<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0010 - அக்டோபர்'06 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு
நண்பர்களே..
அக்டோபர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக Sunita எழுதிய மாமியாரின் அந்தரங்கம் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் இங்கே உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 3 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய தகாத உறவுக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது. அதில் அதிகமாக 12 வாக்குகள் பெற்ற niceguyinindia-வின் தொடர்ச்சி பொருந்தமான முடிவாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். ஓட்டு விவரம். 1) kay (இரண்டு பகுதிகள்) - 6 வாக்குகள் 4) EN THANGAM (ஒரு பகுதி) - 7 வாக்குகள் 5) niceguyinindia (ஒரு பகுதி) - 12 வாக்குகள் வெற்றி பெற்ற உறுப்பினர் niceguyinindia-வுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இதற்கு பரிசாக அவர் தங்க வாசல் அனுமதியை விரைவில் பெறுகிறார். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் EN THANGAM & kay இருவருடைய முயற்சிக்கும் எங்கள் பாராட்டுக்கள். இந்த போட்டியின் வாக்கெடுப்பை இங்கே காணலாம். http://www.kamalogam.com/new/showthread.php?t=28020 வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி...!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 28-10-06 at 07:52 PM. |
#2
|
||||
|
||||
வெற்றி பெற்றவருக்கு எனது வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். இப்படி ஒரு தளத்தை நடத்தி அதில் மாதமொருமுறை போட்டியும் நடத்தி ஊக்குவிக்கும் நிர்வாகிக்கு நன்றிகள் பல. ஒழுங்கா ஓட்டு போட்ட நண்பர்களுக்கு ஒரு கைதட்டு... Last edited by ponnan; 28-10-06 at 07:33 PM. |
#3
|
||||
|
||||
எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கும்,பதவி உயர்வு அளித்த நிர்வாகி அவர்களுக்கும் எனது நன்றிகள் பல
போட்டியில் கலந்து கொண்ட அன்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ஆனால் எனக்கு ஒரு சிறு சந்தேகம் நமது காமலோகத்தில் மொத்தமே 25 பேர் தான் இருக்கிறார்களா? நண்பர்களே காமலோகத்தில் கூட வாக்களிப்பதையும் உங்கள் மேலான கருத்துக்கள் தெரிவிப்பதையும் மறக்க வேண்டாம் |
#4
|
||||
|
||||
வெற்றி பெற்ற நைஸ்கைஇன் இண்டியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! வாக்களித்த நண்பர்களுக்கு இதயம் மலர்ந்த நன்றி!
|
#5
|
||||
|
||||
வேற்றி பெற்றவருக்கான வாழ்த்துக்களை செஅல்வதைவிட . . அவரின் திறமைக்கான பாராட்டாக இதை கருதுகிறேன் . . .என் முதல் சவால் கதை இதாகத்தான் இருந்தது . . உண்மையில் என்னைவிட சிறப்பாக கதை எக்ஷுதி இருந்தார் . நண்பர் . . . வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் . .
இதன் மூலம் நம் காமலேஅக ரசனையையும் அறிய முடிந்தது . . .. வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி |
#6
|
|||
|
|||
தங்க வாசல் எழுச்சி கண்ட நைஸ்கை இன் இண்டியா அவர்களுக்கும், போராட்ட களத்தில் ஆர்வமுடன் பங்கேற்ற என் தங்கம், கே அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#7
|
|||
|
|||
வெற்றி பெற்ற நைஸ்கை இன் இண்டியா விற்கு என்னுடைய உளம் கனிந்த வாழ்த்துகள் !!! இந்த போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் .. நல்ல முயற்சி.. நானும் அடுத்த போட்டியில் பங்கு பெற விழைகிறேன் !!! தக்க அனுமதி வழங்கும்படி கேட்டு கொள்கிறேன் !!!
எப்போதும் சூடான.. காமகடல்...
__________________
வாழ்க்கை வாழ்வதற்கே !!! அனுபவி ராஜா அனுபவி !!! |
#8
|
|||
|
|||
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்
|
#9
|
|||
|
|||
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்
|
#10
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நைஸ் கை அந்த 25 பேரில் அடியேனும் ஒருவன்.
டயான் |
Tags |
ஒரு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|