<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 21-11-07, 08:51 PM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Mar 2006
Posts: 671
My Threads  
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

டைட்டனின் 'கண்ணனின் திருவிளையாடல்கள்' கதை வெற்றி பெறும் என நான் நினைத்தேன். தீவிர தகாத உறவுக்கதைகளுக்கு நான் ஆதரவு தருவதில்லை என்றாலும் டைட்டன் காமக்கதைகளும் நன்றாக எழுதுபவர். 50 பாகக்கதை என்பதாலும், 3 வருடங்களாக தொடரும் கதை என்பதாலும் நிறைய பேர் படித்து ஓட்டு போட முடியாத காரணத்திலாயே எனக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே நான் நம்புகிறேன். அவருக்கு என் சிறப்பு பாராட்டுக்கள்.
  #12  
Old 21-11-07, 09:21 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் ஏரிக்கரைக்கு வாழ்த்துக்கள்... 2ம், 3ம் இடங்களைப் பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
  #13  
Old 21-11-07, 10:40 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
வெற்றிவாகை சூடிய ஏரிக்கரைக்கு வாழ்த்துக்கள்.........

இது போல் இன்னும் சிறப்பு மிக்க படைப்புகளை தாருங்கள்...

என இத்தருனத்தில்கேட்டுக்கொள்கிறேன்....

மற்ற..படைப்பாளிகள்...அனைவருக்கும்..வாழ்த்துக்கள்..பல...
  #14  
Old 21-11-07, 11:20 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்த ஏரிக்கரை அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இரண்டாம், மூன்றாமிடங்களைப் பெற்ற நைஸ்கை, ஐசக் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  #15  
Old 22-11-07, 03:18 AM
sreeram sreeram is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2006
Location: Research Lab
Posts: 20
My Threads  
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
  #16  
Old 22-11-07, 10:30 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
நட்ச்சத்திர அந்தஸ்த்து பெற்று வெற்றி பெற்ற ( அதிக ஓட்டு வித்தியாசத்தில் ) ஏரிகரை க்கு என் ஸ்பெஸல் வாழ்த்துக்கள் .

2 ம் மற்றும் 3 ம் இடங்களில் வெற்றி பெற்ற நஸ்கை , ஐசக் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .
  #17  
Old 23-11-07, 11:37 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,261
My Threads  
அமோக ஆதரவுடன் முதலிடம் பெற்ற நண்பர் ஏரிக்கரை அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற நைஸ்கைய், ஐசக் −ற்கும் பாராட்டுக்கள்.

(செப். மாதம் 9 −வது இடம் கிடைத்த எனக்கு, இந்த அக். மாதம் 5−வது இடம் கிடைத்துள்ளது)

வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து ஆதரவு தரவும்.
  #18  
Old 23-11-07, 01:13 PM
kudimagan's Avatar
kudimagan kudimagan is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2004
Posts: 2,064
My Threads  
போட்டியில், வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்கள், வாகக்ளித்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்

குடிமகன்
  #19  
Old 23-11-07, 01:29 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,517
iCash Credits: 147,578
My Threads  
வெற்றி பெற்ற ஏரிகரைக்கு என் சிறப்பு பாராட்டுகள். மற்ற வெற்றியாளர்களுக்கு பாராட்டுகள்.
வெற்றி பெறாவிட்டாலும் பங்கெடுத்த அனைருக்கு பாராட்டுகள். இந்த முரை கதைகள் அதிகம். அதிலும் புதியவர்கள் நிரைய பங்கெடுத்தார்கள். முக்காவாசி கதைகளுமே புதிய சிந்தனையுடன் இருந்தது.
டைட்டனின் கதை மிக பெரியதாக இருந்ததால் படித்து முடிக்க நேரம் கிடைக்கவில்லை. நீண்ட கதைகளுக்க்கு மேலும் ஒரு தனி வாக்கெடுப்பு வருடம் ஒருமுரை வைக்கலாம். அவர்கள் உழைப்பு மிக கடினமானது.
வாக்களித்தவர்களுக்கு நன்றி.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #20  
Old 24-11-07, 08:44 AM
niceguy niceguy is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 47
My Threads  
வெற்றி பெற்ற ஆசிரியர் திரு. ஏரிக்கரை அவர்க*ளுக்கு வாழ்த்துக்கள்.

காமலோகத்தில் இன்னும் நிறைய கதைகளை படைத்து வெற்றிபெற்று

பதக்கங்களை பெற வாழ்த்துக்கள். மேலும் இரன்டாவது, மற்றும்

மூன்றாவது இடத்தை பிடித்துள்ள ம*ற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்,

அன்டு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
Closed Thread

Tags
அக்டோபர் , கதைப் , சிறந்த , போட்டி , முடிவு , 2007


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:26 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,