<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நீங்களும் உங்களின் செல்ல மகளும் என் வீட்டுக்கு வந்து சென்றது இன்றும் என் மனதில் நன்கு பதிந்து உள்ளது. உங்கள் அன்பு மகளை மிகவும் விசாரித்ததாக சொல்லுங்கள் நண்பா.
|
#12
|
||||
|
||||
நன்றி காமக்கேடி அவர்களே, இப்போது என் செல்ல மகள் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். எனக்கும் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசியது எல்லாம் இன்னும் மனதிற்குள் உள்ளது. உங்கள் இரண்டாவது பையனும் இப்போது 10 அல்லது 11 படித்துக் கொண்டிருக்கனும் என்று நம்புகிறேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#13
|
|||
|
|||
ஆம் நந்தா, இளைய மகன் 11 ஆம் வகுப்பு படிக்கிறார்
|
#14
|
|||
|
|||
Quote:
|
#15
|
|||
|
|||
நல்ல நண்பர்கள் இருந்தாள் நல்லதே நடக்கும்
|
#16
|
||||
|
||||
இதை படிக்கும் போது எனக்கு பெருமையாகவும் சற்றே பொறாமையாகவும் இருக்கிறது. நான் இதுவரை வேறு எந்த லோக நண்பரோடும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டதில்லை என்பதை வருத்தத்தோடு பதிவிடுகிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#17
|
||||
|
||||
இன்றைக்கும் நான் குறிப்பிட்ட தோழர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறேன் என்பதை மிகுந்த பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். என் தொழில் ரீதியாக ஏதாவது சந்தேகம் என்றால் திரு.ராசு அவர்களைத் தான் நான் தொடர்பு கொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கிறேன். அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியோ என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொன்னால் அவரின் கெஸ்ட் ஹவுஸில் 1 மாதம் தங்கியிருந்தேன். அதே போல் நண்பர் காஞ்சனாதாசன் அவரைப் போல துன்பத்திலும் நகைச்சுவையோடு பேசுவதற்கு ஆளில்லை. எங்க ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர் என்ற பெருமையும் உண்டு. நண்பர் அசோவோடு சமீபத்தில் 2 மணி நேரம் தொலைபேசியில் உரையாடி அவரின் இரவுச் சாப்பாட்டுக்கு உலை வைத்த பெருமையும் எனக்கு உண்டு.
நண்பர் ஆதி இப்போது தளத்தில் இல்லை என்றாலும் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். உதவி என்று கேட்டால் இல்லை என்று மறுக்காத குணம் அவருடையது. நண்பர் காமக்கேடி வீட்டில் உரையாடிக் கொண்டே உண்ட மதிய உணவை இன்றும் மறக்க முடியாது. தொடர்பிலிருந்து விலகிப் போனது நண்பர் பில்லா மட்டும் தான். அவர் என்ன ஆனார் என்று இப்ப வரை தெரியவில்லை.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#18
|
||||
|
||||
எனக்கும் வருத்தமாகவே உள்ளது இவ்வளவு வருடங்கள் ஆகியும் தளத்து நண்பர்கள் எவரோடும் தொடர்பு வைத்துக் கொள்ளாததை நினைத்து வருந்துகிறேன்
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... |
#19
|
|||
|
|||
Quote:
அது யாருங்க நண்பர் பில்லா |
#20
|
||||
|
||||
இந்த மாதிரி காம களத்தில் பயணிக்கும் சிலர் நேரில் பார்க்க கூச்சப்படுவார்கள்
! அப்படியிருந்தும் தங்களோடு இப்படி எல்லோரும் பழகி இருக்கிறார்கள் ! நீங்கள் உண்மையாகவே கொடுத்து வைத்தவர் தான் ! |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|