<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 14-04-06, 05:08 PM
kalpanaaS kalpanaaS is offline
User inactive for long time
 
Join Date: 11 Mar 2005
Location: chennai
Posts: 86
My Threads  
Wink எனது பெயரை ஆங்கிலத்தில் டிஸ்ப்ளே வருமாறு

என்னுடைய யூஸெர் நேம் பாரதியார் என ஆங்கிலத்தில் இருந்ததை தமிழில் கல்பனாஸ் என மாற்றக் கோரியிருந்ததை தலைவர் மாற்றிக் கொடுத்த பின் எனது பெயர் கல்பனாஸ் என தமிழிலேயே வருகிறது. நான் எனது யூஸெர் நேமையும் பாஸ்வேர்டையும் 'ரிமெம்பெர் மீ' என்ற செக் பாக்ஸில் டிக் செய்திருந்ததால் இது நாள் வரை ஒரு பிரச்சனையும் இல்லாமல் தளத்தின் உள்ளே நுழைய முடிந்தது. 'ரிமெம்பெர் மீ' செக் பாக்ஸ்சை கிளியர் செய்து விட்ட பிறகு என்னால் புதிய யூசெர் நேமை எந்த பார்மேடில் என்டெர் செய்தாலும் எர்ரர் மெஸ்ஸேஜ் வருகிறது.

ஆகவே தலைவர் அவர்கள் எனது பெயரை ஆங்கிலத்திலேயே டிஸ்ப்ளே வருமாறு ஆவண செய்ய வேண்டுகிறேன். இப்போது நுழைந்தது ஒரு பெரியகதை. பாஸ்வேர்ட் மறந்தது என விண்ணப்பித்து அது மெய்லில் வந்து மெய்லில் தெரிந்த எனது பாஸ்வேர்டை காப்பி செய்து இந்த தளத்தில் பேஸ்ட் செய்து நுழைந்தேன். இது ஒரு மிகப்பெரிய தலையை சுற்றி மூக்கைத் தொடும் கதையாக உள்ளது.
எனவே தலைவர் எனது பெயரை ஆங்கிலத்தில் 'kalpanaaS' என டிஸ்ப்ளே வருமாறு செய்து அதையே நான் யூஸெர் நேமாகவும் உபயோகப் படுத்தவும் தலைவர் ஆவண செய்ய வேன்டுகிறேன். நன்றிகள் பல.

Last edited by kalpanaaS; 14-04-06 at 05:10 PM.
Reply With Quote
  #2  
Old 15-04-06, 04:56 PM
mydearlove mydearlove is offline
User inactive for long time
 
Join Date: 24 Dec 2005
Posts: 3
My Threads  
kalpanas chellam enga thalaivar unakku mattum ille ..enna kettalum kodukkurathula king
Reply With Quote
  #3  
Old 15-04-06, 05:24 PM
winstar winstar is offline
Banned User
 
Join Date: 22 Feb 2006
Posts: 213
iCash Credits: 595
My Threads  
அண்ணே, நான் என்னுடய யுசெர் னெமை வின்ஸ்டார் (winstar)அல்லது மாங்கொ(mango) என்று ஆங்கிலத்தில் மாற்றி கேட்டேன். எப்ப கிடைக்கும் யென்ரு தெரிவிக்கவும்
Reply With Quote
  #4  
Old 15-04-06, 06:25 PM
winstar winstar is offline
Banned User
 
Join Date: 22 Feb 2006
Posts: 213
iCash Credits: 595
My Threads  
சும்மா கேட்டதும் அள்ளி அள்ளி கொடுக்கிறிர்களெ, ரெம்ப நன்றி அப்பு..

Last edited by winstar; 15-04-06 at 06:25 PM. Reason: english format given
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:03 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios