேண்டும். காமக்கதை வாசல் அனுமதி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடுதல் நிபந்தனையாக மாதம் ஒருமுறை மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு வாக்களித்து விட வேண்டும். தளத்திற்கு அந்த வாக்கெடுப்பு கால கட்டத்தில் வரவில்லை என்றால் விதிவிலக்கு உண்டு, தளத்திற்கு வந்து கதைகள் படித்து, வாக்களிப்பு திரியை பார்த்து பின் வாக்களிக்கவில்லை என்றால் அவர் கணக்கு இயங்கா நிலை செய்யப்படும். தமிழ்வாசல் உறுப்பினர்களுக்கு ஏதும் வாக்களிப்பு பிரச்சினை இல்லை, ஏனென்றால் அவர்கள் விருப்பப்பட்டாலும் வாக்களிக்க அனுமதி இல்லை.


5) சேரும் போதே இரண்டு மூன்று கணக்கு துவங்கியவர்கள் அனைவரும், தனிமடலில் அல்லது இமெயிலில் தெரிவித்து ஒரே ஒரு கணக்கை காப்பாற்றி கொள்ள இன்னும் 7 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. 21-02-22க்கு பின் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு வைத்திருக்கும் நபர்களின் அனைத்து கணக்குகளும் எந்த முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்ப்டும். இது அம்மாதிரி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிய போட்டு வாங்கும் வழிமுறையல்ல, எங்கள் மென்பொருள் தேடி தந்திருக்கும் பட்டியல் படி 42 கணக்குகள் இம்மாதிரி உள்ளது. அதில் சிலர் 2 கணக்குகளுக்கு மேல் துவங்கியுள்ளனர். எப்படியிருந்தாலும் (முன்னாள் உறுப்பினரை நிர்வாகமே திரும்ப புது உறுப்பினராக வரச்சொல்லியிருந்தாலும்), தகவல் தனிமடலில் தந்து கணக்கை காப்பாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் இரட்டை கணக்கு இங்கே எப்போதும் கதைகளை திருடுபவர்களாலே அதிகம் கையாளப்பட்டு வருகிறது என்பதாலே இந்த கறார் நடவடிக்கை.




கட்டண உறுப்பினர் அனுமதி திரும்ப அனுமதிக்கப்படுகிறது, புதுப்பிக்க விரும்புவர் தளத்து இமெயிலுக்கு (காமலோகம்@ஜிமெயில்.காம், ஆங்கிலத்தில்) தகவல் தந்து பதில் பெற்ற பின் புதுப்பித்துக் கொள்ளுங்கள். புதிதாக சேர விரும்புவரும் அம்மாதிரியே செய்யுங்கள்.

3மாத சந்தா இப்போது இல்லை, 6 மாத சந்தா மற்றும் 12 மாத சந்தா மட்டுமே நடைமுறையில் உள்ளது. கட்டணம்/பணம் செலுத்தும் விவரங்கள் பற்றி இமெயில் கொடுத்து கேட்டுக்கொள்ளுங்கள்.

புது உறுப்பினர்களை வரவேற்று, அவர்களுக்கு பதில்கள் சொல்லி உற்சாகப்படுத்திய தளத்து சொந்தங்களுக்கு நிர்வாக குழு சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

புது உறுப்பினர்களையும் மனமுவந்து வரவேற்கிறோம். விதிமுறைகளை பின்பற்றி இன்புற்று இருங்கள்.



இந்த அறிவிப்பில் ஏதும் திருத்தம்/சேர்க்க வேண்டியிருந்தால் பின்னர் புதுப்பிக்ககூடும்.
__________________
Reply With Quote
  #2  
Old 15-02-22, 02:32 AM
sk4you sk4you is offline
User inactive for long time
 
Join Date: 31 Jan 2022
Location: United Kingdom
Posts: 67
My Threads  
விரிவான விளக்கமான தகவல்கள். இத்தனை ஆண்டுகள் இராணுவ கட்டுப்பாடுடன் ஒரு தளம் இயங்குகிறது என்றால் அது சாதாரண காரியம் கிடையாது. இதற்கு காரணமான நிர்வாக உருப்பினர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #3  
Old 15-02-22, 09:00 AM
Ballet Ballet is offline
User inactive for long time
 
Join Date: 27 Jan 2022
Location: India
Posts: 481
My Threads  
என்னை காமலோகத்தில் இனைத்தமைக்கு நிர்வாககுழுவிற்கு நன்றி.
வரும் காலங்களில் காமலோக விதிகளை பின்பற்றி பயனடைவேன்
Reply With Quote
  #4  
Old 15-02-22, 10:41 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 559
iCash Credits: 14,098
My Threads  
ஓரிரு வினாடிகளுக்கு மேல் எந்தத் தளத்திலும் நிலைக்க முடியாமல் பறப்பதே இன்றைய இணைய வேகம். அத்தகைய அசட்டையான மனநிலைக்கு ஏற்றதல்ல நம் லோகம். இங்கே பங்களிக்க வேண்டுமென உத்வேகம் கொண்டவர்கள் மட்டுமே போதும் என நினைத்து அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் தளத்தை நடத்தும் அசோவிற்கு வாழ்த்துகள். புதிதாக இணைந்த உறுப்பினர்களை வரவேற்கிறேன். இவர்கள் மூலம் மேலும் இனிய கதைகள் லோகத்தில் வலம் வரட்டும்.
Reply With Quote
  #5  
Old 15-02-22, 12:11 PM
kxklm kxklm is offline
User inactive for long time
 
Join Date: 19 May 2021
Location: பொண்ணுலகம்
Posts: 26
My Threads  
புதிதக்க இணைந்தவர்கள் நிலைத்து நின்று எமது கமலோகத்திற்கு படைப்புகளை வாரி வழங்குவதற்கு சரியான விதிகளை எழுதிஉளீர்கள்
நன்றி
Reply With Quote
  #6  
Old 16-02-22, 10:08 AM
AJEESH AJEESH is offline
User inactive for long time
 
Join Date: 22 Jan 2022
Location: SOUTH INDIA
Posts: 49
My Threads  
நிர்வாகத்தின் அறிவிப்புகள் அருமை. ஆர்வம் இருந்து விதிமுறைகளை கடைப்பிடித்தால் இங்கு எல்லாம் நலமே.
தளத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் வாழ்த்துகள். சிறப்பான பணி.
Reply With Quote
  #7  
Old 16-02-22, 07:20 PM
Kumargashok7 Kumargashok7 is offline
Guest
 
Join Date: 01 Feb 2022
Posts: 15
iCash Credits: 152
My Threads  
நானும் எவ்வளவு முடியுமோ. தகுந்த முறையில் காமலோகத்தில் எனது பதிவுகளை கருத்துக்களை பதிவுவெற்றுவோன் என்று கூறிக்கொள்கிறேன்.
Reply With Quote
  #8  
Old 16-02-22, 11:19 PM
Ananthraj Ananthraj is offline
User inactive for long time
 
Join Date: 17 Jan 2022
Posts: 27
My Threads  
மிகவும் பயனுள்ள தகவல்கள்..மிக்க நன்றி
Reply With Quote
  #9  
Old 18-02-22, 08:24 PM
kdm kdm is offline
User inactive for long time
 
Join Date: 26 Jan 2022
Posts: 34
My Threads  
10 கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க 12 முறை படித்து எனக்கு அணைத்து மணப்பாடமே ஆகிவிட்டது. இப்படி ஒரு இணையதளம் மிக அழகிய ஒன்று
Reply With Quote
  #10  
Old 22-02-22, 09:57 PM
dubukh's Avatar
dubukh dubukh is offline
Junior Member (i)
 
Join Date: 28 Jan 2022
Posts: 134
iCash Credits: 1,950
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
இன்றுடன் அந்த வாய்ப்பு முடிவடைந்தது.
ஆத்தி, இந்த வருஸமும் மிஸ் ஆகி இருப்பேன். ராம் ராம் னு ஒரு நண்பன் தான் என்னை கைட் பண்ணி வர வைச்சார். அவர் வாழ்க, இல்லைனா நான் இப்ப இங்க இருக்கவே முடியாது.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:45 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,